Page 354 of 402 FirstFirst ... 254304344352353354355356364 ... LastLast
Results 3,531 to 3,540 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3531
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Kalaivendhan sir

    நான் எழுதிய பதில் பதிவில் ...நம்நாடு வசூல் ஒருக்காலும் உங்கள் பிட் நோடிசில் பதிவிட்டது போல இருக்க முடியாது என்பதை தான் காரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது

    நீங்கள் தான் ராமானுஜரே திகைக்க வைத்தவராயிற்றே ...புதிய வழியில் கணக்கு காட்டுபவர் ஆயிற்றே ...நான் எடுத்துரைத்த சிம்பிள் ஆன கணக்கு உங்களுக்கு சர்வ சாதாரணமாக புரிந்திருக்குமே ......அதாவது 1257 இருக்கைகள் ....125 நாள் தொடர் அரங்கு நிறைவு ....அதில் வந்த சிவந்த மண் வசூல் .....இதனை 900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் வெளிவந்த நம் நாடு 125 நாள் அரங்கு நிறைவு கண்டாலும் 1257 இருக்கைகளின் வசூல் தொகையை சமன் செய்ய கூட முடியாது என்கிற கணக்கு.

    நான் சாதனை என்ற சமாச்சரத்திர்க்கே வரவில்லை. போடும் கணக்கு படி நெருங்க வாய்ப்பு இல்லவே இல்லை அப்படி இருக்க பிட் நோட்டீஸ் தகவல் நம்பகத்தன்மை இல்லாதது என்று தான் கூறினேன்

    அதற்குள் வேறு context இல் ராஜா ரிக்க்ஷாகாரன் தாவுகிறீர்களே !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #3532
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    திரு கலைவேந்தன் அவர்களே

    உங்கள் பதிலை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற உங்களுடைய நிலை

    ஐயோ பாவம் !

    இதுபோல ஒரு கூட்டல் கழித்தல் ....திரு ராமானுஜம் அவர்களே சிண்டை பிடித்து ஓடி விடுவா !

    வீம்புகேன்று எழுதும் உங்களுடன் வாதம் செய்ய பதிவு செய்யவில்லை

    உங்களுக்கு அப்படி ஒரு நிம்மதி இப்படி ஒரு வழியில் கிடைகிரதேன்றால் அதை நான் தடுக்க மாட்டேன் !

    நான் ராஜா விளம்பரம் பதிவை எடுத்தது..புதிய ராமாயணம் இதனால் தொடங்க கூடாது என்பதால் ராமமூர்த்தி அவர்களின் பிட் நோட்டீஸ் ஆதாரம் அல்ல என்பதை விளக்க !

    காரணம் என்ன எழுதினாலும் நீங்களும் சரி மற்றும் ஒரு சிலரும் சரி " என்ன கையை பிடிச்சி இழுத்தியா ரகம்" !

    நீங்கள் என்ன கதையை எப்படி அவிழ்த்துவிட்டாலும் எப்படி ARTICULATE செய்தாலும் ரீல் ரீல் தான் !

    உங்கள் திரையரங்கில் உங்கள் படத்தை விட ஒரு நாள் குறைவாககே ஓடிய கணக்கில் உங்கள் படத்தை விட RAJAA ALWAYS AHEAD !

    ABOUT 20,000 RUPEES RAJA COLLECTION IS MORE IN JUST 50 DAYS TIME THAN RICKSHAWKARAN 51 DAYS COLLECTION IN DEVIPARADISE THEATER WHICH IS 20,000 RUPEES LESS !!!!

    TRUTH IS A TRUTH Mr. KALAIVENDHAN....DONT TRY TO GIVE YOUR OWN MATHEMATICS !!

    YOUR MANIPULATION WILL HOLD ONLY GOOD FOR YOU & THOSE WHO SAY "WOW" for EVERYTHING YOU WRITE WHETHER THERE IS SUBSTANCE OR NOT...THINKING THAT THEIR WOW WILL IRRITATE / DEMOTIVATE ME ...I FEEL VERY SORRY FOR THEM TOO....

    BUT YOUR MANIPULATION / ARTICULATION WILL HOLD NO GOOD FOR PUBLIC !!!

    BETTER LUCK NEXT TIME !!!

    RKS
    திரு.ஆர்.கே.எஸ்.

    உங்களுக்கே உங்கள் பதில் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சிதான். என் நிலை ஐயோ பாவமாகவே இருந்து விட்டு போகட்டும். மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள். நான் சொல்லும் கணக்கு சரியா? லாஜிக் இருக்கிறதா? நீங்கள் சொல்வது சரியா? என்று எல்லாரும் புரிந்து கொள்ளட்டும்.

    உங்களுக்கே உண்மை வெளியாகிவிடுமோ? என்று தயக்கமாக இருந்ததால்தானே இன்று முதலில் போட்ட பதிவில் இருந்து ராஜா விளம்பரத்தை தூக்கி விட்டீர்கள்? 3.33 மணிக்கு மீண்டும் எடிட் செய்து ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்களே? ஏன் எடுத்தீர்கள்? புதிய ராமாயணம் ஆரம்பிக்காது. நாங்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றிதான் கூறுவோம்.

    மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை தயவு செய்து பதிவிடுங்கள். அப்போதுதான் உண்மை எல்லாருக்கும் புரியும். நீங்கள் சொல்வதே உண்மையாக இருக்கட்டுமே. தைரியமாக ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்களேன் திரு.ஆர்.கே.எஸ். ,அப்படி வெளியிடா விட்டால் நான் சொல்லும் கணக்கு சரிதான் என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

    நீங்கள் சொல்வது உண்மை என்று நீங்கள் நம்பினால் ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உண்மைகளை ஒருபோதும் அழிக்க முடியாது திரு.ஆர்.கே.எஸ்.

    உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இருந்தால் ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ரீல் (நீங்கள்தான் முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளீர்கள் மேலே.) அம்பலமாகிவிட்டதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள் என்று படிப்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. #3533
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    rks sir just relax

  5. #3534
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒற்றுமையாய் பகைவர்களை ஓடவைப்போம்...உழைப்பாளே நம் நாட்டை உயர்த்தி வைப்போம் "

  6. #3535
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உங்கள் பதிவில் இருந்தே உங்களுடைய கருத்தை அடுத்தவர் மீது திணிக்கும் முயற்சி நன்கு புரிகிறது கலைவேந்தன் சார் !

    நீங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணோட்டத்தில் எல்லாம்...உங்கள் வசதிக்காக மக்கள் பார்க்க முடியாது / பார்க்கவும் மாட்டார்கள்

    நான் ராஜா ஆதாரத்தை எடுத்த காரணம் நான் விளக்கியாகிவிட்டது. ..ராஜ பட விவகாரத்தை இந்த கோணத்தில் துவக்குவதும் நீங்கள்தான்

    தேவி PARADISE திரை அரங்கில் உங்கள் படம் 51 நாள் ஓடி முடிய வசூலான தொகையை ராஜா திரை படம் 50 நாட்களில் 20,000 ருபாய் கூடுதல் வசூலித்து உள்ளது

    அந்த விளம்பரத்தில் கூட அதை தான் HIGHLIGHT செய்துள்ளேன் !

    இவ்வளவுதான் ஒப்பீடு. ஒரு திரை அரங்கம் ..அதே திரை அரங்கம் இவ்வளவுதான் !

    உங்கள் ARTICULATION உங்களை சமாதானபடுத்திகூள்ள எனக்கு பதில் போட்டாயிற்று என்று கணக்கு காட்ட ! THAT's ALL

    முதலில் சிவந்தமண் நம்நாடு நோட்டீஸ் பட்டிமன்றம் முடியுங்கள் ...பிறகு ...ராஜா ரிக்க்ஷகாரன் 51-50 தேவிPARADISE பட்டிமன்றத்திற்கு வருவோம் !

    முதலில் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிப்போம் ..பிறகு ரசத்திற்கு வருவோம் ...இரெண்டும் கலந்தால் நன்றாக இருக்காது !

    நீங்கள் ஆசைப்பட்டபடியே பதிவும் செய்கிறேன் ராஜா ஆவணத்தை !
    Last edited by RavikiranSurya; 11th September 2015 at 05:55 PM.

  7. #3536
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    rks sir just relax

    Thanks Yukesh Sir ...

    After a long time....Good Comedy Clipping from you !

    I think everybody can relax.....for sometime until next debate !

    Regards
    RKS

  8. #3537
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    ஒற்றுமையாய் பகைவர்களை ஓடவைப்போம்...உழைப்பாளே நம் நாட்டை உயர்த்தி வைப்போம் "

  9. #3538
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    உங்கள் பதிவில் இருந்தே உங்களுடைய கருத்தை அடுத்தவர் மீது திணிக்கும் முயற்சி நன்கு புரிகிறது கலைவேந்தன் சார் !

    நீங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணோட்டத்தில் எல்லாம்...உங்கள் வசதிக்காக மக்கள் பார்க்க முடியாது / பார்க்கவும் மாட்டார்கள்

    நான் ராஜா ஆதாரத்தை எடுத்த காரணம் நான் விளக்கியாகிவிட்டது.

    தேவி PARADISE திரை அரங்கில் உங்கள் படம் 51 நாள் ஓடி முடிய வசூலான தொகையை ராஜா திரை படம் 50 நாட்களில் 20,000 ருபாய் கூடுதல் வசூலித்து உள்ளது

    அந்த விளம்பரத்தில் கூட அதை தான் HIGHLIGHT செய்துள்ளேன் !

    இவ்வளவுதான் ஒப்பீடு. ஒரு திரை அரங்கம் ..அதே திரை அரங்கம் இவ்வளவுதான் !

    உங்கள் ARTICULATION உங்களை சமாதானபடுத்திகூள்ள எனக்கு பதில் போட்டாயிற்று என்று கணக்கு காட்ட ! THAT's ALL

    முதலில் சிவந்தமண் நம்நாடு நோட்டீஸ் பட்டிமன்றம் முடியுங்கள் ...பிறகு ...ராஜா ரிக்க்ஷகாரன் 51-50 தேவிPARADISE பட்டிமன்றத்திற்கு வருவோம் !

    முதலில் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிப்போம் ..பிறகு ரசத்திற்கு வருவோம் ...இரெண்டும் கலந்தால் நன்றாக இருக்காது !

    நீங்கள் ஆசைப்பட்டபடியே பதிவும் செய்கிறேன் ராஜா ஆவணத்தை !
    திரு. ஆர்.கே.எஸ்.

    ராஜா 50வது நாள் விளம்பர ஆவணத்தை பதிவிட மறுப்பதன் மூலம் ஏற்கனவே முந்தைய பதிவில் நான் கூறியபடி உண்மையை எதிர்கொள்ள மறுக்கிறீர்கள். இப்படி ஏதாவது செய்து விடுவீர்கள், பின்வாங்குவீர்கள் என்று தெரிந்துதான் நல்லவேளையாக நீங்கள் முதலில் பதிவிட்டபோது அந்த விளம்பரத்தில் இருந்த ராஜா வசூல் தொகையை குறித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் நானாக ராஜா வசூலை குறைத்து எழுதிவிட்டேன் என்று கூட சொல்வீர்கள்.

    ராஜா 50 வது நாள் விளம்பரத்தை வெளியிட மறுப்பதன் மூலம் நான் சொன்னதை, அதாவது ரிக்க்ஷாக்காரன்தான் கூடுதல் வசூல் பெற்றது என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

    மேற்கொண்டு உங்களுடன் விவாதிக்காவிட்டாலும், இப்போது நமது வாதங்களை பார்ப்பவர்களுக்கும் அது புரியும். அதுபோதும். உங்கள் மூலம் ஏற்கனவே நீங்கள் பலமுறை குறிப்பிட்டபடி ரிக்க்ஷாகாரனை ராஜா வசூலில் முறியடித்தது என்ற மாயையும் வீழ்ந்தது. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Thanks siqutacelufuw thanked for this post
    Likes siqutacelufuw liked this post
  11. #3539
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு. ஆர்.கே.எஸ்.

    ராஜா 50வது நாள் விளம்பர ஆவணத்தை பதிவிட மறுப்பதன் மூலம் ஏற்கனவே முந்தைய பதிவில் நான் கூறியபடி உண்மையை எதிர்கொள்ள மறுக்கிறீர்கள். இப்படி ஏதாவது செய்து விடுவீர்கள், பின்வாங்குவீர்கள் என்று தெரிந்துதான் நல்லவேளையாக நீங்கள் முதலில் பதிவிட்டபோது அந்த விளம்பரத்தில் இருந்த ராஜா வசூல் தொகையை குறித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் நானாக ராஜா வசூலை குறைத்து எழுதிவிட்டேன் என்று கூட சொல்வீர்கள்.

    ராஜா 50 வது நாள் விளம்பரத்தை வெளியிட மறுப்பதன் மூலம் நான் சொன்னதை, அதாவது ரிக்க்ஷாக்காரன்தான் கூடுதல் வசூல் பெற்றது என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

    மேற்கொண்டு உங்களுடன் விவாதிக்காவிட்டாலும், இப்போது நமது வாதங்களை பார்ப்பவர்களுக்கும் அது புரியும். அதுபோதும். உங்கள் மூலம் ஏற்கனவே நீங்கள் பலமுறை குறிப்பிட்டபடி ரிக்க்ஷாகாரனை ராஜா வசூலில் முறியடித்தது என்ற மாயையும் வீழ்ந்தது. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    KALAIVENDHAN SIR

    மறுக்கவே இல்லையே ! எங்கே நான் மறுத்தேன் ?

    அவசர அவசரமாக எழுதாதீர்கள் சார் ...பொறுமையாக படித்து பிறகு எழுதுங்கள்.

    நிச்சயம் பதிவிடுவேன் என்றுதானே கூறியுள்ளேன் !

    இதற்குதான் நான் கூறினேன் கலைவேந்தன் sir.....

    உங்களுடைய சாதுர்ய எழுத்திற்கு நான் ரசிகன் என்று . பாருங்கள் நீங்களே மீண்டும் அதை நிரூபித்தீர்கள்,

    இப்போதும் என் நிலைபாடில் மாற்றம் இல்லை நான் உங்கள் சாதுர்ய எழுத்திற்கு ரசிகன் !

    இல்லையென்றால் இப்படி ஒரு கோணத்தில் உண்மை கணக்கையே திரித்து காட்டமுடியுமா !

    நிச்சயம் முடியாது .

    வந்த ORIGINAL விளம்பரத்தையே மாயை என்று மாயாஜாலம் காட்டும் உங்களுடைய சாதுர்ய எழுத்திற்கு நான் உண்மையிலயே ரசிகன் கலைவேந்தன் sir...மன்றம் ஒன்று ஆரம்பிப்பதுதான் பாக்கி !

    அநேகமாக அதுவும் நடந்துவிடும் என்று நினைக்கிறன் !

    நிச்சயம் கூடுதல் வசூல் தான் !

    என்ன கூடுதல் வசூல் செய்த படத்தின் பெயர் ராஜா, அவ்வளவுதான் !

    Regards
    RKS
    Last edited by RavikiranSurya; 11th September 2015 at 06:13 PM.

  12. #3540
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.ஆர்.கே.எஸ்.

    அது ஒரிஜினல் விளம்பரம்தான் ஆர்.கே.எஸ்., மாயை என்று சொல்லவில்லை. அதனால்தான் ஆதாரத்துடன் எல்லாருக்கும் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக ராஜா விளம்பரத்தை பதிவிடுங்கள் என்று கேட்கிறேன். ப்ளீஸ்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •