-
6th September 2015, 10:13 PM
#11
Senior Member
Senior Hubber
//'மீரா'வையெல்லாம் நல்லா ஞாபகம் வச்சிருக்கீர். ராட்டினத்தில் கோட்டை விட்டுட்டீரே!// ஓய்.. படுத்திட்டீர்ங்காணும் என்னை..
வாழ்க்கையில செளகார்ஜானகி மூவீஸ்னு போட்டு யூட்யூபில தேடுவேன்னு நினச்சேபார்க்கலை.. பன்னிரண்டு பக்கம் பொறுமையா ( நற நறன்னு) பாத்துட்டுக் கிடைக்காம வர்றேன்..ம்ம் வாட்டு டூ ..வி.வில் வெய்ட் ஃபார் ராகவேந்தர்..
சொல்ல மறந்துட்டேன்.. இந்த அக்கா தங்கை படம் எப்படி இருக்கும்..
-
6th September 2015 10:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks