Results 1 to 10 of 3888

Thread: Kugan's Kitchen Part 7

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குகன் ஜி.. இட்லி உப்புமா மஞ்சள் வண்ணத்தில் இருந்தால் தானே அழகு எங்க வீட்டில அப்படித் தான் செய்வாஹ.. (பட் இட் ஷீட் நாட் பி டன் வித் புது இட்லி இஸிண்ட் இட்? )

    ஊரிலிருந்து வரும் போது (ஆச்சி ப்ராண்ட் என நினைக்கிறேன்) ஒரு எள்ளு மிளகாய்ப் பொடி கொண்டு வந்தேன்..சுவை நன்றாக இருந்தது - ஒரு உப்பு தூக்கல் என்றாலும்.(கொஞ்சம் கருஞ்சிவப்பு நிறத்தில்) .என் வீட்டுக்காரியும் நன்றாகச் செய்வாள்..செய்யச் சொல்லிச் சொல்லியிருக்கிறேன்..எங்கே உங்கள் ரெசிப்பி சொல்லுங்கள்..

    ஏன் திடீரென மி.பொ என்றால் - இட்லி உப்மாவிற்கு மிளகாய்ப் பொடி தான் சூட்டபிள் என்ப்து என் கருத்து.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •