-
15th July 2014, 09:08 PM
#11
Junior Member
Diamond Hubber
சபாஷ் மாப்பிள்ளை
தலைவர் முழுக்க முழுக்க நகைசுவையாக நடித்த ஒரே திரைப்படம். அந்த காலகட்டத்தில் பாம்பே மாநகரில் எடுக்கப்பட்ட காவியம் . மேலும் தலைவர் பாம்பே சென்றபொழுது பாம்பே தமிழ் சங்கம் சார்பாக மிக பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர் . மேலும் தலைவர் ஒரு கணிசமான தொகையே அள்ளி கொடுத்து உள்ளார் . அதன் பற்றிய தகவல்களை நமது திரி நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே குறிப்பாக மும்பை பகுதியில் வாழும் திரு பூமி நாதன் ஆண்டவர் அவர்கள் அதன் பற்றிய தகவல்கள் தெரிவிக்கலாமே
-
15th July 2014 09:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks