-
26th September 2013, 07:58 PM
#11
Junior Member
Newbie Hubber
கூண்டு கிளியில் நடிகர்திலகம் வில்லனாம். வேறு ஒருவர் கதாநாயகனாம். ஜோக் அடிப்பதற்கு எல்லையே இல்லை போலுள்ளது. இந்த படம் பார்த்தவர்களுக்கு கதாநாயகன் யார், screen space யாருக்கு அதிகம் என்பது நன்றாக புரியும். கதையின் நாயகன் யார் என்பதும் புரியும். அது சரி ,கதாநாயகனை ஒரே தட்டையான பரிமாணத்திலேயே பார்த்து வந்தவர்களுக்கு சொன்னாலும் புரியவா போகிறது? இந்த படத்தில் நடிகர்திலகமே நாயகன்(grey shade கொண்ட). மற்றவர் துணை நடிகரே.
-
26th September 2013 07:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks