-
11th June 2015, 07:39 PM
#2881
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th June 2015 07:39 PM
# ADS
Circuit advertisement
-
11th June 2015, 07:44 PM
#2882
Junior Member
Platinum Hubber
இந்த திரியில் இருபெரும் திலகங்களுக்கு 5000 பதிவுகள் இன்று பதிவு செய்திருக்கிறேன். எனக்கு அனுமதி அளித்து ஊக்குவித்த மக்கள் திலகம் மற்றும் நடிகர்திலகத்தின் பக்தர்களுக்கு என் மனபூர்வமான நன்றி.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
11th June 2015, 09:17 PM
#2883
Junior Member
Regular Hubber
5000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு முத்தையன் அம்மு அவர்களே
-
11th June 2015, 09:42 PM
#2884
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
இந்த திரியில் இருபெரும் திலகங்களுக்கு 5000 பதிவுகள் இன்று பதிவு செய்திருக்கிறேன். எனக்கு அனுமதி அளித்து ஊக்குவித்த மக்கள் திலகம் மற்றும் நடிகர்திலகத்தின் பக்தர்களுக்கு என் மனபூர்வமான நன்றி.

முத்தையன் அம்மு சார்
தங்களின் 5000 பதிவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
மேலும் தொடர வாழ்த்துக்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th June 2015, 09:46 PM
#2885
Senior Member
Devoted Hubber

Originally Posted by
senthilvel
உங்கள் கை வண்ணம் மெருகு ஏறுகிறது செந்தில் சார்
வாழ்த்துக்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th June 2015, 09:53 PM
#2886
Junior Member
Veteran Hubber
Hearty Congratulations Mr Muthaiyan Ammu for your amazing record of 5000 postings for the legendary icons. Keep up your good work!
senthil
-
11th June 2015, 09:55 PM
#2887
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நண்பர்களே,
நம்முடைய மய்யம் திரியில் நான் எழுதி வரும் Definition of Style, முகநூலில் என் பக்கத்திலும் பதிவிடப்பட்டு, நல்ல அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அங்கு ஒவ்வொரு நண்பருக்கும் என் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்து வருகிறேன். இங்குள்ள நம் நண்பர்கள் முரளி சார் உள்பட பல நண்பர்கள் அங்கும் நம் குழுவில் உள்ளனர். அவர்கள் உட்பட பலரறிவர்.
இதில் சிகரம் வைக்கும் விதமாக பாலாடை பற்றிய எனது 25ம் பதிவினை முகநூல் நண்பர் திரு சித்ராலயா ஸ்ரீராம் அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அதனைப் படித்து நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் யூ.ஏ.ஏ. நாடக நடிகருமான திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உணர்ச்சி பூர்வமான பாராட்டினை அளித்துள்ளார்கள். அதனை நம் நண்பர்களுக்காக மீள் பதிவு செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
மேற்காணும் பதிவு இடம் பெற்ற முகநூல் பக்கத்திற்கான இணைப்பு
https://www.facebook.com/notes/vee-y...93742120698991
ரமேஷ் சார், தங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கான பெருமை அனைத்தும் நம் இதயதெய்வத்திற்கே சாரும்.
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரா சார்
தங்கள் பதிவுகள் வேறு பல முகநூல்களிலும்பரவுவது மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்களுடன் கூடியபாராட்டுக்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th June 2015, 12:19 AM
#2888
Junior Member
Veteran Hubber
On behalf of the elite NT thread, Heartfelt condolences for the sudden demise of the Hollywood star Sir Christopher Lee, a contemporary in our NT's era, who had epitomized the character of Dracula! Also, he is best remembered for his coveted title villain role in the Moore/Bond flick The Man with the Golder Gun as Scaramanga and his riveting appearances in the Lord of the Rings series.
-
12th June 2015, 12:44 AM
#2889
ராகவேந்தர் சார்,
வாழ்த்துகள்! பாராட்டுகள். நேற்று நீங்கள் பாலாடை படம் பற்றி பதிவிட்டவுடன் படித்து விட்டேன். விளக்கமாக எழுத நேரம் இல்லாததால் Like மட்டும் போட்டுவிட்டு போய்விட்டேன். இன்றைக்கு பார்த்தால் முகநூலில் திரு ரமேஷ் அவர்களின் அருமையான விமர்சனம் வந்திருக்கிறது. அந்த பொருட்காட்சியிலிருந்து வீடு வந்து பத்மினியிடம் கேட்க கூடாது என நினைத்து ஆனால் அது முடியாமல் மனதில் உள்ள கோவம், வருத்தம், இதை எப்படி solve செய்வது என்ற யோசனை, தன் மனைவி தன்னை புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இவை அனைத்தையும் அந்த மனிதன் நடிகர் திலகம் திரையில் காட்டியதை நீங்கள் அற்புதமாக எழுத்தில் வடிக்க அது சரியான இடத்திலிருந்து அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது.
இந்த பாராட்டில் என்ன விசேஷம் என்றால் இதை சொன்னது வெறும் ரசிகனல்ல நாடகத்தில் நடிக்கும் ஒரு தொழில் முறை நடிகனிடமிருந்து பாராட்டு வந்திருக்கிறது என்றால் அதுதான் சிறப்பு. காரணம் நாடகத்தில் தன்னிலை மறந்து ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தின் குணாதிசயங்களுகேற்ப தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பை வெளிபடுத்தும் ஒரு நடிகனுக்குத்தான் அந்த கஷ்டம் புரியும்! அப்படிப்பட்ட ஒரு மனிதனிடமிருந்து வந்த பாராட்டு எனும்போது அது தனிப்பட்ட முறையில் உங்கள் எழுத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
மீண்டும் வாழ்த்துகள்! தொடருங்கள்!
அன்புடன்
Last edited by Murali Srinivas; 12th June 2015 at 12:47 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th June 2015, 09:09 AM
#2890
Junior Member
Veteran Hubber
Gap filler : போருக்குப் பின் அமைதி !
போரின் விளைவுகள் எத்தகைய மாற்றங்களை விதைக்கின்றன நாகசாகியின் அழிவுக்குப் பின் உயிர்த்தெழுந்த ஜப்பான் போல !!
அசோகனின் மனமாற்றம் அமைதியை நிலைநிறுத்தி அஹிம்சையை பரப்பிட ஆதாரமானது அந்த நிகழ்வை உயிர்பெறச் செய்த நடிகவேந்தரின் ஆற்றல் !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks