-
10th May 2013, 06:52 AM
#11
Junior Member
Newbie Hubber
இந்தியாவில் எந்த லிஸ்ட் போட்டாலும், அனைத்து மாநிலங்களையும் அணைத்து ,அரசியலையும் இணைத்து ,கிளி ஜோசிய பாணியில் சீட்டெடுத்து...... எனக்கு குமட்டும். நடிகர்திலகத்தோடு ,உலகில் வேறு எவனையும் ஒப்பீடு செய்யவே முடியாது. இன்னொரு கடவுளோ,தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை.
கண்பட் சாரின் பதிவுகள் எனக்கு கிரியா ஊக்கி.
ராகவேந்தர் சார்- நீங்கள் காட்டும் உற்சாகம், ஒவ்வொரு வரியையும் படித்து புரிந்து கொண்டு பதிவுகள் இடும் விதம்.--- நீங்களும் நானும் இனி விளையாட்டு சண்டை கூட போட கூடாது.
சதீஷ் -- புதிய பறவை stills ,எனது காலை நேரத்தை பூரா நீயே எடுத்து கொண்டு விட்டாய்.
சௌரி ராஜன்- எங்கள் வீர தளபதியே ,தொடர்ந்து கோட்டை கொத்தளங்களை பிடித்து கொடி நாட்டு.
ரவிச்சந்திரன்- நல் வருகை. தொடர்ந்து பங்களியுங்கள்.
முரளி,பார்த்தசாரதி- எங்கே, கௌரவ நடிகர்களாவே தொடர்கிறீர்கள்?
வாசு சார்- நீங்கள் இன்னொரு டூரிங் கொட்டாய் , துணை பதிவு இட வேண்டும்.சௌரி சொன்னது போல் , அதில் உள்ளது உள்ளம். உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல.
ஷாருக் கான் - வாழ்த்துக்கள். இதன் அருமையை புரிந்து கொண்டு தொடரு.
Last edited by Gopal.s; 10th May 2013 at 06:54 AM.
-
10th May 2013 06:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks