-
16th May 2015, 11:31 AM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthalvan
உங்களுக்கு சொல்லுறதும் செவிடன் காதில சங்கு ஊதுறதும் same. நீங்க சுட சுட சுட்டுடே இருங்க.... We can have our entertainment.

ஒரே ஒரு தடவை எந்த விஜய் படம் கமலின் கமர்ஷியல் படங்களை விட தமிழ்,தெலுங்கு,ஹிந்தில ஜாஸ்தியா வசூல் பண்ணி இருக்குனு சொல்லிடுப்பா...
-
16th May 2015 11:31 AM
# ADS
Circuit advertisement
Bookmarks