-
11th September 2015, 05:38 PM
#11
Junior Member
Veteran Hubber
உங்கள் பதிவில் இருந்தே உங்களுடைய கருத்தை அடுத்தவர் மீது திணிக்கும் முயற்சி நன்கு புரிகிறது கலைவேந்தன் சார் !
நீங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணோட்டத்தில் எல்லாம்...உங்கள் வசதிக்காக மக்கள் பார்க்க முடியாது / பார்க்கவும் மாட்டார்கள்
நான் ராஜா ஆதாரத்தை எடுத்த காரணம் நான் விளக்கியாகிவிட்டது. ..ராஜ பட விவகாரத்தை இந்த கோணத்தில் துவக்குவதும் நீங்கள்தான்
தேவி PARADISE திரை அரங்கில் உங்கள் படம் 51 நாள் ஓடி முடிய வசூலான தொகையை ராஜா திரை படம் 50 நாட்களில் 20,000 ருபாய் கூடுதல் வசூலித்து உள்ளது
அந்த விளம்பரத்தில் கூட அதை தான் HIGHLIGHT செய்துள்ளேன் !
இவ்வளவுதான் ஒப்பீடு. ஒரு திரை அரங்கம் ..அதே திரை அரங்கம் இவ்வளவுதான் !
உங்கள் ARTICULATION உங்களை சமாதானபடுத்திகூள்ள எனக்கு பதில் போட்டாயிற்று என்று கணக்கு காட்ட ! THAT's ALL
முதலில் சிவந்தமண் நம்நாடு நோட்டீஸ் பட்டிமன்றம் முடியுங்கள் ...பிறகு ...ராஜா ரிக்க்ஷகாரன் 51-50 தேவிPARADISE பட்டிமன்றத்திற்கு வருவோம் !
முதலில் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிப்போம் ..பிறகு ரசத்திற்கு வருவோம் ...இரெண்டும் கலந்தால் நன்றாக இருக்காது !
நீங்கள் ஆசைப்பட்டபடியே பதிவும் செய்கிறேன் ராஜா ஆவணத்தை !
Last edited by RavikiranSurya; 11th September 2015 at 05:55 PM.
-
11th September 2015 05:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks