Page 198 of 397 FirstFirst ... 98148188196197198199200208248298 ... LastLast
Results 1,971 to 1,980 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1971
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாவ் ராகதேவரே மெல்லப் பேசு மேகங்கள் கேட்டாலும் நாணும்.. முதன் முதலில் கேட்கிறேன்

    கட்டுக்காவல் ஏதும் இல்லை கையைக் கொஞ்சம் காட்டு..
    ம்ம்..
    மின்னலைப் போலக் கண்ணால் பின்னலைப் போட்டால் என்ன
    அடிக்கடிப் பாடுங்கள் ஆனந்தபைரவி..

    இந்தாங்க ராகதேவரே..உங்களுக்காக பகலில் பேசும் நிலவைக் கண்டேன்..செங்கமலத் தீவு ( பேசியது நானில்லைகண்கள் தானே தேடிப்பார்த்தேன் கிடைக்கலை..) வாசு சார் போட்டாச் போட்டாச்சா (ஏன் மெளனம்..என்னோடு வாசுசார் ஏன் பேசவில்லை)

    http://www.youtube.com/watch?feature...&v=6tQNQVOCQVM

  2. Thanks raagadevan thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1972
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க சார்,

    இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் கார் ஷெட் போடும் வேலை. பெண்டு நிமிர்த்துகிறது வேலை. அதனால்தான் உங்களுடன் மேச் ஆக வில்லை. உங்களுடன் பேசாமல் இருந்தால் எனக்குதான் என்னவோ போல் உள்ளது. நாளை மறுநாள் ஓடி வந்து விடுகிறேன். இந்த ஆட்களை வைத்து ஷெட் போடுவதற்குள்... போதுமடா சாமி.

    சி.க, ராஜேஷ், கல்நாயக்,கிருஷ்ணா நாளை சந்திப்போம். இன்று நைட் ஷிப்ட். விடு ஜூட். குட் நைட்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1973
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இந்தப் பாட்டு வாசு சார்க்காக.. உலகம் பலவிதம்..ஆசைக் கனவே நீ வா அழகுச் சிலையே நீவா..
    பேசும்கண்ணா நீ வா..வா பிரியா நிழலே நீ வா ஆ ஆ லலிதா வித் ந.தி..படம் பார்த்ததில்லை..வாசு சார்..இதுபற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்களா..
    http://www.youtube.com/watch?feature...&v=Ug13QIPRc6k

    ஹை இதுலயும் பேசும் வந்துடுத்தே.. கலைவேந்தன் சார்..
    தென்றலாய்த் தெள்ளுதமிழ்த் தேன்பேச்சுப் பேசிடுவார்
    நண்பர் கலைவேந்தர் தான்..

    நீங்கள் பேசினால் எங்களுக்கு என்ன ஆகும்….,,ம்ம்

    ஆடாத மனமும் உண்டோ..கலையலங்காரமும் வண்ணச் சிருங்காரமும் கண்டு..

    http://www.youtube.com/watch?feature...&v=ogtom7PGgoI

  6. Likes kalnayak liked this post
  7. #1974
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.சின்னக் கண்ணன் சார்,

    பள்ளியில் படிக்கும்போது சிவாஜி ரசிகர்களான உடன் படிக்கும் மாணவர்கள்

    சி வா ஜி
    வா யி லே
    ஜி லே பி

    என்று சிலேட்டில் எழுதிக் காட்டுவார்கள். இதை எப்படி படித்தாலும் ஒரே அர்த்தம்தான். இதற்கு போட்டியாக எழுத அப்போது எவ்வளவோ சிந்தித்து தோற்றிருக்கிறேன். இப்போது, உங்கள் தமிழிடமும் நான் அப்படியே. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. #1975
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    ஆடு புலி ஆட்டம் திரைப்படத்தில் விஜய பாஸ்கர் இசையில் கவியரசர் வரிகள் - வாணி ஜெயராம் குரலில்..

    பூங்குயில் பாடுது

    http://play.raaga.com/tamil/album/Aa...-1977-T0002090
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1976
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    சங்கர் கணேஷின் இசையில் அருமையான பாடல்



    வணக்கம் ராகவ் ஜி

  11. #1977
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்றுதான் நேரம் கிடைத்து காவியத் தலைவன் பார்த்தேன். ஒரு intense period drama என்ற வகையில் மிக ரசனைக்குரியது.நடிகர்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஜெய மோகன்- வசந்த பாலன் கூட்டணியில் இன்னுமோர் நல்ல படம்.

    இருங்கள் ,இருங்கள் . நான் சொல்ல வந்ததே வேறு.

    இத்தனை பண்ணியவர்கள் இதயத்தை கோட் ஸ்டாண்டில் வைத்து techno -music பண்ணி கொண்டிருக்கும் திலிப் என்கிற ரகுமான் என்ற robot இடமா அதனை ஒப்படைப்பது? கே.வீ.மகாதேவன் போன்ற மேதைகள் உயிரோடு இல்லையென்றாலும், பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இதய சுத்தியுடன் , படத்தில் ஆன்மா அறிந்து இசையமைக்கும் இளைய ராஜாவை எப்படி மறந்தார்கள்? இளைய ராஜாவை வைத்து, பழைய கால இசை கருவிகளையே உபயோகித்தோ,அல்லது ஹே ராம் போல புதுமையுடன் ஜீவன் கெடாமலும் பண்ணியிருக்கலாமே? இந்த படம் பார்க்கும் மனநிலையுடன் வரும் பண்பட்ட ரசிகர்கள், ரகுமானின் கன்றாவி இசை கேட்கவா வருவார்கள்?

    இவரின் மிக பெரிய ரசிகன் என்ற விதத்தில் ,இவர் சமீப பத்து வருடங்களாக என்னை ரொம்பவே சோதிக்கிறார் ரகுமான். இப்படி involvement இல்லாமல், ஏனோதானோ பின்னணி இசை, பாடல்கள் நான் கேட்டதே இல்லை. இந்த படத்தை இசையே இல்லாமல் எடுத்திருந்தால் கூட ,இதை விட சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கும். இளைய ராஜாவின் ஆத்மார்த்த இசை, அவதாரம் அளவிற்கு படத்தை கொண்டு சென்றிருக்கும். அருமையான ஒரு படத்தை ,ஆத்மார்த்தமாக ரசிக்கும் அனுபவத்தை கெடுத்த ரகுமானை, வசந்தபாலன்,பாலா,செல்வராகவன்,மிஸ்கின் போன்ற நல்ல இயக்குனர்கள் நாடாமல் இருப்பது நல்லது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes kalnayak liked this post
  13. #1978
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    இதயம் தேடும் உதயம் திரையில் இசையரசியின் குரலில் சங்கர் கணேஷின் இசை


  14. #1979
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    pesiyadhu naanillai......

    Quote Originally Posted by chinnakkannan View Post
    ( பேசியது நானில்லைகண்கள் தானே தேடிப்பார்த்தேன் கிடைக்கலை..)
    chinnakkaNNan: Here is 'pesiyadhu naanillai....'


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  15. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak liked this post
  16. #1980
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Adi Sankara was walking through the market place with his disciples.

    They saw a man dragging a cow by a rope.Sankara told the man to wait
    and asked his disciples to surround them. 1I am going to teach you something and continued...

    Tell me who is bound to whom? Is the cow bound to this man or the man is bound to the cow?

    The disciples said without hesitation Of course the cow is bound to the man! The man is the master. He is holding the rope. The cow has to follow him wherever he goes. The man is the master and the cow is the slave.

    Now watch this, said Sankara and took a pair of scissors from his bag and cut the rope.

    The cow ran away from the master and the man ran after his cow. Look, what is happening, said Sankara
    Do you see who the Master is? The cow is not at all interested in this man. The cow in fact, is trying to escape from this man. This is the case with our MIND.

    Like the cow, all the non-sense that we carry inside is not interested in us. WE ARE INTERESTED IN IT, we are keeping it together somehow or the other. We are going crazy trying to keep it all together under our control.

    The moment we lose interest in all the garbage filled in our head, and the moment we understand the futility of it, it will start to disappear. Like the cow, it will escape and disappear. We can allow disappearing of all the unwanted things from our mind and feel relaxed.

    If all unwanted things go from our minds , we can happily own and sing this song - Is it not ?


    ஆண் =தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ -அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ ? பெண் = இந்த உறவினில் தடை ஏது ? இந்த பிறவியல் கிடையாது , பனி ஓடுவதும் மலை தேடுவதும் நம்மை பார்ததினால்தானே .!! என்னே காதல் வரிகள் .................கண்ணதாசனுக்கு மரணமே இல்லை என்று உணர்த்திய பாடல் .


  17. Likes kalnayak, raagadevan, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •