-
16th August 2014, 08:35 AM
#991
Junior Member
Newbie Hubber
அற்புதமான சிவாஜி படங்களில் ஒன்று.வளர்பிறை. படம் நினைவிலே இல்லை. ரொம்ப சின்ன வயசில் பார்த்ததால் நினைவில் இல்லை.
சிவாஜியின் ஊமை நடிப்புக்காவும் ,கே.வீ.மகாதேவனின் இசைக்காகவும் பேச பட்டது. ஆனால் படத்தின் VCR ,VCD ,DVD எதுவுமே கிடைக்கவில்லை.சிங்கப்பூரில் முயன்றாயிற்று. NT Fans Association ஏதாவது செய்ய முடியுமா?
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அருமை.பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை (டி.எம்.எஸ்.), சல சலக்குது காத்து (டி.எம்.எஸ்.-பீ.எஸ்.)
கண்ணதாசன் ,ஆத்திக வாதியாக மாற துவங்கிய தருணம்.எதிலெல்லாம் இறைவனை தேடியலைகிறார் பாருங்கள்???
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே,தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே ,தேங்காயை போலிருப்பான் ஒருவன் ,அவனை தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் துறந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்,அவனை தொடர்ந்து சென்றால் அவனே இறைவன்.
முட்டைக்குள் கோழி வைத்து,கோழிக்குள் முட்டை வைத்து ,வாழைக்கும் கன்று வைப்பான் ஒருவன், அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்
http://musicmazaa.com/tamil/audioson...alarpirai.html
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th August 2014 08:35 AM
# ADS
Circuit advertisement
-
16th August 2014, 10:17 AM
#992
Junior Member
Newbie Hubber
-
16th August 2014, 10:18 AM
#993
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
அற்புதமான சிவாஜி படங்களில் ஒன்று.வளர்பிறை.
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே,தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே ,தேங்காயை போலிருப்பான் ஒருவன் ,அவனை தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் துறந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்,அவனை தொடர்ந்து சென்றால் அவனே இறைவன்.
முட்டைக்குள் கோழி வைத்து,கோழிக்குள் முட்டை வைத்து ,வாழைக்கும் கன்று வைப்பான் ஒருவன், அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்
நான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததில்லை. ஆஹா! என்ன அருமையான, எளிமையான பாடல் வரிகள்.
-
16th August 2014, 10:34 AM
#994
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th August 2014, 11:46 AM
#995
Junior Member
Newbie Hubber
K Balachander bereaved
Son of K Balachander passes away
Aug 15, 2014
Son of legendary director K Balachander, Kailasam breathed his last today. He was 53. Kailasam was recently admitted in Apollo Hospitals, Chennai following multiple illnesses. He is survived by his wife Geetha, a daughter named Vilasini and son, Vishnu Bala.
The son of the legend was also heading his own production house, Min Bimbangal, which produces several television programs.
Nadigarthilagam Thread member convey their deepest condolences to director K Balachander and his family.
-
16th August 2014, 12:03 PM
#996
Junior Member
Newbie Hubber
Kailasam was my good friend during my College(B.Tech) days. I have been a steadfast fan of Sri.K.Balachandar since my school days (Infact I distinctly remember that my last brother was born the day we returned from his first movie Neerkumizhi.(6/1/1966 in Neyveli Amaravathy).I met balachandar on three occasions and been to his house in Warren Road once. Kailasam and I shared lot in common on aesthetics. His sister Pushpa studied M.Sc (Bio-Chemistry) in my campass. We knew eachother then but bond became stronger when our children shared the same school. His cousin J.K.B.Ashok Kumar was my Good Pal in Trichy.Our thread friend Mr.Sivan is closely related to J.K.B.Ashok Kumar.
I Condole and mourn my Friend's untimely demise and My deepest condolences to All Family members.
I remember a Zen story. A hermit was summoned by a king to bless him with few Good verses. Hermit told him that you will die,your son will die and his son also will die.Enraged king ordered to imprison the hermit. After awhile he got cool and went and met him in cell requesting him to take back and give few good words as blessings. The saint answered that this is the best blessing one can think of and asked him to think if it is happening in reverse order.
K.Balachandar Sir,We ardent fans are behind you and let god give you enough strength to get over this rude shock.
-
16th August 2014, 12:29 PM
#997
Junior Member
Newbie Hubber
It fitted as we re-visited Sivantha Man only yesterday. We remember you sridhar Sir on your Birth Day today.(Ethirparathathu,Amara Deepam,Uthama puthran,Vidi velli,Punar jenmam,Chithoor Rani Padmini,Nenjirukkum varai,Galatta Kalyanam,Sivantha Man,Vaira Nenjam,Mogana Punnagai. with Sivaji)
Last edited by Gopal.s; 16th August 2014 at 06:35 PM.
-
16th August 2014, 01:54 PM
#998
கவியரசு கண்ணதாசன் தான் தயாரிக்கவிருந்த ஒரு திரைப் படத்துக்காக வாய் பேச முடியாத ஒரு ஊமைத் தாய்க்குப் பதிலாக அவள் தங்கை பாடுவதாக '' தாய் பேச நினைப்பதெல்லாம் '' என்ற ஒரு பாடலை எழுதினார் !
அந்தப் பாடல் தான் பின்னால் பாலும் பழமும் படத்திற்காக பயன் படுத்தப்பட்டது !
https://www.youtube.com/watch?featur...&v=iHH2DFb6oO4
தகவல் உதவி : அருமை நண்பர் குட்டி ஜாஸ்கர் , வீடியோ உதவி : தூத்துக்குடி பேராசிரியர் கந்தசாமி அவர்கள்
Last edited by sss; 16th August 2014 at 01:57 PM.
-
16th August 2014, 06:37 PM
#999
Junior Member
Seasoned Hubber
Today at 7.00 pm in Sunlife NT's super duper Hit Bharatha Vilas.
Don't Miss it.
-
16th August 2014, 06:57 PM
#1000
Junior Member
Veteran Hubber

"]
Last edited by RavikiranSurya; 16th August 2014 at 08:09 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks