Page 226 of 399 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2251
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    No comments.
    This means 'agreed'

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2252
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வார்ர்ரே வா கார்த்திக் சார்.... அமர்க்களம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே சமயத்தில் கவிதாவையும், கல்பனாவையும் பற்றி எழுதி அந்தக் கவர்ச்சிப் பாவையின் கவர்ச்சிப் பாதைகளைப் பற்றி கலக்கலாகக் குறிப்பிட்டு இறுதியில் அவளுக்கு இரண்டிலும் ஏற்படும் சோக முடிவை எழுதி, வாழ்க்கையிலும் அவள் ஜீவனத்திற்கு இன்னும் கஷட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்ற நெஞ்சு கனக்கும் விஷயத்தையும் கொடுத்து, ஐட்டம் கேர்ள்ஸ் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை, அவர்கள் படும் வேதனைகளை, அவர்களின் மறு பக்கத்தையும் அலச ஆரம்பித்து அற்புதமான பதிவை வழங்கியுள்ளீர்கள்.

    கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த சப்ஜெக்ட்டை ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் காமெரா மேதை கர்ணன் படம் போல ஆகி விடும். நல்ல வேளையாக நீங்கள் அதைக் கையில் எடுத்து நாகரீகமாகத் தந்து அசத்தி விட்டீர்கள். (நான் செய்த புண்ணியம் வேறு ஒருவர் கையில் இந்த சப்ஜெக்ட் சிக்கவில்லை. பின்னூட்டத்திற்கே இந்தப் பாடு படுத்துகிறது.)

    ஜெயக்குமாரின் கவர்ச்சியை முகம் சுளிக்காவண்ணம் தந்து, அவருடைய கேரக்டரை அருமையாக அலசி, இப்போது குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பரிதாப நிலையையும் எழுதி எங்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

    அருமையான தொடரை அழகாக பரிமளிக்கச் செய்து வருவதற்கு எனது பாராட்டுகள்.

    'இன்று வந்த இந்தப் பதிவு
    என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா'

    இதோ உங்களுக்குப் பிடித்த கவிதா (எங்கிருந்தோ வந்தாள்)





    கவிதாவினால் இப்படி ஆன கதாநாயகன்.



    கல்பனா (கௌரவம்)



    அதிசய உலகத்தை அலட்சியமாய் ரசிக்கும் அதிசய பாரிஸ்டர்

    Last edited by vasudevan31355; 20th September 2013 at 06:58 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2253
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் இப்படி செய்திருக்கலாமே...அப்படி செய்திருக்கலாமே என்று கவலை படும் நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    நடிகர் திலகம் 1952 இல் நடிக்க வந்த காலம் தொட்டு பல கதாபாத்திரங்களை செவ்வன கையாண்டிருக்கிறார். வாலிபன், வயோதிகன், முதியவர், தொண்டு கிழவன் என்று பல கதாபாத்திரங்களை மற்ற எந்த கதாநாயக நடிகரை காட்டிலும் அதிகம் நடித்திருக்கிறார் சற்றும் தயங்காமல் !

    அதனால் தான் அவர் என்றுமே ஒரு எவர் கிரீன் அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருகிறார். இளமையில் முதுமை வேடம் என்பதற்கு முன்னோடியே நடிகர் திலகம் ஒருவர்தான் !

    என்னமோ ஒரு தர்மராஜாவை பற்றி இங்கு பேசி திரியை திசை திருப்பும் முயற்சியில் இனியாவது நண்பர்கள் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

    எல்லா திரைப்படத்திலும் matured roles பரிந்துரைபவர்கள் முதலில் அவர் அவர் விருப்பப்பட்ட கதாநாயகர்கள் அவ்வாறு நடித்திருக்கிறார்கள நடித்துகொண்டு இருக்கிறார்களா என்று முதலில் ஆய்வு செய்து பின்னர் நடிகர் திலகத்தை பற்றி விமர்சனம் செய்வது நன்று.

    அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு சராசரி 8 திரைப்படங்கள் நடிகர் திலகம் 1953 முதல் 80 களின் கடைசீவரையில் நடித்துகொண்டிருந்தார். அந்தளவிற்கு தயாரிப்பாளர்கள், மற்ற புதிய பழைய நடிகர்கள் இருந்தாலும், நடிகர் திலகத்தை மட்டுமே விரும்பி படங்கள் தயாரித்துகொண்டிருந்தார்கள்.

    சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வயதான பிறகும் தொடர்ந்து சிறு பெண்களுடன் மட்டுமே நாயகனாக, அதுவும் இளமை ததும்பும் இளம் நாயகனாக சகிக்கமுடியாத வண்ணம் வலம் வருவது மட்டும் அல்லாமல் அதில் முத்தகாட்சி, படுக்கயரைகாட்சி மற்றும் நம்பமுடியாத அளவுக்கு 100 பேர்களை தனி மனிதனாக துவம்சம் செய்யும் கோரமான நம்பமுடியாத கதாபாத்திரத்தை எல்லாம் ஏற்று நடித்து வருகிறார்கள் என்பதை இந்திய சினிமா முழுதும் நாம் பார்திரிக்கிரோம் பார்க்கிறோம்.

    அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் செய்வதை விசில் அடிக்கும் கூட்டம் நடிகர் திலகத்தை மட்டும் விமர்சனம் செய்ய எந்த யோக்யதையும் இல்லை காரணம் ஒரு நடுநிலையாக இவர்கள் அனைத்து நடிகர்களையும் விமர்சனம் செய்வதில்லை, செய்ததும் இல்லை.

    பிறகு ஒருவர் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் "ஒத்துகொண்டதற்கு அர்த்தமா ? " அல்லது மண்ணாங்கட்டியா என்று தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புவது முறைகேடான ஒரு செயல் என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.
    Last edited by NTthreesixty Degree; 20th September 2013 at 07:28 PM.

  5. #2254
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasu Sir,


    You have given a fitting reply to those who question the capability of fighting skill of our NT. Those who do not have originality
    and do copying of NT's acting have no right to comment on our NT. Kazudaikku enge theriyum Karpoora Vasanai.

    Our NT given so many memorable performance in the Mid 80's which they could not digest.

    Mr Karthik Sir,

    Unique analysis of Items girls in NT's Fillms.

    Mr Pammalar Sir,

    Wish you many more happy returns of the day (21.09.2013).


    Regards

    Vasudevan Chennai

  6. #2255
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post

    கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த சப்ஜெக்ட்டை ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் காமெரா மேதை கர்ணன் படம் போல ஆகி விடும். நல்ல வேளையாக நீங்கள் அதைக் கையில் எடுத்து நாகரீகமாகத் தந்து அசத்தி விட்டீர்கள். (நான் செய்த புண்ணியம் வேறு ஒருவர் கையில் இந்த சப்ஜெக்ட் சிக்கவில்லை. பின்னூட்டத்திற்கே இந்தப் பாடு படுத்துகிறது.)
    எனக்கு பிடித்த இயக்குனர் கர்ணனை பற்றி தாக்கி எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    கர்ணன் படத்தின் ரசிகன் நான்.
    அதுசரி, வேறொருவர் யார்?தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் பாஸ்.

  7. #2256
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களின் காத்தவராயன் மல்யுத்தக் காட்சி மற்றும் அதைப்பற்றிய உங்களின் ஆய்வு பிரமாதம்.

    Y .Gee .மகேந்திரா அவர்களின் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை அருமை.
    இத்தருணத்தில் திரு.Y .Gee .M - E -Mail தகவல் நமது திரி நண்பர்களுக்காக.

    An imp and happy information for ALL.... Sep 29th issue of VARA MALAR of DINA MALAR will have Sivaji sir's foto as wrapper. This was suggested to them by Me and Mr Ragavendar. And they accepted. ALSO FROM SEP 29TH EVERY WEEK THE VARA MALAR WILL CARRY AN ARTICLE WRITTEN BY ME ABOUT Nadigar Thilagam. A series called "NAAN SWASITHA SIVAJI"...... PL SPREAD THIS INFO ALL OVER THE GLOBE. IT CAN ALSO BE READ ON THE DINAMALAR VARAMALAR NET SITE.
    Thank u
    YGEE MAHENDRA
    Dear KC Sir
    Thanks for your information. Last week only i discussed with my friends that dinamalar why not published our NT's photo in wall paper of varamalar and also not published any article about NT.
    Today you gave me the happy news. Tomorrow i will write my thanks letter to dinamalar on behalf of all sivaji fans. Again thanks for your information.

    C.Ramachandran

  8. #2257
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post




    Dear KC Sir
    My Heartiest wishes for NT's Birthday function to be conducted by Sivaji peravai will get grand success. Also i want to tell you that entire trichy sivaji fans proudly tell you and your organisation celebrating continuously 5th year NT's birthday function grand gala in trichy.

    Good and Keep it up

    C.Ramachandran

  9. #2258
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மலாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீதியையும்,பிரச்சினைகளையும் கால வரையறையின்றி ஒத்தி வைக்கிறேன்.

  10. #2259
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Ramachandran and friends,
    Please wait for the official announcement and promo from the Dinamalar paper about the series and then send your feedback. That's why I did not disclose any info here. Please wait a few days.
    Our contribution is required once the article commences and our responses in abundance will encourage them to bring out more such features in future.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2260
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ragavendran sir
    After publishing the news only i will write a letter to dinamalar. Dont worry sir. Any way thanks for your tremendous action

    Regards
    C.Ramachandran.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •