-
27th September 2013, 09:03 AM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா ,
நான் பொறுமையிழப்பதை தவிர்க்கிறேன். ஆனால் தங்களின் பதிவுகள் தூண்டி விடும் பாணியில் தொடர்ந்து மற்றவர்களை உசுப்பி விடுகிறது.
தங்கள் தகவல்களில் பிழை உள்ளது.
1928 இல் பிறந்த நடிகர்திலகத்திற்கு 1982 இல் 54 வயது.
54 வயது-1982-13 படங்கள்
55 வயது-1983-7 படங்கள்
56 வயது-1984-10 படங்கள்.
57 வயது-1985- 8 படங்கள்
58 வயது- 1986- 7 படங்கள்
59 வயது- 1987-10 படங்கள்
அனைத்திலும் கதாநாயகனாகவே தொடர்ந்தார். பிறகு அரசியலில் குதித்ததால் திரையுலகிலகிலிருந்து சிறிதே ஒதுங்கி ,பிறகு உடல்நிலை காரணமாக, தேர்வு செய்து, முடியும் போது நண்பர்களுக்கு நடித்து கொடுத்தார்.
ஏன் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வெறி கொண்டு அலைகிறீர்கள் என்றே புரியவில்லை. நான் உங்களை போன்ற பதிவர்களை கேட்டு கொள்வது.... சற்றே எங்கள் எண்ணங்களை எழுத்துக்களை தொடர்ந்து படித்து ,அவர் படங்களை சற்று கவனமுடன் பாருங்கள். ஒரு தமிழனாக இருந்து நம்மிடம் இருக்கும் உன்னதங்களை போற்றாமல் விட்டால் இழப்பு நமக்கே.
2 வயது குறைவாக சொல்லிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
84-ல் தாவணிக் கனவுகள் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 84-க்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் முதல் மரியாதை மட்டும் தான்.
-
27th September 2013 09:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks