Page 248 of 401 FirstFirst ... 148198238246247248249250258298348 ... LastLast
Results 2,471 to 2,480 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2471
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    அடிக்கோடிடப்பட்ட பகுதியை நீங்கள் கீழே குடுத்த எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்க சிரமமாக இருக்கிறது.

    வசனங்கள் தட்டையாக உள்வாங்கப்பட்டு, வெளிப்படுத்தும்போது அந்தக்கணத்தின் (முன்தீர்மானம் இன்றி) உணர்ச்சியுடன் வெளிப்படத்தவேண்டும் (என்று இவ்வகை கூறுகிறது) என்று புரிந்துகொண்டேன்.

    குறிப்பாக உடன் நடிப்பவர்கள் காட்சியின் டைனமிக்ஸ் இவை சார்ந்து மேலெழும் performance என்பதை படிக்காத மேதை, ப.ம.போதுமா போன்றவற்றில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்பரை இத்துடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

    (நான் பார்த்தவரை) காட்சிகளின் கதியும் (pace), உடன் நடிப்பவர்களுடன் உள்ள interactionஸும் சட்சட்டென்று மாறிக்கொண்டே வரும் (because of the episodic nature of that film). உதாரணம்: ஒரு காட்சி முன்புதான் சந்தித்த முத்துராமன் குடும்பத்துடன் ஒரு துயரத்தில் பங்கெடுக்கவேண்டிய அடுத்த காட்சி. இதற்கு முன்: முற்றிலும் வேறுபட்ட ஞானசம்பந்தர் காட்சி. உடன் யாருமே நடிக்காத : மலை ஏறும் காட்சி.

    இவற்றில் உள்ள consistency அபாரமானது. அதில் ஒரு வித தீர்க்கமான முன்தீர்மானமும், சூழலுக்கு அப்பால் (மேலே உயர்ந்து!) இயங்கும் தன்மையும் எனக்குத் தெரிகின்றன.

    என் புரிதல் முழுமையில்லை என்று நினைக்கிறேன்...
    While Strasberg focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

    ஒரு முறை ,தேவர் மகன் வந்த போதில், NT இடம், ஒரு நிருபர் நீங்கள் அப்பராக நடிக்க காஞ்சி பெரியவர் போல்,கெளரவம் படத்தில் நடிக்க TVS கிருஷ்ணா போல், இந்த பாத்திரத்திற்கு யார் என்று கேட்க வந்ததே கோபம் அவருக்கு. நான் தேவனாக நடிக்க யாரையடா பாக்கணும், எங்க அப்பன் தேவன்,எங்க தாத்தன் தேவன் என்று பொரிந்து விட்டார்.

    Straberg பள்ளி, நினைவுகள் சார்ந்த Sense மெமரி முறை. அதனால் அவருடைய common man பாத்திரங்கள், தேவர் பாத்திரங்கள், கூத்து, கலை, அது சார்ந்த குழுக்கள், எல்லாம் இந்த வகை பள்ளியே.

    ஆனால், சிறிது observe பண்ணிய காஞ்சி பெரியவர் போன்ற பாத்திரங்களில் நடிக்க sense memory முறை ரொம்ப கடினம். improvisation முறையில் திறமை கலந்துதான் உணர்ச்சி வெளியீடு முடியும். மற்ற படி method acting ,Meisner இரண்டுமே பொதுப்படையானது. நான் அவரின் அந்நிய தன்மை வீசும் sophisticated பாத்திரங்கள், நீங்கள் சொன்னது போல் சில காட்சிகள் உடன் நடிப்பவரிடம் இருந்து scene capturing /stealing என்பவைஎல்லாமே Meisner தான்.(கமல் வயசான நாயகரில் அப்பர் நடையை கவர்ந்திருப்பதை கவனித்தீர்களா?)
    Last edited by Gopal.s; 6th April 2013 at 07:33 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2472
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Whoa!

    There really IS an Oscar Wilde school??


    Quote Originally Posted by Gopal,S. View Post
    An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
    Was that a line by Oscar Wilde? Beautiful.
    He is a really dangerous writer to read on the subject of 'sincerity and acting'

    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஒரு நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
    இந்தத் தொடரிலேயே இதுவரை எனக்கு மிகப்பிடித்த பத்தி

    Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதுக்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

    அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதாமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

    Quote Originally Posted by Gopal,S. View Post
    நிறைகள்-பலதர பட்ட கற்பனை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக இந்த பள்ளி கை கொடுக்கும்.ஒரு நடிகனின் கற்பனையை பிரதானமாக முன்னிறுத்தி,பல வேறு பட்ட மாறு பட்ட சராசரி வாழ்க்கையில் சந்திக்கவே இயலாத மனிதர்களை தன கற்பனையால் நடிகன் முன்னிறுத்த இந்த பள்ளி ஊக்குவிக்கிறது.

    நவராத்திரி மிகச்சரியான உதாரணம்.
    It is unfortunate how so many people undervalue our own film tradition. A film such as Navarathri with the express purpose of showcasing Sivaji's talent, advertises the portrayal of its usp of portraying the navarangaL - is still sometimes received and evaluated with the excruciating demands of 'realism' (about that word in a moment). It is as if people do not except APN to know what he is doing - he knew precisely what he was doing. The plot is an excuse, it was a vehicle for 'depiction of emotions'.

    And yet, for the public, he did encase it in a plot and storyline. But you can see how school-play-like it is till aRputharaj makes his entry - then on it is a different film. And it isn't just Sivaji - has there been another Tamil film, where the 'feel' changes every 15-20 mins. What an experiment it must have been to play with the public's tastes like that - mounted heavily on Sivaji's shoulder.

    And it is in this that people tend to receive in a very narrow manner and ask 'why is aRputharaj like that' , 'why is the doctor like that' etc about the quirks. They totally miss the point - that this film IS PRECISELY ABOUT all of that.

    Of course one can ask the counterquestion that one can ask anyone who is hung up on authenticity - 'have you met every doctor in the world, to know no-one speaks/behaves like that'. That usually shuts 'em up But I won't suggest that approach (not in the least because I may myself ask such questions about some other Sivaji performances when we come to them!).

    What I mean is - the question is itself wrong. Because the aspiration of such a film and actor is NOT realism - we should really really resist this lazy notion among our viewers that 'realism' (first of all very vaguely defined) is some universal virtue.

    And Sivaji revels in creating the moments throughout- I had written sometime back about aRpudharaj.

    Quote Originally Posted by Gopal,S. View Post
    குறைகள்-சமூகத்தை கீழ்நிலை படுத்தி,கலையை மேல் நிறுவுவதன் மூலம்,கலைக்கு ஒரு அந்நிய தன்மை அளிக்க இந்த பள்ளி வாய்ப்பளிக்கிறது.realism புறம் தள்ள படுவதால் சமகாலத்தில் ஒட்ட இயலாது.

    நடிகர்திலகத்தின் படங்கள்- பலே பாண்டியா,ஆண்டவன் கட்டளை,நவராத்திரி,எங்க ஊர் ராஜா,காவல் தெய்வம்,தெய்வ மகன்(விஜய்),ராமன் எத்தனை ராமனடி,பாபு.

    ----To be continued.
    It took me a while to appreciate Bale Pandia. I was initially put off by the hero's performance - precisely because of the above reasons I mentioned. When you get that it is precisely about the performance itself - then it is quite funny.

    M.R.Radha asking him to stay with him for a month
    MRR:...அதுக்கப்புறன் நானே உனக்கு தற்கொலை பண்ணிக்க நல்ல இடம் பார்த்து தரேன்
    சிவாஜி: இடம் நல்லா இருக்கணும்

    The way he says that line is

    Enjoying this series...Thanks again.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #2473
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    P _R ,

    Oscar Wilde school மிக சிரம பட்டு பிடித்தேன். Jesus போல் அவர் கருத்துக்களை அங்கங்கே பிரசங்கம்தான் பண்ணியிருக்கிறார். Apostles போல சிஷ்யர்களும் ,சில அமெரிக்க ஆராய்ச்சி கட்டுரைகளும் உதவின.

  5. #2474
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கதா பாத்திரங்களின் உண்மை நிலையறிந்து,அதன் தேவைகளையும்,விருப்பங்களையும் சரியான உடல் மொழி கொண்ட gesture மூலம்,கை-கால்கள் மூலமும் வெளிபடுத்த பட வேண்டும்.இந்த வகை நடிப்பில் முக்கியமானது subtle /sudden changes in tempo ,body position மற்றும் சூழ்நிலை சார்ந்த உணர்வு நிலையில்
    சந்தோஷம்,துக்கம்,அமைதி,பரபரப்பு,பயம்,anxiety ,புதிர் நிலை,எதிர் நிலை,தீர்மானமற்ற நிலை,சூன்ய நிலை எல்லாவற்றையும் கலப்பு வெளியீடாக,monotony தவிர்த்த permutation combination கொண்டு உளவியல் பார்வையில் வெளியிட வேண்டும்.

    நடிகர்திலகத்தின் இந்த பள்ளியை ஒத்த நடிப்பு கொண்ட படங்கள்-உத்தம புத்திரன்(விக்ரமன்),ஆலய மணி,புதிய பறவை,தெய்வ மகன்(கண்ணன்),எங்கிருந்தோ வந்தாள்,ஞான ஒளி ,ரோஜாவின் ராஜா.
    Hmm...I have to watch some of these performances again in the light of this.
    But before my opinion changes in any way, I feel compelled to record I strongly dislike his performance when he is mad in 'engirundhO vandhAL'
    It feels more like a string of antics than even histrionics.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #2475
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Dear ராகுல்,

    திருவருட்செல்வர் மற்றும் தர்மம் எங்கே படத்தைப் பற்றிய தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது, தங்கள் அயராத உழைப்பிற்கு என் மனமார்ந்த நன்றி! பாராட்டுக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2476
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    Hmm...I have to watch some of these performances again in the light of this.
    But before my opinion changes in any way, I feel compelled to record I strongly dislike his performance when he is mad in 'engirundhO vandhAL'
    It feels more like a string of antics than even histrionics.
    I agree with you on Engiruntho vanthal. But one scene where he tries to chase the villain away is a good one.pakkaththu veetu naayee.(But resembles thillana kottagai scene). Since you opened the pandora box,i am forced to agree this one. You know whom I am afraid of!!!!
    In any case ,I am going to elaborate on Uthamaputhran Vicki, Deiva magan Kannan, and Puthiya paravai Gopal inch by inch. my picks.
    Last edited by Gopal.s; 5th April 2013 at 03:13 PM.

  8. #2477
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    When this is the case, let us not make a mistake by bluntly ignoring a film for any reason wherein NT would have given some intricate and nuantic performance, which might go unnoticed because of ignorance. I can in the course of discussions and where deemed fit, can bring you examples of such occasions, from the late films of NT.
    Fair enough.

    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இதை நடிகர் திலகம் எத்தனை படங்களில் எத்தனை விதங்களில் தந்திருக்கிறார் என்று தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதைப் பற்றியே ஒரு தனித் திரி துவங்கி நடிகர் திலகத்தின் அழுகைக் காட்சிகள் என எழுதலாம். பலர் நினைக்கக் கூடும் தாங்கள் உள்பட ... பின்னாளில் வந்த படங்களில் அவருடைய அழுகைக் காட்சியைப் பார்க்காமல் எழுந்து சென்று விடுவோரும் உண்டு. ஆனால் அதில் அவர் இணைத்துள்ள பல நுணுக்கமான விஷயங்களை சொல்லும் போது தங்கள் பார்வையே வித்தியாசமாக இருக்கும்.
    Without even trying hard I may end up infrequently making summary comments about some films/performances - and if it elicits the necessary counterarguments from you- the thread stands to gain from the elucidation
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  9. #2478
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கண்பத் சார்,

    தங்கள் உன்னத அன்பிற்கு நன்றி!

    'Mughal-e-Azam' பற்றிய தங்களுடைய கருத்துக்களை பலமுறை படித்து மகிழ்ந்தேன். சுருக்கமான ஆனால் அம்சமான அலசல். ரசித்துப் படித்தேன். நடுநடுவே தாங்கள் அளிக்கும் சிறு சிறு உதாரணங்களுக்கு அல்லது சிறு கதைகளுக்கு மெய்யாலுமே நான் அடிமை. மாதம் ஒரு முறையாவது இந்தக் காவியத்தை தவறாமல் கண்டு களித்து மெய்மறந்து போய் விடுவதுண்டு. என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதொரு காவியம். அதுவும் ஷம்ஷத் பேகம் என்ற கிராதகிப் பாடகியின் குரலில் நான் கிறங்கிப் போய்க் கிடந்ததற்கு காரணமான காவியம். ஆனால் திலீப்ஜியின் காட்சிகளின் போது என் கைவிரல்கள் ரிமோட்டில் forward பட்டனில் 32x இல் இயங்கியபடியே இருக்கும்.

    ஆனால் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இதே திலீப்ஜி 'கங்கா ஜமுனா' வில் (நம் 'இருதுருவம்'தான்) "Nain ler jaaihe kri to manwa ma kasak" பாடலில் பண்ணும் அட்டகாசத்தையும் மறக்க முடியாதுதான். என்ன ஒரு சுறுசுறுப்பான நடனம்! அதுவும் இந்த மம்முவிடமிருந்து. சும்மா நடன இயக்குனர் திலீப்ஜியின் முதுகெலும்பை முறித்திருப்பார். திலீப்ஜியா அது! திலீப்ஜியின் கேரியரில் மறக்க முடியாத நடனம். நிஜமாகவே ஆச்சர்யப்படுத்தும் சுறுசுறுப்புதான். இதற்காக மன்னித்து விடுவோம். பலமுறை நீங்களும் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். இப்போது எனக்காக ஒருமுறை பாருங்களேன்.

    Last edited by vasudevan31355; 5th April 2013 at 03:51 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2479
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார், ஆதிராம் சார், பார்த்தசாரதி சார், 'கோல்ட்ஸ்டார்' சதீஷ் சார், கோபால் சார், கண்பத் சார் அனைவருடைய பாராட்டிற்கும் நன்றி!
    Last edited by vasudevan31355; 5th April 2013 at 03:49 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2480
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,
    தேரு பார்க்கவும் ஆசை.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •