-
16th October 2014, 10:18 AM
#451
Senior Member
Veteran Hubber

Originally Posted by
rajeshkrv
அதாவது எனக்கு பிடித்த அபிநய சரஸ்வதி என்று தானய்யா சொன்னேன்
Looks like there is some Chinnakkannan in you !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
16th October 2014 10:18 AM
# ADS
Circuit advertisement
-
16th October 2014, 10:19 AM
#452
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
பெண்மையின் மென்மையை குரலில் கொண்டுவந்தவர் எங்கள் இசையரசி
ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்பா. நம் இசையரசி தான் பொருத்தம். அவில் பாகத்தை சரிசமமாக பிரித்துத் தராவிட்டாலும் ஒரு 25% ஆவது தரலாம் இல்லையா?
-
16th October 2014, 10:20 AM
#453
Senior Member
Diamond Hubber
மாட்னீங்களா உங்கள் ankil கிட்ட
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2014, 10:24 AM
#454
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2014, 10:25 AM
#455
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்
'குழந்தைக்காக' 'தை மாத மேகம்' பாடல் ஜோர் என்றால் 'தொட்டுப் பாருங்கள்... ஜோடி பூவைப் போலக் கன்னங்கள்' குற்றால அருவியின் சுகம்.
-
16th October 2014, 10:27 AM
#456
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
தாங்க்ஸ் வாசு சார்..ஃபார் த கமெண்ட்..ம்ம் கொஞ்சம் பயம்மா தான் இருந்தது எழுதறச்சே..
அதெல்லாம் பயப்படப் படாது. நான், கிருஷ்ணா, இப்போ ராஜேஷ்ஜி
எல்லாம் இருக்கோமில்ல. பயப்படக் கூடாது. தெரியமா!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th October 2014, 10:29 AM
#457
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்பா. நம் இசையரசி தான் பொருத்தம். அவில் பாகத்தை சரிசமமாக பிரித்துத் தராவிட்டாலும் ஒரு 25% ஆவது தரலாம் இல்லையா?

அதே அதே .. நம் இசையரசி
-
16th October 2014, 10:30 AM
#458
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
மாட்னீங்களா உங்கள் ankil கிட்ட

நம்ம அங்கிள் தானே ... குறும்பு
-
16th October 2014, 11:05 AM
#459
-
16th October 2014, 11:25 AM
#460
Junior Member
Newbie Hubber
கவிதாலயா பாலசந்தர் திடீரென்று நாடக பாசம் கொண்டு பண்ணிய படங்கள் பொய்கால் குதிரை (அவரே இயக்கம். marriage made in saloon ),அண்ணே அண்ணே (மௌலி இயக்கம், அந்தபுரம்) .மணல் கயிற்றில் வெற்றி கண்ட அளவு இந்த இரண்டிலும் இல்லை.
crazy எஸ்.வீ.சேகரிடம் முரண் பட்டு பிரிந்து,தன் தம்பியுடன் இணைந்த முதல் நாடகம். அவ்வளவு பிடிக்கும். படம் ஏனோ தானோ. அண்ணே அண்ணே ,நாடகம் அளவு இல்லை. கொஞ்சம் போர் .
இதற்கு மாறாக சராசரி நாடகம் மோடி மஸ்தான் ,மணல் கயிறாக உருவெடுத்து மெகா வெற்றி கண்டு ,சேகரை எங்கோ கொண்டு சென்றது.
Bookmarks