Page 366 of 399 FirstFirst ... 266316356364365366367368376 ... LastLast
Results 3,651 to 3,660 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3651
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " A person's energy can tell you more about them than their own words " -

    The energy of Mr.Murali and passion in which he posted 5 pages of NT's achievements is a treasure to be preserved by all fans of NT with great PRIDE !

    Ravi

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3652
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Dear SL Madam

    Thanks for your sweet message of Packed and Full house at Kovai Shanmuga.

    MEENDUM THANGA THALAIVARIN RE-RELEASE SADHANAI THODARGIRATHU.

    OPEN CHALLANGE

    NADIGAR THILAGAM IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS ON SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS IN ALL OVER TAMIL NADU TWO TIMES

    1. IRU MALARGAL AND OOTI VARAI URAVU

    2. ENGIRUNDO VANDHAL AND SORGAM

    IN 100 YEARS CINEMA NO BODY CAN TOUCH THIS RECORD.

    IN CINEMAS 1000 YEAR ALSO THIS RECORD WILL BE UN BREAKABLE

    HAPPY DEEWALI WISHES TO ALL SIVAJI FANS AND HUBBERS

    Ramachandran
    Last edited by SPCHOWTHRYRAM; 2nd November 2013 at 10:59 PM.

  4. #3653
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை இரவு விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரி ஆஷா போன்ஸ்லே அவர்களும், ராம்குமார் மற்றும் பிரபு அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.[/QUOTE]

    Dear Ragavendran Sir

    Thanks for your message. Every day i am watching this programme

    C.Ramachandran.

  5. #3654
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    திரைப்படப் பட்டியலில் அடுத்து..

    தந்தையும் மகனுமாய் தமிழ் சினிமாவை உலகின் உச்சத்திற்குக் கொண்டு சென்று தமிழனுக்கு பெருமை சேர்த்தற்கு அச்சாரமாய் அமைந்த படம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #3655
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  7. #3656
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    சரஷ்வதி லட்சுமி அவர்கள் சென்னையில் வெள்ளி விழா
    ஓடிய படங்களின் விபரம் கேட்டிருந்தார்கள்
    என்னிடம் உள்ள விபரங்களின்படி
    1 பாவமன்னிப்பு....................சாந்தி அரங்கில்......177 நாட்கள்
    2 பாசமலர்............................சித்திரா....... ................176 நாட்கள்
    3 திருவிளையாடல்.................சாந்தி;;;;.......... ................179 நாட்கள்
    திருவிளையாடல்.................கிரவுண்............. ..........179 நாட்கள்
    திருவிளையாடல்.................புவனேஸ்வரி.......... .....179 நாட்கள்
    4 வசந்தமாளிகை....................சாந்தி............. ..............176 நாட்கள்
    5 தங்கப்பதக்கம்......................சாந்தி......... ..................176 நாட்கள்
    தங்கப்பதக்கம்......................கிரவுண்........ .................176 நாட்கள்
    தங்கப்பதக்கம்......................புவனேஸ்வரி..... ............176 நாட்கள்
    6 திரிசூலம்.................................சாந்தி.. ............................175 நாட்கள்
    திரிசூலம்................................கிரவுண்.. ..........................175 நாட்கள்
    திரிசூலம்.................................புவனேஸ்வ ரி...................175 நாட்கள்
    7 முதல்மரியாதை....................சாந்தி............ .....................177 நாட்கள்
    8 படிக்காதவன்.........................பாலஅபிராமி.... .....................175 நாட்கள்
    9 தேவர்மகன்............................அன்னைஅபிராமி. .....................175 நாட்கள்
    10 படையப்பா.............................ஆல்பர்ட்..... ...............................212 நாட்கள்
    படையப்பா.............................அபிராமி...... ...............................212 நாட்கள்
    படையப்பா.............................உதயம்........ ................................181 நாட்கள்
    படையப்பா.............................பிருந்தா..... ...................................181 சாட்கள்
    இவை தவிர ஷிப்டில்
    11 பட்டிக்காடா பட்டணமா...சாந்தி..146. சித்திரா.35........................181 நாட்கள்
    Last edited by sivaa; 3rd November 2013 at 09:53 AM.

  8. #3657
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=sivaa;1086919]சரஷ்வதி லட்சுமி அவர்கள் சென்னையில் வெள்ளி விழா
    ஓடிய படங்களின் விபரம் கேட்டிருந்தார்கள்
    என்னிடம் உள்ள விபரங்களின்படி

    Dear Siva

    Thanks for the details

    For all your information i am giving below the Nadigar Thilagam's SILVER JUBILEE Films at Trichy District

    1. PARASAKTHI - 245 DAYS - WELLINGTON (Capacity 1087 Seats), Trichy

    2. THANGA PATHAKKAM - 176 DAYS - PRABHAT (Capacity 1124 Seats), Trichy

    3. THIRISOOLAM - 175 DAYS - PRABHAT (Capacity 1124 Seats), Trichy

    In Trichy from Thygaraja bagavathar season to till date Nadigar thilgam has got THREE SILVER JUBILEE FILMS

    C.Ramachandran.

  9. #3658
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Vasu Sir

    1992 வரை தீபாளிப் படையலில்
    வீட்டில் கலந்து கொண்டதே இல்லை.
    அதுதான் சாமி வெண்திரையில் என்
    கண்புகுமே! இதயத்திலும் சேர்த்து.
    இனிப்பு, காரம், அருஞ்சுவையையும்
    என் சாமியே அன்று தந்து விடுமே!
    அப்புறம் தனியே எதற்கு ஸ்வீட், காரமெல்லாம்.
    சரியான வார்த்தை...

    செவிக்கு விருந்தில்லாத போது வயிற்றுக்கு ஈயப் படும்...
    நம் நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை

    விழிக்கு விருந்தில்லாத போது வயிற்றுக்கு ஈயப் படும்...

    ஆனால் விழிதான் எப்போதும் நடிகர் திலகம் தரும் விருந்தை பருகிக் கொண்டே இருக்கிறதே...
    நடிகர் திலகம் தான் ATD ஆயிற்றே [Any Time Dinner]

    பட்டாசு சப்தம் கேட்டது இல்லை
    அதுதான் உன் அசைவுக்கு அதை விட
    கைத்தட்டல் ஓசை கேட்குமே!
    உற்றார் உறவினரைப் பார்த்ததில்லை
    அதனினும் சிறந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து விடுவேனே!
    இப்போது சொல்லலாம்...
    செவிக்கு உணவு இல்லாத போது..
    செவிக்குத் தான் உணவு இருந்து கொண்டே இருக்கிறதே..
    அவருடைய சிம்மக் குரல் தரும் விருந்துக்கே நேரம் போதவில்லையே..

    அது மட்டுமா... அவர் படம் காணும் திரையரங்குகளில் கேட்கும் கை தட்டல்
    ஓயாமல் நம் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே உள்ளதே..

    பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியதில்லையே!
    உன் பாதம் தொட்டு கும்பிட மறந்ததேது?
    அண்ணன் தம்பிகளுடன் பேசியது கிடையாது
    உன் அன்புத் தம்பிகளுடன் கொஞ்சியதுண்டு

    அப்பாவின் சம்பளம் தெரியாது
    உன் படங்களின் கலெக்ஷன் கைநுனியில்
    சொல்ல வெட்கமில்லை எனக்கு
    ஏனெனில் நீ நடிகனில்லை
    மனிதன். அவனில் நீ மாணிக்கம்.

    பரீட்சை எந்த நாள் என்று தெரியாது
    பரீட்சைக்கு நேரமாச்சு எந்த நாள் என்று தெரியும்
    தொழில் நுட்பக் கல்வி சும்மா பேருக்கு
    உன் புகழ் பாட வேண்டும் ஊருக்கு

    காலை,மதியம், மாலை, இரவு தீபாவளி உன்னுடனே
    ஆளைக் காணோம் என்று எவரேனும் கேட்டால்
    வேலையைப் பார் வேந்தனைப் பார்க்கப் போய் இருந்தேன்
    என்று கொக்கரிப்பு. கூட்டநெரிசலைக் கண்டு
    ஆட்டம் போட்ட காலம் எங்கே?

    நீ இல்லை. உன் படங்கள் இல்லை.
    ஏதோ கடமைக்கு ஒரு தீபாவளி.
    எழுந்தோம்...எண்ணெய் வைத்தோம்...
    குளித்தோம்...படைத்தோம்... என்று.
    காலை எழுந்தவுடன் உன் முகம் தேடி விழித்தேன்
    பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

    நீ இல்லையே... உன் காவியங்கள் இல்லையே
    விழிக்காமல் என்ன செய்வேன்.
    கண்ணை மூடிக் கொண்டு உன்னுடன் வாழ்ந்த அந்தக் காலங்களை
    இன்பமுடன் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
    மனையாள் எழுப்புகிறாள்.
    ஏங்க... இந்த ஸ்வீட்டை கொஞ்சம் உங்க நண்பர் வீட்டில கொடுத்துட்டு வந்திடுங்களேன்

    ச்சே! என்னடா தீபாவளி இதெல்லாம். நொந்து கொண்டே நொடிந்து போகின்றேன்.

    நீதான் இல்லையே! உன் தீபாவளிதான் இல்லையே! உன்னுடன்தான் தீபாவளி இல்லையே

    இனி எப்ப வரும் உன் இல்லை என் தீபாவளி

    தொலைத்து விட்டு நிற்கிறேன் என் தீபாவளியை.
    பொல்லாத கள்வனய்யா நீங்கள்..
    எப்படியோ எங்கள் உள்ளத்திற்குள் புகுந்து
    எங்கள் எண்ண ஓட்டங்களை அப்படியே
    வடித்து விட்டீர்களே....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3659
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திரிசூலம்
    இந்த திரைப்படம் தான் ராஜாவின் வெற்றிக்கு பிறகு ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது . இடையில் என்னைப்போல் ஒருவன் ரிலீஸ் செய்யப்பட்டது .

    நிறைய நண்பர்கள் இந்த படம் முதல் தான் சிவாஜியின் நடிப்பில் மாற்றம் வந்தது என்று சொல்வது உண்டு , என்னை பொறுத்த வரையில் என்னக்கு இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் , ஏனென்றால் 3 சிவாஜி , முன்று பேர் சாக மாட்டார்கள் , நொடிக்கு , நொடி சிவாஜி தான்
    இந்த படம் சில வருடங்கள் முன்பு ராஜா திரைஅரங்கில் ரிலீஸ் ஆனது அப்போ பார்க்க முடியவில்லை

    இந்த தடவை மிஸ் செய்ய கூடாது என்று முடிவு செய்து என் மக்கள் கிட்ட கண்டிப்பாக போக வேண்டும் என்று உத்தரவு போட்டேன் , (நண்பர்கள் தான் திருவிளையாடல் ஸ்டைல் ல் ) அதற்கு உகந்தது போலே ஆரம்பம் படம் 31 ம் தேதி பார்த்துவிட்டு தீபாவளி அன்று மதியம் சென்றோம் , ஏனென்றால் இரவு விஸ்வருபம் பார்க்க வேண்டும் , அதுவும் இல்லாமல் என் பெற்றோர்கள் திருக்கடையூர் சென்று இருந்தார்கள் , அவர்களும் வந்துவிடுவார்கள் .

    ஆனால் மதியம் செல்லவில்லை , அல்லபரையை காண வேண்டி மாலை காட்சிக்கு சென்றோம்
    அந்த திரை அரங்குக்கு முன்னாடி பூ மார்க்கெட் இருக்கும் , அதில் பூ வாங்கி விடலாம் , வாங்கி குடுத்தால் , அபிமானிகள் மாலை போடுவார்கள் என்று எதிர்பார்த்தோம் . தீபாவளி அன்று கடை எது , அந்த விசியத்தில் கோட்டை விட்டோம் ,
    என் நண்பர் முருகன் எப்படியோ கொஞ்சம் பூ வாங்கி வந்து விட்டார்
    அந்த அரங்குக்கு நாங்கள் செல்வது , இது தான் முதல் தடவை அதிசயம் அரங்கு நிறைந்தது . திரு ரமேஷ் அவர்கள் சொன்னது போலே வெளியில் அதிக விலைக்கு விற்று சாதனை படைத்தது
    படம் தொடங்கும் முன்பு அரங்கை ஒரு நோட்டம் விட்டேன் நிறைய பெண்கள் கூட்டம் இருந்தது , குடும்பத்துடன் வந்தார்கள் என்று அறிந்துகொள்ள முடிந்தது

    அரங்கத்தில் ஒரு விவரிக்க முடியாத மகிழ்ச்சி , இது பாசமலர் படம் காணும் பொது கிடைக்கவில்லை . படம் தொடங்கியது , முதல் காட்சியில் சிவாஜி லோகோ தோன்றிய உடனே ஒரே ஆரவாரம் , நடிகர் திலகம் கம்பீரமாக சந்தன நிற சட்டை அணிந்து பட்டு
    வேஷ்டியில் நடந்து வந்த உடனே ஒரே பூ மழை தான் , என் தீபாவளி பரிசு அந்த நடை , ஹலோ ப்ரிண்ட்ஸ் என்று நடிகர் திலகம் பேசிய வசனம்


    தொண்டர்ந்து மலர் கொடுத்தேன் பாடல் , செம கிளாப்ஸ். அதுவும் அந்த குங்கும சிமிழ் வசனம் டாப் (33 வருடம் கழித்தும் )

    ஒரு 15 நிமிடம் படம் சென்ற உடன் மீண்டும் ஒரே கைதட்டல் ,
    ஆம் ராஜசேகர் அறிமுகம் 25 வருடம் பிறகு , அவர் தாடியும் , ரீனா அவரிடம் கேட்கும் கேள்விக்கு , சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்து , ரகசியத்தை நான் என் மனதில் புதைத்து இருக்கேன் என்று ஒரு பாவனை (ரஜினி இதே மாதிரி பாட்சா படத்தில் தன் தம்பியிடம் இதே போலே சிரித்து அவர் கேள்விகளுக்கு பதில் சொலுவார் )
    படம் அப்படியே மெதுவாக சென்றது , ஷங்கர் அறிமுகம் , பெரிய அலப்பறை இல்லை , ஆனால் குரு வந்த உடன் , அரங்கத்தில் உற்சாகம் அதுவும் அவர் தன் கையை ஆட்டி கொண்டே மேஜர் சுந்தராஜன் சொல்லும் கண்டிஷன் க்கு உட்பட்டு காஷ்மீர் செல்லும் காட்சி ஒரே சிரிப்பு தான்

    படம் இடைவேளை சமயத்தில் நான் சில நண்பர்களிடம் நம் திரியை பற்றி பேச்சு கொடுத்தேன் , கண்டிப்பாக பார்பதாக சொன்னார்கள் (படம் பார்க்க வந்த தெரியாதவர்கள் ), அதே மாதிரி அவர்கள் பார்க்க விரும்பும் சிவாஜி படங்கள் சிவந்த மண் , சொர்க்கம் , தங்கசுரங்கம், ராஜா ராஜா சோழன், சவாலே சமாளி , தில்லானா , நவராத்திரி என்று பொழுதுபோக்கு படங்கள் தான் . அவர்கள் விரும்புவது சிவாஜி படத்தில் சோகம் இருக்ககூடாது , பிரம்மாண்டம் இருக்க வேண்டும் தான்

    இடைவேளை முடிந்த உடன் ராஜசேகர் சுமதி காட்சி வந்தது , எல்லோரும் கத்தி ஆர்பாட்டம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன் , ஏனெனில் நிறைய சமயத்தில் இந்த காட்சி தொலைகாட்சியில் கிண்டல் செய்யப்பட்டது நடந்தது எதிர்மறை விஷயம் , ஒரே கிளாப்ஸ் , அலப்பறை , அதுவும் 5 நிமிடங்களுக்கு , அதே போன்ற வரவேற்பு தான் குரு பேசும் வசனத்துக்கு
    On screen I live my Character, in life I keep my character

    தேங்காய் ஸ்ரீனிவாசன் காட்சிகள்க்கு நல்ல வரவேற்பு , அதே போலே கடைசி பாடல் காட்சியிலும் , அதுவும் இரண்டு சிவாஜி தோன்றும் காட்சியில் , குரு , ஷங்கர் மீது உட்காரும் பொது , அரங்கு ல் ஒரே குதுகலம்

    நல்ல பிரிண்ட் , நல்ல படம் எதுக்கு மேல் என்ன வேண்டும்

    இன்னும் நல்ல அரங்கில் ரிலீஸ் செய்யபட்டால் சிவாஜி படங்கள் ஓடும் , ஓடும் , ஓடி கொண்டே இருக்கும்

    இந்த படம் எங்க அம்மா , அப்பா அனைவரும் 1979 ல் பார்தது , 2013 நான் பார்த்தேன்

    காலம் மாறலாம் சிவாஜி சாரின் கெளரவம் மாறுமோ (மார்க்கெட் எப்பவுமே டாப் தான் )

  11. #3660
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Ragulram,

    Nice coverage. Keep it up.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •