விட்டலாச்சாரா படத்துக்குன்னு ஒரு தனி பரதம் ஒன்னு இருக்கும்.
ஜோதி, விஜி, ராஜஸ்ரீ, ஜெயமாலினி இப்படி ஒரு கும்பல் தையா தக்கா பரதம் ஆடும். அதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.![]()

நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks