Page 151 of 400 FirstFirst ... 51101141149150151152153161201251 ... LastLast
Results 1,501 to 1,510 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1501
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    the following is the one information read in some other article.just to share and also to know whether it is true ?

    Henry Daniel and Joseph krishna were Assistant music directors who assisted MSV. They were well versed in Piano and western violin.
    Fliflo, Velai_Vetti_nothing and others who rarely discuss music in tfm forum should not mistake me when I place this fact -
    Henry Daniel joined IR orchestra in late 70s and that was his last experience since he was openly insulted in the studios by IR,
    and the poor senior musician left his profession and passed away later.
    Joseph krishna who remained an assistant to MSV was good in piano and violin. He remained in his standard and became a Religious preacher before he passed away, content as a musician.
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1502
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    அனுபவித்த படம் அனுபவி ராஜா அனுபவி

    நாகேஷ் இன் versatile அண்ட் இன்னொசென்ட் காமெடி படம் முழுவதும் வெளிப்படும். படம் முழுவதையும் தோளில் சுமந்து இருப்பார்
    எதிர்நீச்சல்,நீர்க்குமிழி,பாமா விஜயம் போல

    ஆனந்த விகடன் மதன் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது

    பாலச்சந்தர் மீண்டும் (எல்லாவற்றியும் ஒதுக்கி விட்டு ) அவருடைய பழைய படங்களை போல் கொடுப்பாரா
    gkrishna

  4. #1503
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வழக்கமாக ஜெய(ந்தி) தான் வருவார் இதில் எப்படி ஜெய(பாரதி)
    gkrishna

  5. #1504
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    இந்த ஸ்டில்களை எப்படி இணைக்கிறீர்கள் பதிவிற்கு நடுவில்
    இந்த வித்தையை சொல்லி தரகூடதா
    gkrishna

  6. #1505
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனது favourite pairs ரவி-பாரதி மற்றும் T .M .S -எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கிய ஜாலி படம்.

    பாவம் வங்காள பாணியில் மறக்க முடியாமல் அடி பட்ட மாறன், மீள தேர்ந்தெடுத்த சுவாரஸ்ய வழி ,happening hero and safe bet . நன்றாகவே வெற்றி பெற்றார்.

    ரவியும் ராதாவும் தற்செயலாய் teasing ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். மூர்த்தி என்ற allround கேட்டவன், தன சிங்கப்பூர் மாமா பெண் ராதாவை (சொத்தையும் )அடைய தன் மாமா உருவம் கொண்ட தனது சமையல் காரனை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய ,அதை ரவி தன் நண்பன் பாபுவுடன் சேர்ந்து முறியடிக்கும் குட்டி கதை.

    உற்சாகம் வாலிப விருந்து பாடலில் தொடங்கி ,அவன் காதலித்தான் என விரிந்து ,மணமகள் தேவை என மனு போட்டு ,எங்கே எங்கே என் மனது என்று தேடி சுபமாய் சென்னபட்டினம் போய் முடியும். ரெண்டு teasing song ,ஒரு அருமையான டூயட் ,பாரதி தனியாக ஒரு பாடல் ,சந்திரபாபு பெண் வேட பாடல் என்று A ,B ,C என்று அத்தைனையும் குதூகலிக்கும். சுதர்சன் A .V .M விட்டு வேதனை பிரிவில் , பூம்புகார், வாலிப விருந்து ரெண்டு படங்களிலும் (வெவ்வேறு Genre ) அசத்தி பட்டை கிளப்பினார். இதில் வாசுவை மகிழ்விக்க என்றே அனைத்தும் ஈஸ்வரிக்கே.

    ரவி -பாரதி இணையில் வந்த best இதுதான். ரெண்டு பெரும் திருஷ்டி சுத்தி போடலாம் போல அவ்வளவு அழகு ,பொருத்தம்.ரெண்டு பெரும் இளமை,உற்சாகம் பொங்கி வழிய முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தூள் கிளப்பியிருப்பார்கள்.பாலையா ,சந்திரபாபு ,அசோகன் அனைவருமே காட்சிகளுக்கு மெருகூட்டி சுவாரஸ்ய படுத்துவார்கள்.

    படம் எந்த வித சிக்கல், செண்டிமெண்ட் இல்லாமல் முழுவதும் action ,romance ,situational comedy என்று போகும்.

    கிளைமாக்ஸ் சண்டை ஜாலி. ஜூடோ ரத்னம் சண்டை, சின்னி-சம்பத் நடனங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கும். மாறன் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக விருந்தாக்கி, வெற்றி கண்டார்.

    நிஜ வாலிப விருந்துதான். (அத்தனையும் எனக்கு பிடித்த chat item கள் .)

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1506
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்
    இந்த ஸ்டில்களை எப்படி இணைக்கிறீர்கள் பதிவிற்கு நடுவில்
    இந்த வித்தையை சொல்லி தரகூடதா
    ரொம்ப சிம்பிள் சார்

    1.இமேஜைக் காப்பி பண்ணிக்கோங்க

    2. Quick Reply விண்டோவில் insert image box ஐ கிளிக் செய்யுங்கள்

    3.அதில் வரும் URL கட்டத்தில் இமேஜை paste பண்ணுங்கள்.

    4.அதற்கு முன் Retrieve remote file and reference locally இல் உள்ள tik மார்க்கை எடுத்து விடுங்கள்.

    5. பின் ok கொடுங்கள்

    அம்புடுதேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1507
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ரொம்ப சிம்பிள் சார்

    1.இமேஜைக் காப்பி பண்ணிக்கோங்க

    2. Quick Reply விண்டோவில் insert image box ஐ கிளிக் செய்யுங்கள்

    3.அதில் வரும் URL கட்டத்தில் இமேஜை paste பண்ணுங்கள்.

    4.அதற்கு முன் Retrieve remote file and reference locally இல் உள்ள tik மார்க்கை எடுத்து விடுங்கள்.

    5. பின் ok கொடுங்கள்

    அம்புடுதேன்.
    எனக்கும் இந்த வித்தை தெரியாமல்தான் அட்வான்ஸ்ட் ரிப்ளைக்குப் போய் தம்மாத்தூண்டு, தம்மாத்தூண்டு படமாக சில சமயம் இணைத்து வந்தேன்.

    இனி இந்த வழியில் முயன்று பார்க்கிறேன்.

  9. #1508
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    கண்ணழகி விஜயலலிதாவின் ஸ்டில்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. ரொம்ப சிரமப்பட்டு என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தேடியெடுத்து, பதித்தமைக்கு மிக்க நன்றி.

    பேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்

  10. #1509
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    Karthik, glad to see someone praising Vijayalalitha... adeyappa sokkavaikkum parvai, arpudhamana nadana thiran, thevaiyana idangalil/padangalil nalla nadippu ena veluthu vaangiyavar.
    டியர் ராஜேஷ் சார்,
    கவர்ச்சி நடன நடிகைகளில் விஜயலலிதாவை எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஜெய்குமாரிக்கு அடுத்தபடியாகத்தான். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஜயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடத்தவறியதில்லை.
    நடிகர்திலகம் திரிகளின் ரெகுலர் வாசகர் மற்றும் பங்களிப்பாளரான உங்களுக்கு தெரிந்திருக்கும். நடிகர்திலகம் பாகம் 11-ல் நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர்' என்ற சீரீஸில் விஜயலலிதாவைப் பற்றிய தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். அத்தொடரில் இவரைப்பற்றி மட்டுமல்லாது ஜெய்குமாரி, பிரமீளா, சத்யப்ரியா, ஏ.சகுந்தலா, பத்மாகன்னா, சினேகலதா, விஜயஸ்ரீ ஆகியோரை பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆலம், தீபா, ஜெயமாலினி, சில்க் உள்பட இன்னும் சிலரைப்பற்றிய பதிவுகள் முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் "அங்கே" பதிவிட எதிர்ப்பு வந்ததால், பழசு, புதுசு எல்லாவற்றையும் கலந்து தனித்தியாகப் பதிவிடாலாமா என்ற எண்ணம் உள்ளது..

  11. #1510
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் வாசு சார்,


    பேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்
    ஹை ...இது போங்காட்டம். ஏற்கெனெவே பேசி ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சு.வாசு என்னை போலவே ஜோதி கட்சியாக்கும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •