-
14th June 2015, 10:16 AM
#1021
Senior Member
Senior Hubber
க் ச ட த ப ற வல்லினம்
ஞ ங நனமண மெல்லினம்
ய ர ல வ ழ ள இடையினம்..
ராகதேவன் சரியா.. சரி சரி குருதட்சனையா இன்னோர் பாட் போடுங்க ( ஆஹா சிஷ்யப் புள்ளைங்க எண்ணிக்கை ஜாஸ்தி ஆவுதே!)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th June 2015 10:16 AM
# ADS
Circuit advertisement
-
14th June 2015, 10:17 AM
#1022
Senior Member
Diamond Hubber

Originally Posted by
raagadevan
எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்ங்க!

நம்ப முடியவில்லை...இல்லை...இல்லை...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th June 2015, 10:22 AM
#1023
Senior Member
Seasoned Hubber
ராகதேவன் தனக்கு தமிழ் வராது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது எழுத்துக்கள் எல்லாமே அவர் ஒரு சிறந்த தமிழர் என்று நிரூபிக்கவே செய்கிறது.
வணக்கம் ஜி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015, 10:22 AM
#1024
Senior Member
Veteran Hubber

Originally Posted by
raagadevan
வல்லினமா? அப்படின்னா என்னாங்க?

எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்ங்க!

Really! My "expertise" in Tamil is very very limited; mostly limited to Tamil Film Songs and a few writings by Kannadasan, vaali, Jayakanthan, etc!
Very honest admission RD !
tha is vallinam !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th June 2015, 10:22 AM
#1025
Senior Member
Diamond Hubber
'த' வல்லினம் சின்னா. சரி! அதையே இன்னும் 'த' என்று மிக வன்மையாக உச்சரிப்பார் பாலா. 'த' வை இன்னும் பிளாக்காகக் காட்டியிருக்கிறேன் பாருங்கள். தாமரைப் பூக்களை தாமரைப் பூக்கள் என்று உச்சரிக்க இயலாதே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015, 10:24 AM
#1026
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
க் ச ட த ப ற வல்லினம்
ஞ ங நனமண மெல்லினம்
ய ர ல வ ழ ள இடையினம்..
Correct !
But, the sound depends on adjacent letters !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
14th June 2015, 10:25 AM
#1027
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
ராகதேவன் தனக்கு தமிழ் வராது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது எழுத்துக்கள் எல்லாமே அவர் ஒரு சிறந்த தமிழர் என்று நிரூபிக்கவே செய்கிறது.
வணக்கம் ஜி
வணக்கம். வணக்கம்ஜி. உண்மை.
-
14th June 2015, 10:26 AM
#1028
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajraj
Correct !

But, the sound depends on adjacent letters !

Correct !
-
14th June 2015, 10:33 AM
#1029
Senior Member
Seasoned Hubber
ஆரம்பத்தில் பாலு சில வார்த்தைகளையும் எழுத்துக்களையும் தவறாக உச்சரித்திருப்பார். போக போக சரியாக்கிகொண்டார் .
-
14th June 2015, 10:38 AM
#1030
Senior Member
Senior Hubber
டபக்குன்னு மனசுல பட்ட பாட்டு செந்தமிழில் ஒரு பாட்டெழுதி.. கெடைக்கலை.. ஆனா எஸ்பிபி..மெல்ல வரும். வாசு சார் கிட்டக்க இருந்து..
Bookmarks