-
12th August 2014, 08:46 PM
#3811
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
//ம்ம்... ம்ம்... அந்தப் பெண்மணி எந்த கிளாஸ் ? ஆறாவதோ ஏழாவதோவா ?
வீ..கா..வுக்கு இந்த விஷயம் தெரியுமா ?// வீ.காவிடம் இதுவரை சொன்னதில்லை..(சொல்லச்சந்தர்ப்பம் நேரிடவில்லை..) அந்தப் பெண்மணி பி.ஏ லேடி டோக்கில்ஃபர்ஸ்ட் இயர் படித்திருந்தார் என நினைக்கிறேன்..
//சின்ன கண்ணனிடம் ஒரு சின்ன கேள்வி (கேட்கலாமா ?)
பதிவு ஆரம்பிக்கும் போது 'ம்ம்' அப்படின்னா என்ன அர்த்தம்
எட்டாப்பு படிக்கும் போதே 'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா '// க்ருஷ்ணா ஜி.ம்ம்னா ஆரம்பிக்கப் போறேன்ம்ம் நு அர்த்தம்.. அப்புறம் க.ஆ.கா எல்லாம் இல்லை.. ஒன்றும் தெரியாத கண்ணாவாக்கும் நான்..
மக்கள்ஸ்.. என் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு தான் போனோம்.. !

(டிவிஎஸ் ஸ்டாப் ல ருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் அங்கிட்டு இருந்து 4 சென் ட்ரல் (பிற்காலத்தில் மையப்பேருந்து நிலையம்) டு தெப்பக்குளம் பஸ் ஏறிப் போய் விட்டு..இன் டர்வெல்ல கோன் ஐஸ் சாப்பிட்டு பின் சமர்த்தாய் பஸ் ஏறி வீட்டிற்கு வந்தோமாக்கும்..
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே .. என் மதுரைக்காலங்கள் ஞாபகம் வருகிறதே ...
-
12th August 2014 08:46 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 09:31 PM
#3812
Senior Member
Senior Hubber
-
13th August 2014, 12:00 AM
#3813

Originally Posted by
gkrishna
நூறாவது நாள் படத்தில் முத்துலிங்கம் பாட்டெழுத வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்தது ஒரு புதுமையான பேய்ப் பாட்டு. கொலை செய்யப்பட்டு இறந்தவள் அக்காள். தன்னுடைய தங்கைக்கு கொலையைப் பற்றிய செய்தியைச் சொல்ல வருகிறாள். அக்காவே என்றாலும் ஆவி என்றால் நடுக்கம் வரத்தானே செய்யும்.
உருகுதே இதயமே அருகிலே வா வா
நான் பாடும் ராகம் கேட்கும் நேரம்
ஏன் இந்த ஈரம் விழியின் ஓரம்
இளையராஜா இசை
sss சார் உங்க பங்கை காணவில்லை இன்று
எனக்கு கிடைக்கும் நேரத்தில் நூற்றுகணக்கான பதிவை படிக்கவே நேரம் போதவில்லை...
நீங்கள் உருகு உருகுன்னு உருகி கேட்க நூறாவது நாள் பாடல் இதோ :
http://www.mediafire.com/listen/f6nv...vathu_Naal.mp3
நன்றி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 05:22 AM
#3814
Senior Member
Diamond Hubber
ஆஹா! மாட்னேன்பா மதுண்ணாகிட்ட. (இனிமே நானும் மதுண்ணா அப்படின்னுதான் கூப்பிடப் போறேன். சார் அந்நியமாப் படுது)
ஷிப்ட்டுக்கு புறப்படும் போது அவசரமா போட்டேனா . எப்பவும் கடைசியா ஒரு தடவ செக் பண்ணுவேன். இன்னைக்கு டைம் இல்லாம மிஸ்ஸிங். கந்தனுக்கு பதிலா கண்ணன் ஆயிடுத்து.
அழகா கண்டு பிடிச்சுட்டேளே! நல்ல வேளை. தெய்வக் குத்தம் ஆகியிருக்கும்.
திருத்திட்டேன்.
ஆமாம்... மதுண்ணா...அங்கே விளக்கெண்ணை என்ன விலை?
-
13th August 2014, 05:31 AM
#3815
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
கண்ணா,
LDC முதல் வருஷம்னா 17-18. நீங்க 9th-ன்னா 13-14. அதுவும் போனது கணேஷா தியேட்டர்னு சொல்லும்போது எங்கோ இடிக்குதே! ஒரு வேளை கூட வந்தவருக்கு ஹெல்ப் பண்ண (அதாவது அவர் யாரையேனும் சந்திக்க) நீங்கள் துணைக்கு போனீர்களா என்று கேட்டேன்.
வாசு என்னை பிய்க்க போகிறார். பாட்டைப் பத்தி பேச வரல்லை. சைட்டை பத்தி பேச வந்துட்டார்-னு ஓகே எஸ்கேப்!
அன்புடன்
முரளி சார்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு? வாருங்கள் சார்.
தங்களுக்குக் கீழ்தான் நாங்கள் எல்லோருமே!
நீங்களும் சைட்டை பத்தி பேச வந்தது மிகவும் சந்தோஷம். ஐ மீன் நம்ம 'மதுரகானங்கள்' வெப் சைட் பற்றி.
கிராதகர் வந்தால் மட்டுமே டோஸ்.
முரளி சார்! எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று. விரைவில் செல்லில் தொடர்பு கொள்கிறேன். தாங்கள் ஒன்றுமே பதிவிடா விட்டாலும் முரளி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் பார்த்தாலே கரை புரண்ட வெள்ளம் போல் மகிழ்ச்சி. அது எங்கள் முரளியால் மட்டுமே முடிந்த ஒன்று.
அடுத்த பாகத்திற்கு தங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள் தேவை.
-
13th August 2014, 05:39 AM
#3816
Senior Member
Diamond Hubber
நேற்று இரவு இணைய இணைப்பு கிடைக்காததனால் அனைவருக்கும் நன்றி கூற இயலவில்லை. நேற்று நண்பர்கள் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். குறிப்பாக மதுண்ணா அதிகமாகக் கலந்து பெருமைப்படுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. சின்னக்கண்ணன் அற்புதமான பல பாடல்களை அளித்துள்ளார். கிருஷ்ணாஜி ஏ .வி.எம்.பற்றி அழகாக ஞாபகப்படுத்தியுள்ளார். ராகவேந்திரன் சாரின் விஸ்வரூபம் விவரிக்க முடியாத ஒன்று. எஸ்.எஸ். சாரின் நூறாவது நாள் பாடலுக்கும் நன்றி! வினோத் சார் அமர்க்களம். கிருஷ்ணாஜி சூர்யகலாவை நினைவுகூர்ந்து கலக்கி விட்டீர்கள். அதிகம் வெளியே தெரியாத கலைஞர்களை திரியில் பெருமைப்படுத்தும் தங்கள் பதிவுகள் பாராட்டுக்குரியவை. மாற்றும் விடுபட்டுப் போன அனைத்துப் பதிவாளர்களுக்கும் நன்றி! படித்து இன்புற்ற பார்வையாளர்களுக்கும் நன்றி! மதியம் சந்திப்போம்.
ராஜேஷ் சார்,
அமர்க்களம். தங்கள் பதிவுகளை இனிமேதான் பார்க்க வேண்டும். இரவு சந்திப்போம். நன்றி!
-
13th August 2014, 06:57 AM
#3817
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/k/Kaidhi/
Be Happy Be Cheerful Be jolly
இப்படி ஒரு ஜாலியான பாடலை ராதா ஜெயலக்ஷ்மி பாடி கேட்டிருக்க மாட்டீர்கள். கைதி படத்தில் எஸ்.பாலச்சந்தர் இசையில் இப்பாடலை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். இது நிச்சயம்.. தங்கள் காலர் அளவு சட்டையின் நீளம் என ஒரு அங்கியின் அளவு, என ஒரு பெண் தையற்கலைஞர் பாடும் பாடலாக்கும் இது
1951ம் ஆண்டிலேயே எப்படிப்பட்ட புதுமையான கருத்துக்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th August 2014, 07:03 AM
#3818
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
ஆனந்தம் ஆனந்தமே...
உண்மையின் வெற்றி எப்போதும் தரும் ஆனந்தம் ஆனந்தமே...
1951ம் ஆண்டு வெளியான உண்மையின் வெற்றி திரைப்படத்திலிருந்து டி.ஏ.கல்யாணம் இசையில் நடராஜகவியின் வரிகளில் எப்போதும் ஆனந்தமே...
http://www.inbaminge.com/t/u/Unmayin%20Vetri/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th August 2014, 07:15 AM
#3819
Junior Member
Newbie Hubber
99% சிவாஜி ரசிகர்களாலேயே ,ஆரம்பிக்க பட்டு,நடத்த பட்டு,பங்களிக்க பட்ட திரி. இதன் வெற்றி ,சிவாஜி ரசிகர்களின் பரந்து விரிந்த அறிவு,தெளிவு,ரசனை மற்றும் விவரங்களின் தெளிவை நிரூபித்துள்ளது.இது எனக்கு சந்தோஷமே ஆனாலும் ,கார்த்திக் ,வாசு,ராகவேந்தர்,சி.க.,ராஜேஷ்,மது, கிருஷ்ணா எல்லோருமே நமது முக்கிய திரியான பாகம்-14 ஐ வந்து கவனிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ,பாகம்-2 ,மதுர கானத்தை துவக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வழி மொழிகிறேன்.
பாகம்-2 வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வளவு வேகம்,பதிவுகளின் மேல் குவிய வேண்டிய கவனத்தை சிதறடிக்க வாய்ப்புண்டு.
Last edited by Gopal.s; 13th August 2014 at 07:17 AM.
-
13th August 2014, 09:06 AM
#3820
Senior Member
Seasoned Hubber
காட்டாற்று வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருப்பதை அணை போட்டு தடுக்கலாமா கோபால் ஜி .. நியாயமா தர்மமா நீதியா அடுக்குமா .. அச்சசோ சினிமா வசனம் போல பொங்கி வருகிறதே ..
Bookmarks