-
26th September 2013, 08:21 PM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
கூண்டு கிளியில் நடிகர்திலகம் வில்லனாம். வேறு ஒருவர் கதாநாயகனாம். ஜோக் அடிப்பதற்கு எல்லையே இல்லை போலுள்ளது. இந்த படம் பார்த்தவர்களுக்கு கதாநாயகன் யார், screen space யாருக்கு அதிகம் என்பது நன்றாக புரியும். கதையின் நாயகன் யார் என்பதும் புரியும். அது சரி ,கதாநாயகனை ஒரே தட்டையான பரிமாணத்திலேயே பார்த்து வந்தவர்களுக்கு சொன்னாலும் புரியவா போகிறது? இந்த படத்தில் நடிகர்திலகமே நாயகன்(grey shade கொண்ட). மற்றவர் துணை நடிகரே.
இதில் உங்களுக்கு என்ன வருத்தம் கோபால் சார்? புதிய பறவையில் நடிகர் திலகம் கதாநாயகன் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? சிகப்பு ரோஜாக்களில் உலக நாயகன் கதாநாயகன் என்றால் சிரிக்க மாட்டார்களா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.
-
26th September 2013 08:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks