-
9th May 2013, 09:38 AM
#3381
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கோபால் சார்,
மற்ற நண்பர்களும் இந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணுகிறேன். அப்படி ஏற்றுக் கொண்டால் மாடரேட்டர்களின் துணையோடு இந்த ஆய்வேட்டின் தொடர்புடைய அத்தனை பதிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே திரியில் பார்க்கலாம்.
அப்படி அதற்கு கஷ்டமாக இருந்தால் கூட, திரியினை ஆரம்பித்து விட்டு, துவக்கத்தில் முந்தைய பதிவுகளுக்கான இணைப்பினை அப்படியே தந்து விடலாம். ஏனென்றால் அதனுடைய response பதிவுகளும் தொடர்ந்தே வருவதால். இனி வரும் புதிய தொடர்களை புதிய திரியில் எழுதிக் கொள்ளலாம்.
Of course the decision is yours.
அந்த மாதிரி பண்ணினால் 200 வருஷம் கழித்து 20 ஹிட்ஸ் கிடைத்திருக்கும். இந்த மாதிரி தனி திரி போடுவதும் waste . நான் மற்றவர்களை blame பண்ணவில்லை. நான் ஒரு full character analysis ஒரு நாளில் முடித்து விட முயல்கிறேன். அதுவரை supporting ,feedback பதிவுகள் போடலாம்.(என் கருத்துக்களை எதிர்க்கலாம், இன்னும் better ஆக்க முயலலாம்.) இது நான் அந்த மேதைக்கு பண்ணும் ஆத்ம சுத்தியான சத்ய பூஜை. அடுத்த analysis ஒரு வாரம் விட்டே பண்ணுவேன். நண்பர்கள் வழக்கம் போல தொடரலாம்.
-
9th May 2013 09:38 AM
# ADS
Circuit advertisement
-
9th May 2013, 09:42 AM
#3382
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sivajisenthil
dear Gopal Sir. I am an ardent fan of you for the way you present your material in a systematic and sequential way that can be understood with a deep impact on NT's image even by the generations to come. Kindly take my interludes only in support of you. Heeding your request I patiently wait till you complete your episodes.
சார்,
உங்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
-
9th May 2013, 09:54 AM
#3383
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Perfect summing up of the character.
Clear picture presented of the character. super.
வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ...
ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது....
-
9th May 2013, 09:56 AM
#3384
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23
இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .
-----To be continued .
NT has shown every thing in this movie. I particularly like a scene when NT talks to Saroja Devi and just look at NT face, so much smile, happiness shown within few seconds.
-
9th May 2013, 10:35 AM
#3385
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
அந்த மாதிரி பண்ணினால் 200 வருஷம் கழித்து 20 ஹிட்ஸ் கிடைத்திருக்கும்..
நிச்சயமாக இதில் நான் உடன்படவில்லை. பாகம் 10க்கு சமமாகவோ அல்லது அதனையும் மிஞ்சியோ பார்வையாளர்களைப் பெறும். இதில் சந்தேகமில்லை. மற்ற கருத்துக்களைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th May 2013, 10:57 AM
#3386
Junior Member
Seasoned Hubber
Gopal Sir,
I will also definitely try to supplement regarding Pudhiya paravai
I will wait and will not write about other films till you say it further
-
9th May 2013, 12:36 PM
#3387
Junior Member
Devoted Hubber
பாகம்:23
நண்பர் கோபால் அவர்களே ,
தலைவரைப்பற்றி பலர் எழுதி படித்திருக்கிறேன்.
பலர் வரைந்தும் பார்த்திருக்கிறேன்.நீங்களோ அவரை செதுக்குகிறீர்கள்.
அதுவும் பாகம்23 தலைவர் போலவே உள்ளது.
(இதற்கு மேல் இதை புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை)
ஒரே ஒரு குறை என்றால் இது பாகம்22 ஐ சுமாராக ஆக்கி விடுகிறது.
விரைவில் இதை சுமாராக ஆக்க பாகம் 24 ஐ பதிப்பிடுங்கள்.
ஒரு சிறு திருத்தம்:
சபையில் வைஜயந்தி மாலாவோ,அனுஷ்காவோ,வரும்போது "என் கூட எந்த பெண்ணும் வர வேண்டாம்!" என்று அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.(உண்மையில் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் தன்னுடன் ஒரு பெண்கள் கூட்டமே வருவதை வரவேற்க வேண்டும்)
அதே போல மற்ற பெண்கள் புத்திசாலிகளாக இருந்தால், மேற்கண்ட இருவரும் இருக்கும் போது, சபைக்கு செல்வதை தவிர்க்கவேண்டும்.
-
9th May 2013, 12:50 PM
#3388
Junior Member
Devoted Hubber

Originally Posted by
goldstar
ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது....
மற்ற நடிகர்களா? யார் அவர்கள்?
-
9th May 2013, 01:03 PM
#3389
Senior Member
Diamond Hubber
Rajaannaa Rajaathaan.
-
9th May 2013, 03:00 PM
#3390
Junior Member
Regular Hubber

Originally Posted by
goldstar
ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது....
நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...
இலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா?
நடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.
NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.
Bookmarks