-
11th August 2015, 09:58 AM
#2521
Senior Member
Diamond Hubber
-
11th August 2015 09:58 AM
# ADS
Circuit advertisement
-
11th August 2015, 10:01 AM
#2522
Senior Member
Senior Hubber
-
11th August 2015, 10:04 AM
#2523
Senior Member
Diamond Hubber
விட்டலாச்சாரா படத்துக்குன்னு ஒரு தனி பரதம் ஒன்னு இருக்கும்.
ஜோதி, விஜி, ராஜஸ்ரீ, ஜெயமாலினி இப்படி ஒரு கும்பல் தையா தக்கா பரதம் ஆடும். அதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.
-
11th August 2015, 10:04 AM
#2524
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
'
ஆடியோ கிடைச்சாக் கூட பரவாயில்ல.
youtube-la வீடியோவே இருந்துச்சு.. டைட்டில் எல்லாம் தப்பு தப்பா போட்டு விடுவதால் கண்டு பிடிப்பது வரிக்குதிரைக் கொம்புதான்.. தேடுவோம்... சிக்கா..சிக்கா.,,சிக்காமல் போய்விடுமா ..என்ன ?
-
11th August 2015, 10:05 AM
#2525
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
காலங்கார்த்தால சி.ஐ.டி சகுந்தலா பாட்ஸா ம்ம் என்னமோ போங்க

வேலை நிறைய இருக்கே
எனக்கென்னமோ
மேனி ஒரு பா..லா..டை மின்னுவது நூ...லா..டை... தான் நினைவுக்கு வருது
நீராட நேரம் நல்ல நேரம்...
போராட பூவை நல்ல பூவை...
சின்னாகாரு!
நீரே ஆயிரம் தடவை போட்டு விட்டீர். வேற டிரை பண்ணுமேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th August 2015, 10:11 AM
#2526
Senior Member
Diamond Hubber
-
11th August 2015, 10:13 AM
#2527
Senior Member
Senior Hubber
//இந்தப் பாடல் hd qualityயாம்..
ரொம்ப முக்கியம்...// கரெக்ட் ராகவேந்தர் சார்
ராஜ ராஜ சோழனை நினைத்திருந்தால் மிக அருமையாகவே எடுத்திருக்க முடியும்..ஏன் அரு. ராமனாதனின் கதையை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை..இப்போது படிக்கும் நாவ்லகளைப் படிக்கும் போது ஏன் அது போலெல்லாம் அந்தக் காலத்தில் யோசிக்கவில்லை என வருத்தம் மேலிடுகிறது..
ஏ.பி.என் ஆ ரா.ரா.சோ எடுத்தார் ..ஜி.உமாபதி இல்லியோ..
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும் பாட்டிற்கு நன்றி.. ரொம்ப் நாளாச்சு கேட்டு,பார்த்து..
-
11th August 2015, 10:15 AM
#2528
Senior Member
Diamond Hubber
மது அண்ணா!
ஒரு உதவி. அப்போது கௌசல்யா என்று பாடகி இருந்ததாக ஞாபகம். ஏதாவது பாடல் சொல்ல முடியுமா? எதுவும் நினைவுக்கு வரலே! ஆனா பெயர் நல்லா ஞாபகம் இருக்கு.
-
11th August 2015, 10:15 AM
#2529
Senior Member
Diamond Hubber
வாசு ஜி..
இப்போதைக்கு இந்த ஆடியோவைக் கேட்டு மகிழுங்கள்
http://www.mediafire.com/listen/1cp2...kaigalukku.mp3
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th August 2015, 10:17 AM
#2530
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
விட்டலாச்சாரா படத்துக்குன்னு ஒரு தனி பரதம் ஒன்னு இருக்கும்.
ஜோதி, விஜி, ராஜஸ்ரீ, ஜெயமாலினி இப்படி ஒரு கும்பல் தையா தக்கா பரதம் ஆடும். அதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.

இதுக்கு ஒரு அதிர்ச்சித் தொடர் ஆரம்பிச்சா என்ன வாசுஜி ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks