-
19th May 2015, 09:50 PM
#3861
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 19th May 2015 at 09:53 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th May 2015 09:50 PM
# ADS
Circuit advertisement
-
19th May 2015, 09:54 PM
#3862
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி சூப்பர்
சி.கவிற்கு பதில் சி.க ஸ்டைலில் ... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
-
19th May 2015, 09:54 PM
#3863
Senior Member
Diamond Hubber
-
19th May 2015, 09:55 PM
#3864
Senior Member
Diamond Hubber
-
19th May 2015, 09:57 PM
#3865
Senior Member
Diamond Hubber
ஜி!
இந்த இளமையான பிரதாவின் பிரதான பிரதி நம்ம சி.க வுக்கு மட்டுமே. வேற யாரும் சொந்தம் கொண்டாடாதீங்கோ.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th May 2015, 10:00 PM
#3866
Senior Member
Diamond Hubber
ஜி!
எனக்கு ரொம்பப் பிடிச்ச 'நீச்சல் குளம்' ஹனி ஹனி பாட்டுக்கு ரொம்ப நன்றி. செம பாட்டுஜி. அப்பல்லாம் எப்பப் பாரு இந்தப் பாட்டைத்தான் என்னையுமறியாம பாடிகிட்டு இருப்பேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2015, 10:06 PM
#3867
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி!
ரொம்ப நாளாச்சு உங்களை நான் பாட்டு விட்டு இல்லே இல்லே உங்களுக்கு நான் பாட்டு தந்து.
நம்ம இசைக்குயிலின் அட்டகாசப் பாட்டு.
'பாட்டொன்று கேட்டேன்' படத்தில் வரும்
'நினைப்பது நடப்பதில்லை... கேட்பது கிடைப்பதில்லை' உங்களுக்காக ஸ்பெஷல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2015, 10:09 PM
#3868
Senior Member
Diamond Hubber
அதே படத்தில் இன்னொரு சுசீலா அம்மாவின் பாட்டு.
மிக அபூர்வமான பாடல்.
நிலவே நீ வா'.
கல்நாயக் சந்தோஷப்படுவார். நீங்களும்தான். (சோகப் பாட்டில் ஷோக்கான டிரெஸ் ராஜஸ்ரீக்கு)
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
19th May 2015, 10:13 PM
#3869
Junior Member
Newbie Hubber
ரவி,
ஆயிரம் கரங்களில் நூறு கரங்களையே நீட்டியுள்ளீர்கள். அதுவே எங்களை குதூகலிக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th May 2015, 10:21 PM
#3870
Senior Member
Seasoned Hubber
நலமே ஜி.
நீங்கள் நலம் தானே.
பாட்டொன்று கேட்டேன் -- பாடல்கள் எல்லாமே அருமை. சி.ராமச்சந்திராவின் இசையில். நன்றி
Bookmarks