-
20th September 2013, 11:25 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
NTthreesixty Degree
Oh Please.....handle it ..not an issue at all....
நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து திரைப்படங்களையும் பார்த்திருக்கலாம். அதை பற்றி எனக்கு கவலை இல்லை, கேள்வியும் இல்லை, ஐயமும் இல்லை, அக்கரையும் இல்லை, அதை தெரிந்துகொண்டு எந்த பயனும் இல்லை.
இது போல பதிவுகள் வரும்போது...அதற்க்கு நீங்கள் புரியவைகிரேன் பேர்வழி என்று எழுதும்போது அதற்க்கு அந்த பதிவுக்கு உரியவர் மேலும் நடிகர் திலகத்தை மட்டம் தட்டும்போது, அதற்க்கும் தாங்கள் பதில் பதிவு இடும்போது மட்டும் இந்த திரியின் ஓட்டம் உங்களாலோ அல்லது பதிவை இடுபவராலோ பாதிக்கப்படவில்லை. பாதிக்கபடுவதாக உங்களுக்கு தோன்றவில்லை..! இல்லையா ?
ஆனால் நான் ஒரு பதிவு செய்தால் அதற்க்கு இந்த திரியின் ஓட்டம் தடைபடுகிறது, திரியின் பரபரப்பு குறைகிறது, விறுவிறுப்பு மறைகிறது என்று அய்யஹோ உய்யஹோ என்று குதித்துக்கொண்டு பதிவிடுகிறீர்கள்..!
ஏன்...இந்த ஓரவஞ்சனை உங்களுக்கு ! ஊருக்குதான் உபதேசம் !
அட பாவி,
சத்திரியன் பட பன்னீர் செல்வம் போல நான் சமர்த்தாக uniform கழட்டி விட்டு ,எல்லோருடனும் அமைதியுடன் வாழ எண்ணினாலும், திலகன் போல என்னை uniform போட வைத்துதான் நீ ஓய்வாய் போல. ஏன் இந்த கொலை வெறி உனக்கு?
-
20th September 2013 11:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks