-
8th August 2014, 12:50 PM
#3201
Senior Member
Diamond Hubber
-
8th August 2014 12:50 PM
# ADS
Circuit advertisement
-
8th August 2014, 12:54 PM
#3202
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
'நான் அங்கே வருவேனே'
பத்மாவின் 'சபாபதி' பாட்டு.
-
8th August 2014, 12:58 PM
#3203
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
'என் மனைவி' படத்தில் அப்போதே கவர்ச்சியாக 'லக்ஸ்' பத்மா ஆடிப்பாடிய ஒரு பாடல். இதற்கென்ன சொல்கிறீர்கள்?
'பட்டனத்த பாக்க பாக்க பசி எடுக்கவும் இல்லை'
Last edited by vasudevan31355; 8th August 2014 at 01:05 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
8th August 2014, 12:59 PM
#3204
நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
கண்ணா நலமா - தமிழ் - 1972
கமலஹாசன் பட பட்டியலில் இந்த இரண்டு படங்களையும் சேர்த்து உள்ளார்கள் . இரண்டும் பாலசந்தர் படம் . இதில் எந்த காட்சியில் வருவார் என்று சொல்ல முடியுமா வாசு சார்
-
8th August 2014, 01:11 PM
#3205
Senior Member
Senior Hubber
//வாசு சார்
பாட்டு ஜோர்..லக்ஸ் பத்மா வின் நடனமும் ஜோர்..இவை எல்லாம் விட
மானத்திலே பறக்குது பார் மாடில்லாத வண்டி
வளஞ்சு நெளிஞ்சு மீனம்பாக்கம் வந்திறங்கும் வண்டி லிரிக்ஸ் ரொம்ப ஜோர்.. மிக்க்க்க நன்றி
-
8th August 2014, 01:16 PM
#3206
Senior Member
Senior Hubber
நானங்கே வருவேனே உரைத்தாரிங்கே வருவாரோ
என நயந்து பேசும் மனதை..
படுக்கை வழியே ஊடிப் பார்த்த விழி..ம்ம்
அழகான வரிகள் குரல் யார்.. குச்சிக் குச்சி பத்மாம்மாவின் பரத நாட்டியம் அழகு..இன்னும் ஒரு நன்றி வாசுசார்
-
8th August 2014, 01:24 PM
#3207
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
சோலோ சோலோ இல்லாமலும்
அடடா என்ன அழகு!
வரவேண்டும் ஒரு பொழுது
முள்ளில் ரோஜா கள்ளூறும் ரோஜா
என் உள்ளம் உந்தன் ஆராதனை
ஆகட்டும் பார்க்கலாம்
வரவேண்டும் மகராஜா
ஹோய் தட்டட்டும் கைகள் மெல்ல தாளக் கட்டோடு
முத்தமிடும் நேரமெப்போ
ஓடையிலே ஒரு தாமரை பூ
சோலோ இல்லை என்றால் வஞ்சனை ஏன் ? இவையும் சேருங்கள்.
வாராயென் தோழி,தட்டு தடுமாறி நெஞ்சம்,யாரடி வந்தார் என்னடி சொன்னார், யாரடி வந்தார் உன் நெஞ்சத்தை கொள்ள,வெண்ணிலா முகம்,கால்கள் நின்றன நின்றதுதான்,வெண்பளிங்கு மேடை கட்டி,அவளுக்கென்ன அழகிய முகம்,மலரென்ற முகமின்று, நீ என்பதென்ன, அல்லித்தண்டு கால்கள் எடுத்து,எந்த நெஞ்சம் யாரை கண்டு,இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்,ஆடவரெல்லாம் ஆடவரலாம்,அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ,நினைத்தேன் உன்னை,யாரோடும் பேச கூடாது,ராஜ ராஜஸ்ரீ ராணி,முத்து குளிக்க வாரியளா,சந்திப்போமா, நீ நினைத்தால் இந்நேரத்திலே,நாம் ஒருவரையொருவர்,கேட்டுக்கோடி உறுமி மேளம், பாடாத பாட்டு நான் பாட கேட்டு, அழகிலே கனி ரசம் இதழிலே மது ரசம், மௌனம்தான் பேசியதோ, ஆள தொட்டு தோள தொட்டு,ஏய் நிறுத்தி பார் என்னை நிறுத்தி பார், நான் உயிருக்கு தருவது விலை,அம்மான் மகன் எங்கே அவன்,குடிமகனே, நானொரு காதல் சன்யாசி.
அப்பாடா எத்தனை முத்துக்கள்?
சுசிலாவுடன் உனது மலர் கொடியிலே, சித்திர பூவிழி வாசலிலே, அடி போடி பைத்தியகாரி,கடவுள் தந்த இரு மலர்கள்.
Last edited by Gopal.s; 8th August 2014 at 01:30 PM.
-
8th August 2014, 01:56 PM
#3208
நீ ஒரு செல்ல பிள்ளை நான் ஒரு ... முத்து மாமோய்
ஐய ஐய ஐய ..ஐய
யாரவது இந்த பாட்டையும் சேர்க்க கூடாதா
நானும் காலையில் இருந்து பார்கிறேன்
ஒருத்தராவது இதை கண்டு கொள்ள கூடாதா

-
8th August 2014, 02:23 PM
#3209
Junior Member
Platinum Hubber
-
8th August 2014, 03:46 PM
#3210
Bookmarks