-
23rd June 2015, 01:01 PM
#791
Junior Member
Veteran Hubber
Recap from my earlier postings
ஜெமினிகணேசனின் நினைவலைகள் : A bird's eye view of NT-GG combo movies part 4
பாசமலர் (1961) : காலங்கள் மாறலாம் கற்கண்டும் கசக்கலாம் பாலையும் சோலையாகலாம் தென்றலும் புயலாகலாம் கடலும் வற்றலாம் புவி சுழல்வதுகூட நிற்கலாம்.....காலத்தையும் வென்று அன்றும் இன்றும் என்றும்....அண்ணன் தங்கை பாசத்தின் உருவகம்..இலக்கணம்..இலக்கியம்..இதிகாசம் இத்திரை ஓவியமே!
நடிகர்திலகத்தின் தனி ஆவர்த்தனம் ஆனாலும் ஜெமினி-சாவித்திரி யின் முத்திரையும் பதிக்கப்பட்ட சித்திரம்.
The titile credits and beginning parts:
Last edited by sivajisenthil; 23rd June 2015 at 01:07 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd June 2015 01:01 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2015, 08:24 PM
#792
Junior Member
Veteran Hubber
Boologa rambai telugu version
Last edited by sivajisenthil; 23rd June 2015 at 08:31 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th June 2015, 04:23 PM
#793
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th June 2015, 06:48 PM
#794
Junior Member
Veteran Hubber
புல்லையா இயக்கத்தில் வெளிவந்த பெண்ணின் பெருமை (1956) திரைப்படத்தில் நடிகர்திலகத்திற்கு சற்றே மாறுபட்ட எதிர்மறையான தம்பி பாத்திரம் !
சாதுவான அண்ணனாக ஜெமினி நடித்திருப்பார் நல்ல வெற்றி கண்ட திரைப்படம். எந்த இமேஜ் வட்டத்துக்குள்ளும் தான் சிக்கிக் கொள்ளாமல் அளிக்கப்பட பாத்திரத்தின் குணாதிசயத்தை மட்டுமே வெளிப்படுத்துவதில் வெற்றி காண்பவர் நடிகர்திலகம்.
ஜெமினியின் விருப்பத்திற்கிணங்க முரடனான தம்பி பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு ஜெமினியின் கதாபாத்திரம் நன்றாக வர விட்டுக்கொடுத்து நடித்தார் நடிகர் திலகம் !
Last edited by sivajisenthil; 25th June 2015 at 06:52 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th June 2015, 08:00 AM
#795
Senior Member
Diamond Hubber
'காதல் மன்னன்' மிக அழகாக தனியாகவும், பின் வைஜெயந்தியுடனும் இருக்கும் போஸ்கள் என்ன படம் என்று ஊகிக்க முடிகிறதா?

-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th June 2015, 08:21 AM
#796
Junior Member
Veteran Hubber
காதல் மன்னன்' மிக அழகாக தனியாகவும், பின் வைஜெயந்தியுடனும் இருக்கும் போஸ்கள் என்ன படம் என்று ஊகிக்க முடிகிறதா?
Nazrana Hindi version of Kalyana Parisu? in the role of ANR?
Character map of Kalyana Parisu and its remakes[edit]
Kalyana Parisu (Tamil)
(1959) Pelli Kanuka (Telugu)
(1960) Nazrana (Hindi)
(1961) Devatha (Telugu)
(1982) Tohfa (Hindi)
(1984)
Bhaskar (Gemini Ganesan) Bhaskar (Akkineni Nageswara Rao) Rajesh (Raj Kapoor) (Sobhan Babu) Ramu (Jeetendra)
Vasanthi (B. Saroja Devi) Vasanthi (B. Saroja Devi) Vasanthi (Vyjayanthimala) (Sridevi) Lalita (Sridevi)
Geetha (Vijayakumari) Geetha (Krishna Kumari) Geetha (Usha Kiran) (Jaya Prada) Janki (Jaya Prada)
Raghu (Akkineni Nageswara Rao) Raghu (Kongara Jaggayya) Shyam (Gemini Ganesan) Ramudu (Mohan Babu)
Courtesy : Wiki
Last edited by sivajisenthil; 28th June 2015 at 08:38 AM.
-
28th June 2015, 09:54 AM
#797
Junior Member
Veteran Hubber
Some more songs from Nazraana (1961) Hindi version of GG's Kalyaana Parisu!
-
28th June 2015, 09:55 AM
#798
Junior Member
Veteran Hubber
Kaadhalile tholviyutral...in Hindi atmosphere!
-
28th June 2015, 10:50 AM
#799
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sivajisenthil
காதல் மன்னன்' மிக அழகாக தனியாகவும், பின் வைஜெயந்தியுடனும் இருக்கும் போஸ்கள் என்ன படம் என்று ஊகிக்க முடிகிறதா?
Nazrana Hindi version of Kalyana Parisu? in the role of ANR?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th June 2015, 06:11 PM
#800
Junior Member
Veteran Hubber
நிலவுப் பாடல்களும் துடுப்புப் போடல்களும் Moon Raker GG!!
தண்ணிலவை ரசித்துக் கொண்டே தண்ணீரிலே படகு நகர துடுப்பு வலிக்கும் அனுபவம் ரம்மியமானதே !
குளிர்நிலவின் பின்னணியில் அமைந்த இனிமையான பாடல்களுக்கும் படகில் துடுப்புப் போடல்களுக்கும் வேறு எந்த சமகாலத்திய கதாநாயகரையும் விட சாதனையாளர் காதல்மன்னரே !!
பகுதி 1 : நிலவும் நீரும் குளிரூட்டும் காதல் கானங்களில் ஜெமினி!
நம்பர் ஒன் நிலவுப் பாடல் : மிஸ்ஸியம்மாவுடன்!!
காலத்தால் கரையாத தேனிசைத் தென்றல் காதல் மன்னரின் குளிர் நடிப்பில் !!
மனதில் காதல் வெள்ளம் நிறைந்த போது !!
மனதில் காதல் வறண்ட போது ?!
தண்ணிலவில் துடுப்புப் போடும் தேன் நிலவு !!
காதலியின் மடியில் துன்பம் மறக்கும் போது!
Last edited by sivajisenthil; 28th June 2015 at 07:04 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks