-
14th January 2015, 12:10 AM
#2571
Senior Member
Senior Hubber
கவிதையும் கானமும் – 8
கனிகொண்டு வந்திருக்கும் கண்ணா உந்தன்
….கருத்தினையே நானறிவேன் மயக்கி டாதே
களிகொண்டு சிரிக்கின்ற கன்றின் கண்கள்
…காட்டுகிற சேதியது அறிவேன் நானே
பனிபோலப் பூஞ்சிரிப்பு பேதை நெஞ்சை
..பாகாக உருகிவிடச் செய்யும் போதும்
கனிவெல்லாம் கொளமாட்டேன் போபோ கள்ளா..
…கன்னமிடும் உளம்தெரியும் போபோ கண்ணா..
http://www.youtube.com/watch?feature...&v=GQ_3boKlnjI
//கையில் சில கனிகளுடன் கிருஷ்ணன் குறும்பாய் நிற்க அதைகோபிகைகொஞ்சம் கோபமாய்ப் பார்க்க அவள் பின்னால் ஒரு கன்று - இந்தப் புகைப்படத்துக்கு எழுதிய பாட்டு இது//
கலைவேந்தன் சார் வாசு சார். ஹோம் வொர்க்லாம் நாளைக்குத்தான் இடுகைகளுக்கு நன்றி+ஓ
கல் நாயக்..சார் ம்ம் இன்னும் எழுதுங்கள்..பாட்டுக்கள் ஜோர்.. ஐ கேம் டு மீட்யூஇன் த மூன் லைட் . பட் நீங்க இல்லையே..!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th January 2015 12:10 AM
# ADS
Circuit advertisement
-
14th January 2015, 12:21 AM
#2572
Senior Member
Senior Hubber
வாசு சார்.. பாவை நீமல்லிகை ரேடியோ சிலோனில் கேட்ட நினைவு.. இப்பதான் பார்க்கிறேன் தாங்க்ஸ். ஆமாம் யாராக்கும்ப்ரிய வதனா..(ஹை கிருஷ்ணாஜியை வரவழைக்க ஒரு உபா..உபா..உபாயம் கண்டுபிடிச்சாச்சே)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th January 2015, 02:36 PM
#2573
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
கல் நாயக்..சார் ம்ம் இன்னும் எழுதுங்கள்..பாட்டுக்கள் ஜோர்.. ஐ கேம் டு மீட்யூஇன் த மூன் லைட் . பட் நீங்க இல்லையே..!
சி.க.,
எங்க ஏரியாவில் மேகமூட்டமாய் இருந்ததால், நான் தெரிஞ்சிருக்கமாட்டேன். பரவாயில்லை. விடுங்க. இப்ப வந்துட்டேனே!!! நீங்க உங்க கவிதை மழையை தொடருவீங்களா?
அப்புறம், என்னை சார் போட்டு கூப்பிட்டால், நான் திருப்பி சார் போட்டு கூப்பிடலையேன்னு வருத்தமா இருக்கு. யார் யாருக்கு சார் போடறது, யார் யாருக்கு சார் போடக்கூடாதுன்னு குழப்பம் வந்துடறது. அதனால, சார் யாருக்குமே வேணாமே.
யாருக்காவது சார் வேணுமென்றால், கேட்டு வாங்கிக் கொள்ளட்டும். இல்லை, கிடைக்கிற சாரை வேணாமென்று சொல்லாதிருக்கட்டும்.
எனக்கு வேணாமென்றுதான் நான் சொல்கிறேனே.
நாமெல்லாம்யங்ஸ்டருங்கோ!!!
Last edited by kalnayak; 14th January 2015 at 02:40 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th January 2015, 02:45 PM
#2574
Senior Member
Senior Hubber
வாசு,
'பாவை நீ மல்லிகை' - நல்ல பாடல். எனக்கும் எங்கேயோ கேட்டது போல இருந்தது. படம்...? சான்ஸே இல்லை. இப்படி ஒரு படம் வந்ததை இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
14th January 2015, 05:42 PM
#2575
Junior Member
Seasoned Hubber
திரு.வாசு சார், திரு.ராகவேந்திரா சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ரவி சார், திரு.சின்னக் கண்ணன் சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கருப்புப் பணம் பதிவுக்கு பாராட்டிய திரு.சின்னக் கண்ணன் சார், லைக் போட்ட திரு. கோபு சார், திரு.கல்நாயக் சார் (சார் போட்டதற்கு சாரி சார்) ஆகியோருக்கு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 3 Thanks, 1 Likes
-
14th January 2015, 06:06 PM
#2576
Senior Member
Senior Hubber
தை மாத ரிசல்யூஷன்.. நோ சார் ஃபார் ஆல் சார்ஸ்..
ஹாப்பி பொங்கல் டு வாசு, க்லைவேந்தன், கோபால், கிருஷ்ணாஜி, ராகவேந்தர், ராஜேஷ், ராஜ்ராஜ், ராகதேவன், ரவி,எஸ்.வாசு தேவன், கோபு 1954 (தாங்க்ஸ்ங்க்ணா ஃபர் விருப்பங்கள்) , கல் நாயக்,எஸ்.வி, யுகேஷ் பாபு, பார்த்த சாரதி, முரளி, சுவை,முரளிதரன், ஸ்டெல்லா (இப்போல்லாம் காணோமே),கார்த்திக் மற்றும் விடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும்..
தையென்றேன் முடியா தென்றாள் மாதம்
..தையென்றேன் சிரித்தாள் என்னை இங்கே
வையேன்றேன் முடியா தென்றே சொல்ல
..வையேன்றேன் நெஞ்சில் என்க நங்கை
நகைத்தனள் நகைத்தனளே..
ஹிஹி..புதுக்கவிதை தான்ங்க்ணா..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th January 2015, 06:07 PM
#2577
Senior Member
Senior Hubber
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
14th January 2015, 06:40 PM
#2578
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th January 2015, 06:49 PM
#2579
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th January 2015, 09:07 PM
#2580
Senior Member
Senior Hubber
பொங்கல் திருநாளும் அதுவுமாக -மஸ்கட் மூன்றாவது வட்டம் சார்பாக இந்த மலர் மாலையை அண்ணன் வாசு தேவனுக்குப் போட்டு சின்னத் தாயியின் பொங்க்ல் பாடல் மட்டுமல்ல ஏரிக்கரை, கோட்டைப்புறத்து.. போன்ற பாடல்களை நல்ல மல்லிகை மணம் கொண்ட ஏரியல் சலவைத்தூளினால் அலச வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இல்லைன்னா -நான் கவிதையும் கானமுமாய்ப் போட்டுப்படுத்துவேன் என்பதை... (அப்பப்ப இந்த மாதிரி பயமுறுத்தி வைக்கணும் ம்!
)
Last edited by chinnakkannan; 14th January 2015 at 10:20 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks