-
6th November 2013, 10:37 AM
#3741
Junior Member
Platinum Hubber
-
6th November 2013 10:37 AM
# ADS
Circuit advertisement
-
6th November 2013, 10:41 AM
#3742
Senior Member
Seasoned Hubber
As usual Vinod stands first in wishing every body. Thank you Vinod Sir
Many Happy Returns of the Day Gopal Sir.
My Hearty wishes to you on your Birth Day.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th November 2013, 11:08 AM
#3743
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
இயக்குனர்கள் வரிசை விஜயன்....
விஜயன் என்றால் வெற்றி. இது இவருக்கு மிகப் பொருந்தும்.
டியர் வாசுதேவன் சார்,
இயக்குனர் விஜயன் இயக்கிய நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமல்லாமல், விஜயனைப் பற்றிய முழுத் தகவல்கள் அடங்கிய தொகுப்பாக அழகாக, அருமையாக தொகுத்து அளித்துள்ளமைக்கு பாராட்டுக்கள். நன்றி.

Originally Posted by
vasudevan31355
சென்டிமெண்டாக எந்தப் படம் கடலூரில் எடுத்தாலும் அந்தப்படம் தோல்விதான் என்ற அவப் பெயரை விஜயனின் சொந்தப்படமான 'தூரத்து இடிமுழக்கம்' மூலம் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது எங்கள் ஊர்.
கடலூர் மாவட்டத்திலிருந்து நெய்வேலி வாசுதேவன் பதிவுகள் எல்லாமே ஹிட்தான். இதுதான் திரி சென்டிமெண்ட்.
-
6th November 2013, 11:30 AM
#3744
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு நடிகர் திலகத்தின் பதில்கள்
டியர் ராகவேந்திரன் சார்,
பொம்மை இதழில் வெளியான நடிகர்திலகத்தின் பதில்கள் நறுக்குத் தெரித்தார்போலவும், தெளிவாகவும் உள்ளது. தாங்கள் மிகவும் சிரத்தையாக, கேள்வி கேட்ட கலைஞர்களின் புகைப்படங்களுடன் அதனை பதிவு செய்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது. நன்றி
-
6th November 2013, 11:37 AM
#3745
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
(வினோத் சார் முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்ததால்)
தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் அனைத்து பரிமாணங்களையும் எழுத்து வடிவில் வெளிக்கொணர எல்லாம் வல்ல நடிப்புலக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
பிறந்தநாள் பரிசாக நடிகர்திலகத்தின் ஒரு இனிய காதல் பயணத்தை அளித்தால், வியட்நாம் கேக்காக நினைத்து அதனை சுவைப்போம்.
Last edited by KCSHEKAR; 6th November 2013 at 11:51 AM.
-
6th November 2013, 11:46 AM
#3746
Senior Member
Senior Hubber
Many more happy returns of the day, Gopal Sir..
என்றும் புதிதாக இளமை குறையாமல்
..தென்றல் போல் காவிரி போல்
தென்னந்தமிழே போல்.. நின்று நிலைத்து நீடூழி வாழியவே
-
6th November 2013, 12:07 PM
#3747

Originally Posted by
KCSHEKAR
டியர் ராகவேந்திரன் சார்,
பொம்மை இதழில் வெளியான நடிகர்திலகத்தின் பதில்கள் நறுக்குத் தெரித்தார்போலவும், தெளிவாகவும் உள்ளது. நன்றி
Yes, Thanks Mr.Raghavendharji,
We will be more happy if the scanned format of original Bommai pages published here in next coming posts.

Originally Posted by
KCSHEKAR
தாங்கள் மிகவும் சிரத்தையாக, கேள்வி கேட்ட கலைஞர்களின் புகைப்படங்களுடன் அதனை பதிவு செய்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது.
Sure, especially the snap of Roopa is very nice. If you have added the earlier young aged snaps for Laxmi and Sumithra it would be more better.
A very wonderful post. NT's answers are superb.
-
6th November 2013, 12:11 PM
#3748
Many more happy returns of the day, gopal sir.
Wish you a very wonderful birth-day.
-
6th November 2013, 01:09 PM
#3749
Senior Member
Devoted Hubber
நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ப்ரோக்ராமில், பாடகி ஆஷா போஸ்லே சிறப்பு விருந்தினர்
நம் நடிகர் திலகமுடன் இருந்த நட்பை சொன்னார். மலர்ந்தும் மலராத பாடலை, சூப்பர் சிங்கர்ஸ் பாட,
ஆஷா கண் கலங்கினர். ஒவ்வொரு முறை சென்னை வரும்போது, தங்களுக்கு சிவாஜி வீடு தான் அட்ரஸ் என்று சொன்னார்.
மேலும் கமலா அம்மா, ஆஷா இருவரும் இரவு முழுவதும் சைகை பாஷை பேசியதாக சொன்னார்.
அந்த பாசம் இன்றும் தொடர்வதாக சொன்னார். மேலும் நடிகர் திலகத்தின் மூலம், தமிழ் மக்களுடன்
பந்தம் எற்படிருபதாக சொன்னார். பிரபு, ramkumar kalanthukondu, ashavai oru annaiyin sthanthil kanpathakoorinar.
Asha congratulated supersingers when they sang her songs in Hindi.
She also sang along with them. She also sang few lines from tamil song Athan ennathan.
It was great moment for viewers, supersingers, musicians.
-
6th November 2013, 01:11 PM
#3750
Senior Member
Devoted Hubber
Happy Birthday wishes Dear Gopal
Bookmarks