-
7th May 2013, 03:23 PM
#3321
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
நிஜமாகவேதானே வருகிறான் பார்த்திபன்? நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதவில்லையென்றால், வாசு துடித்து கொண்டிருக்கிறார்.
வாசு சார் எழுதுவதென்றால் எனக்கு அதுதான் முக்கியம்...படிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் பாந்தமாகவும் அழகாகவும் அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். எனக்கு அவ்வளவு திறமை பத்தாது அவரை போல எழுதுவதற்கு ! அவர் ரத்தம், நாடி, நரம்பு, சதை எல்லாவற்றில்லும் நடிகர் திலகத்தின் உயிர்தான் கலந்திருக்கும்...
பார்த்திபனின் பிராக்ரமத்தை பற்றி அவர் எழுதி நாம் படிக்க கரும்பு தின்ன கூலியா ?
-
7th May 2013 03:23 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2013, 03:27 PM
#3322
Junior Member
Regular Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இது ஒரு புறம் இருக்கட்டும்... கோபால் கூறியது போல் Sree வேறு Sri வேறா ... சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ... ப்ளீஸ்...
நான் அவனில்லை திரைபடத்தின் கான்செப்ட் எனக்கு அறவே பிடிக்காத ஒரு கான்செப்ட் சார்.
-
7th May 2013, 03:27 PM
#3323
Junior Member
Newbie Hubber
வாசு ரூட் கிளியர். வா வெளியே.
-
7th May 2013, 04:42 PM
#3324
Senior Member
Diamond Hubber
கோபால்,
இந்தா வாங்கிக்கோ மொத குத்து.
-
7th May 2013, 04:42 PM
#3325
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
வாசு ரூட் கிளியர். வா வெளியே.
கோபால் சார்
ரூட் பிளாக் ஆகி இருந்தது. ஆனால் அது வாசுதேவன் சார் அவர்களுக்கு அல்ல ! வேறு சிலருக்கு !
வாசுதேவன் சார் ரூட் எப்போது block ஆகி இருந்தது இப்போது clear ஆவதற்கு ?
வாசுதேவன் சார் ரூட் எப்போதுமே clear ரூட் தான் !
SRS
வாசுதேவன் சார் உங்களுடைய ஜுகல்பந்திக்கு இதோ என்னுடைய அன்பு பரிசு...!
-
7th May 2013, 04:48 PM
#3326
Junior Member
Regular Hubber

Originally Posted by
vasudevan31355
கோபால்,
இந்தா வாங்கிக்கோ மொத குத்து.

ஹ்ம்...நான் நினைத்தால் உன்னை செண்டாடிவிடுவேன் ஹா...!
இந்த வசனத்தையும் சேர்த்து போடுங்கள் வாசுதேவன் சார் !
-
7th May 2013, 04:58 PM
#3327
Junior Member
Regular Hubber

Originally Posted by
vasudevan31355
கோபால்,
இந்தா வாங்கிக்கோ மொத குத்து.

வந்துவிட்டாயா என் செல்வமே ! மன்னர் பரம்பரையில் வந்த மரகதமே !
மணிமகுடம் உள்ளதைரியத்தில் மாசு கற்பிக்க முயலும் மன்னர்களை மண்ணோடு மண்ணாக்க வந்த பராக்கிரம திலகமே !
உத்தமன் நீயிருக்க மற்றவன் ஏன் என்று என்னற்றவரை எண்ண வைக்கும் எண்ணிக்கையின் ஒப்பற்ற ஒரே ஒருவனே...!
சொத்து ...சொத்து என்று அடித்துகொள்பவனுக்கு ஓங்கி ஒரு குத்து விட வந்த இந்த நாட்டின் சத்தே ! எந்தன் முத்தே !
விழட்டும் உன் குத்து ! அதனால் உடலில் முழுவதும் போடட்டும் பத்து !
-
7th May 2013, 05:06 PM
#3328
Senior Member
Diamond Hubber
சவுரி சார்
யூஸ் பண்ணிக்கோங்க. அருமையான சவுக்கு. (சிரித்து சிரித்து இனி சிரிக்க என் உடம்பில் இல்லை 'சத்து).
-
7th May 2013, 05:08 PM
#3329
Junior Member
Newbie Hubber
நான் வரலேப்பா இந்த ஆட்டத்துக்கு.நம்மளது ஓட்ட வாய். ஏதாவது சொல்ல போக கொளந்தைங்க அளுதிரும். குட்டியா மாஸ்க் மாட்டி விட்டுருங்க. சாவிய கடல்ல போடுங்க.(அப்பத்தான் பப்பிம்மா ஆடி மயக்கி (ஹிந்தியில்தான்) ஒண்ணும் சாதிக்க முடியாது.)
கொடுமை சக்ரவர்த்தி.
Last edited by Gopal.s; 7th May 2013 at 05:51 PM.
-
7th May 2013, 05:11 PM
#3330
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
நான் வரலேப்பா இந்த ஆட்டத்துக்கு.நம்மளது ஓட்ட வாய். ஏதாவது சொல்ல போக கொளந்தைங்க அளுதிரும். குட்டியா மாஸ்க் மாட்டி விட்டுருங்க. சாவிய கடல்ல போடுங்க.
கொடுமை சக்ரவர்த்தி.
Bookmarks