-
22nd June 2013, 12:54 PM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
kaatu_poochi
ஆடைகளின் அழகரை தொகுக்கும் அன்பரே, நமது காட்டுப்பூச்சியை தெரியாதா? நம்ம "சின்னக் கவுடணமணி" அண்ணன் சந்தானம் அவர்களின் சிறுத்தை படத்தை நினைவுறுத்துவதற்காகவே போட்டோ வேறு போட்டு வைத்திருக்கிறேனே!
சின்ன கவுண்டமணி நம் favourite வடிவேலு. சந்தானம் சின்ன விவேக்.என்னோட favourite சந்திரபாபு,சுருளிராஜன், கவுண்டர் , வடிவேலு, சந்தானம்.
-
22nd June 2013 12:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks