-
26th October 2014, 05:22 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
கலைவேந்தன் சார்
காஞ்சித்தலைவன் - உங்கள் பார்வையில் விமர்சனம் மிக அருமை .மக்கள் திலகத்தின் பேரழகை ''அழகு தலைவன் ''
என்று புதிய பட்டம் தந்தமைக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் பேரழகு , கம்பீரம் , ராஜநடை , வெண்கல குரல்
நவரசம் ததும்பும் நடிப்பு என்று நம்மை மயக்கிய உலக பேரழகன் .
உண்மை வினோத் சார். அழகியலைப் பொறுத்தவரை பெண்களை மட்டுமே வர்ணித்து வந்த கவிஞர்கள் மக்கள் திலகத்தைக் கண்டவுடன் சொக்கிப் போனார்கள். பெண்களே பொறாமைப்படும் பேரழகன் எம்.ஜி.ஆர் மட்டுமே. வீரம், விவேகம், அழகு, மனிதநேயம், கொடை உள்ளம், இப்படி எல்லா பண்புநலன்களிலும் முதல்வர் நம் முதல்வர். (இன்றும் என்றும் நம் மனங்களை ஆளும் முதல்வர் அவர் மட்டும் தான்)
-
26th October 2014 05:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks