Page 145 of 400 FirstFirst ... 4595135143144145146147155195245 ... LastLast
Results 1,441 to 1,450 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1441
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    எம். ஜீ ஆர் அவர்களால் நடிகர்திலகத்திடம்கூறப்பட்ட
    என் படங்களின் உங்கள் படங்களின்
    எல்லா சாதனைகளையும் முறியடித்த படம்

    தமிழகமெங்கும் அந்த நேரம் இருந்த குறைந்த கட்டணத்தில்
    முதன்முதலாக 2 கோடிக்குமேல் வசூலை வாரிக்குவித்து

    ஒரு கோடிக்குமேல் வரியை எம் ஜீ ஆர் அவர்களின்
    கைகளில் அள்ளிக்கொடுத்த
    8 தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்ட
    ஒரே காவியம்

    திரிசூலம்

    வரும் வியாழன் 11.09. 2014
    இரவு 11 மணிக்கு சண் ரீவியில்

    Last edited by sivaa; 9th September 2014 at 08:09 PM.

  2. Likes Gopal.s, J.Radhakrishnan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #1442
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலை வேந்தன்,

    உங்களின் அநாகரிகமான பதிவுகள் தொடர்ந்தால் ,நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். மரியாதை தெரிந்தவர்கள் நாங்கள். ஆனால் அதை உரியவர்களிடம் மட்டுமே காட்டுவோம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1443
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    My response to Kalaiventhan in mgr thread:

    கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs AO பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே AO rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. AO collection என்ன?

    AO ஓட்டம் என்பது ADMK / MGR fanskku மட்டும் தான் - AO ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் BO மன்னர் சிவாஜிக்கே.

    AO 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? NT கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. AO முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: AO வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு FLOP rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் AO MGR படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.

    if Muktha was so happy with Idhyakkani, why didn't he make movie with MGR? When was the last time Muktha films made a successful movie? Before Nayagan, it was again NT helped him with Keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.

    Regards

    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    இங்கே காவல்காரனின் வசூல் சாதனை விவரங்களை பார்த்தவுடன் , அவர்கள் நடிகரின் 200 வது பட விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே நாம் ஏற்கனவே பலமுறை பதில் கூறியாகிவிட்டது. அவர்கள் முகாமைச் சேர்ந்த, அவர்களது நடிகரை வைத்து படம் எடுத்த முக்தா சீனிவாசன் அவர்களே புரட்சித் தலைவரின் இதயக்கனி படம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கொடுத்ததாக பகிரங்கமாக பொது மேடையிலேயே கூறியுள்ளார். ஆகவே அவர்களது படம் ஒன்றும் புதிய சாதனையை ஏற்படுத்தவில்லை.

    சரி அதுதான் போகட்டும். இதுவரை அந்தப் படம் ரூ.1 கோடி வசூலித்ததாக கூறி வந்தவர்கள் (விளம்பரமும் அப்படித்தான் கூறுகிறது. ஏற்றுக் கொள்வோம்) திடீரென்று ரூ.2 கோடி வசூலித்ததாக அள்ளி விடுகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் மிகப் பெரிய வெற்றி என்று நாம் சொன்னால் உடனே, சென்னையில் மட்டும் ஓடிய மர்மம் என்ன? ஏன் ஒரு தியேட்டரில் மட்டும் ஓடியது? (உண்மையில் இரண்டு தியேட்டர்கள், கர்ணன் ஒரு தியேட்டர்தான்) என்று கேட்பவர்கள், அவர்களது இந்த ரூ.2 கோடி வசூல் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். உண்மையிலேயே அவர்களது படம் ரூ.2 கோடி வசூலித்திருந்தால் அந்த விளம்பரத்தையும் பதிவிடலாமே?

    அன்புடன்: கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. Likes kalnayak liked this post
  7. #1444
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by tacinema View Post
    my response to kalaiventhan in mgr thread:

    கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs ao பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே ao rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. Ao collection என்ன?

    Ao ஓட்டம் என்பது admk / mgr fanskku மட்டும் தான் - ao ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் bo மன்னர் சிவாஜிக்கே.

    Ao 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? Nt கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. Ao முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: Ao வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு flop rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் ao mgr படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.

    If muktha was so happy with idhyakkani, why didn't he make movie with mgr? When was the last time muktha films made a successful movie? Before nayagan, it was again nt helped him with keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.

    Regards
    அட....முக்தா சொன்னது இருக்கட்டும் ...! அதுலயே தப்பு இருக்கறத நாம ஆதரத்தோட நிரூபிச்சாச்சு !

    நமக்கிட்ட பத்திரிகை ஆதாரம் கேப்பாங்க ..ஆனா இவங்க தொடர்ந்து ரசிகர் மன்ற பிட் நோட்டீஸ் ஆதாரம்னு பெரிசா வாதாடுவாங்க...அதுமட்டும் இல்ல...

    இவங்க போடற நோட்டீஸ் எப்புடி தெரியுமா...இவங்களோட படம் 10 நாள் வசூல் அடுத்தவங்க பட 100 நாள் வசூல் மாதிரி ஒரு பாவ்லா..!

    இவங்க வசூல் பத்தி எவ்வளோ வேனும்ன எழுதட்டும்...! We dont mind !

    தேவையில்லாமல் நம்ம படத்தோட வசூல் அதுவும் 10 வருஷம் முன்னாடி ரிலீஸ் பண்ணின படம்...7 வருஷம் முன்னாடி ரிலீஸ் பண்ணின படம் ..இப்படி ஒரு misleading comparison !

    உரிச்சு பாத்தா வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது...உளறிதிரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது !

    Rks !
    Last edited by RavikiranSurya; 9th September 2014 at 11:37 PM.

  8. #1445
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Trichy Maris Group Sivaji Fans Designed 50 Feet Mega Size Flex Banner for Vikram Prabu's Sigaram Thodu at Trichy - Ramba A/c

  9. #1446
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சொக்கலிங்கம் தான் சொல்லவேண்டும் 5 கோடியா இல்லை ஐம்பது லட்சம்மா டைம்ஸ் ஒப் இந்தியா proof சொல்பவர்கள் தி ஹிந்து proof ஏற்க மறுக்கிறார்கள் . ஆயிரத்தில் ஒருவன் இடைவெளி இல்லாமல் ஓடிய படம் உங்கள் கர்ணன் மறுவெளி யீடு தகவல்கள் உண்டா ?

    1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

    எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை

    Quote Originally Posted by tacinema View Post
    my response to kalaiventhan in mgr thread:

    கலைவேந்தன், நாங்கள் முன்னே கேட்டது: கர்ணன் vs ao பாக்ஸ் ஆபீஸ் ஓட்டம் பற்றி ? நான் ஏற்கெனவே ao rerelease ஒரு flop என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் proof கொடுத்துள்ளேன். கர்ணன் rerelease 5 cr வசூல் ஆகிவுள்ளது. Ao collection என்ன?

    Ao ஓட்டம் என்பது admk / mgr fanskku மட்டும் தான் - ao ஓட்டபடுகிறது. கர்ணன் ஓடிய படம் - கர்ணன் rerelease வெற்றி என்பது அனைவரும் ஏற்று கொண்ட உண்மை. கர்ணனின் வெற்றி நடிகர் திலகத்தின் வெற்றி - முழுவதும் bo மன்னர் சிவாஜிக்கே.

    Ao 175 நாட்களில் எத்தனை show ஓடிவுள்ளது - 175 shows இருக்குமா? Nt கர்ணன் முதல் சில வாரங்களில் daily 4 shows ஓடிவுள்ளது. Ao முதல் சில நாட்களில் அத்தனை தியேட்டர் இருந்து தூக்கப்பட்டது, இந்த 2 தியேட்டர் தவிர்த்து .மீண்டும் மீண்டும் கேட்கிறோம்: Ao வசூல் என்ன? இந்த விவரத்தை காட்டுங்கள், பிறகு பேசலாம். அது வரை நடிகர் திலகம் தான் என்றும் சாதனை சக்கரவர்த்தி என்பத்தை ஏற்று கொண்டு சற்று மனித தன்மையை காட்டுங்கள். ஒரு flop rerelease வெற்றி வெற்றி என்று சொன்னால் வெற்றி ஆகாது. படம் ஓட வேண்டும் - இந்த இன்டர்நெட் யுகத்தில் ao mgr படமே தவிர பொது மக்கள் படம் ஆகவில்லை.

    If muktha was so happy with idhyakkani, why didn't he make movie with mgr? When was the last time muktha films made a successful movie? Before nayagan, it was again nt helped him with keelvanan sivakkum. முக்தாவை support அழைக்கும் போதே தெரிகிறது - தங்களிடம் சரக்கு இல்லை என்று.

    Regards

  10. #1447
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by yukesh babu View Post
    திரு சொக்கலிங்கம் தான் சொல்லவேண்டும் 5 கோடியா இல்லை ஐம்பது லட்சம்மா டைம்ஸ் ஒப் இந்தியா proof சொல்பவர்கள் தி ஹிந்து proof ஏற்க மறுக்கிறார்கள் . ஆயிரத்தில் ஒருவன் இடைவெளி இல்லாமல் ஓடிய படம் உங்கள் கர்ணன் மறுவெளி யீடு தகவல்கள் உண்டா ?

    1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

    எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை
    ஹிந்து என்ன எழுதியது ? Fans ensured ao surpassed karnan --அதன் பொருள் எல்லோருக்கும் நன்றாக தெரியும் !

    ஹிந்து நாளிதழ் people thronged to theaters and ensured ao surpassing the record of karnan என்று பதிவு செய்யவில்லையே !

    மேலும் சொக்கலிங்கம் அவர்களை dcr இரண்டையும் scan செய்து வாங்கி இங்கு பதிவிடுங்கள் முடிந்தால் !

    அப்போது தெரியும் எது 5 கோடி ...எது 5 லட்சம் என்று !

    நான் கூட ரசிகர் மன்ற நோட்டீஸ் அச்சடித்து எவ்வளவு லட்சம் வேண்டுமானாலும் தூக்கி வைத்து எழுத முடியும் ! அல்லது உங்களுடைய 1954ஆம் வருடம் வெளிவந்த படத்தின் வசூலை திரிசூலத்துடன் ஒப்பிடமுடியும் உங்கள் ரசிகர் மன்ற நோடிசில் அச்சடித்துள்ளது போல ! அதெல்லாம் ஒரு ஆவணமா ? ஆதாரமா ?

    அல்லது அப்படி செய்வதுதான் முறையாகுமா ?

    உங்கள் உலகம் அறிந்த உண்மை என்று திருத்தி கூறுங்கள் !

    இந்த உலகத்தை நீங்கள் CANT JUST TAKE IT FOR GRANTED EVEN IF ONE PERSON IS NOT ACCEPTING !

    Last edited by RavikiranSurya; 9th September 2014 at 11:34 PM.

  11. #1448
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீங்கள் தான் சொன்னிர்கள் 5 கோடி என்று நீங்களே வாங்கி ஸ்கேன் செய்யுங்கள்

    Quote Originally Posted by RavikiranSurya View Post
    ஹிந்து என்ன எழுதியது ? Fans ensured ao surpassed karnan --அதன் பொருள் எல்லோருக்கும் நன்றாக தெரியும் !

    ஹிந்து நாளிதழ் people thronged to theaters and ensured ao surpassing the record of karnan என்று பதிவு செய்யவில்லையே !

    மேலும் சொக்கலிங்கம் அவர்களை dcr இரண்டையும் scan செய்து வாங்கி இங்கு பதிவிடுங்கள் முடிந்தால் !

    அப்போது தெரியும் எது 5 கோடி ...எது 5 லட்சம் என்று !

    நான் கூட ரசிகர் மன்ற நோட்டீஸ் அச்சடித்து எவ்வளவு லட்சம் வேண்டுமானாலும் தூக்கி வைத்து எழுத முடியும் ! அல்லது உங்களுடைய 1954ஆம் வருடம் வெளிவந்த படத்தின் வசூலை திரிசூலத்துடன் ஒப்பிடமுடியும் உங்கள் ரசிகர் மன்ற நோடிசில் அச்சடித்துள்ளது போல ! அதெல்லாம் ஒரு ஆவணமா ? ஆதாரமா ?

    அல்லது அப்படி செய்வதுதான் முறையாகுமா ?

    உங்கள் உலகம் அறிந்த உண்மை என்று திருத்தி கூறுங்கள் !

    இந்த உலகத்தை நீங்கள் CANT JUST TAKE IT FOR GRANTED EVEN IF ONE PERSON IS NOT ACCEPTING !

  12. #1449
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    TO TA CINEMA AVARGALUKKU

    1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

    எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை

    waiting for 1977to 2014 districwise comparison we are ready with proof

  13. #1450
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by yukesh babu View Post
    நீங்கள் தான் சொன்னிர்கள் 5 கோடி என்று நீங்களே வாங்கி ஸ்கேன் செய்யுங்கள்

    ஐந்து கோடி என்று பத்திரிகையில் வந்ததை பதிவுசெய்தோம்...நீங்கள் அதுபோல இருந்தால் பதிவு செய்யுங்கள் !

    5 கோடியா அல்லது 50 லட்சமா என்பது சொக்கலிங்கம் தான் தெரியும் என்று நீங்கள் தானே கூறினீர்கள்...ஆகையால் வாங்கி scan செய்து போடவேண்டியதும் நீங்கள் தான் சார் ...! நான் அல்ல !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •