Quote Originally Posted by geno View Post
>> அசிங்கமான புது கலாசாரத்தை <<



Hahahaha! Then what's New?

>>அசிங்கமான புது கலாசாரத்தை <<
"பரசுராமன் அவதாரம், மனோகரன் மனிதன்"-இதிகாச கதைகள், இட்டுக்கட்டிய காட்டுமிராண்டிக்கதைகள் பண்டைய கால, பகுத்தறிவும், பல விதமாய் மனித மேன்மையை பகுத்தறியும் நாகரிகமும் வளராத விட்டலாச்சார்யா மாடல் கதைகள் இன்று என்ன விதத்தில் பொருந்தும்? ஆமை போல் ஐந்தடக்க சொன்ன வள்ளுவம் மறந்து மக்கள் மாக்களாய் மாறியது புது 'நாகரிகமே'!