அப்படி ஒவ்வொருத்தரின் மனைவியையும் வெளிப்படையாகச் சொல்லித்தான் தெரிந்துகொள்ளணும் என அவசியம் இல்லையென நினைக்கிறேன். பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்பது எதோ ஆண் சமூகத்திற்கு மட்டுமே உரித்தானது அல்ல. அப்படிப்பட்ட சூழலில் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வரும் அடிமைப் பெண்களும்தான். நிறைய வீட்டில் பெண்களுக்கு பெண்ணடிமைத் தனத்தை போதிப்பது கூட பெண்கள் தான். அதனால குரல்களுக்கு ஜெண்டர் முத்திரை போடவேண்டாம் என்பது என் நிலைப்பாடு.
Bookmarks