Page 65 of 104 FirstFirst ... 1555636465666775 ... LastLast
Results 641 to 650 of 1039

Thread: ★ King of Kollywood™ VIJAY ★ - Updates and Discussions # 9

  1. #641
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Deepak7 View Post
    Enna post panni irukunnu kooda theriyama Ella threadlayum ser...... Seri vidu atha ethuku sollituuu....

    But new userku Ella historyum therinjiruku ... Mandai mael irukum kondai
    comprehension skills பத்தி நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு.. உங்க கிட்ட மண்டை கொண்டை அப்படின்னு தான் எதிர்பாக்கிறோம் .. அதோட நிப்பட்டிகலாம்.. நம்ம range அவ்ளோ தான்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #642
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Range pathi pesarathuku ungalukulaam thaguthiyae ila mr paranitharan
    Last edited by Deepak7; 11th September 2015 at 11:09 PM.

  4. #643
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar View Post
    கத்தி பிரச்சனையின் போது விழுந்து விழுந்து ஈழத்தமிழர் பாசம் காட்டிய நல் உள்ளங்கள் இப்போது எங்கே போனதோ? அதே லைகா மொபைல்ஸ்தான் இன்று தமிழக அரசின் Sports Awareness Programmeக்கு முக்கிய ஸ்பான்ஸராகவும், எந்திரன் 2 படத்துக்கு தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். விஜயை பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லி விட்டு போக வேண்டியதுதானே? எதற்கு போலி ஈழத்தமிழர் பாசமெல்லாம்?

    Sent from my Micromax A102 using Tapatalk
    Vijayna vai thane solringa. Avar eezham petru tharuven athu ithunu sonnaru. Ippo pechai kaanale. Timeku time publicity ku ippidi than avar pesuvaar.
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  5. #644
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Deepak7 View Post
    Range pathi pesarathuku ungalukulaam thaguthiyae ila mr paranitharan
    Thank u arvinfido
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  6. #645
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Solli mudicha adutha minute logged in to post. Breaking news vida fasta vanthu samalika vaendi irukara nilama

  7. #646
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Pudhusa kalyanam panikita couple vera First night inaikka

  8. #647
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Quote Originally Posted by PR218 View Post
    நீங்க நான் சொன்னத புரிஞ்சிகலன்னு நெனக்கிறேன்.. எதுக்கு உங்களுக்கு திடிர்னு ஈழ தமிழர் பத்தி நெனப்பு வந்தது? night கனவுல புளி வந்து சொன்னரா?

    எதாவது தேவையே இல்லாம கொளுத்தி போடுறது.. அப்புறம் குத்துதே குடையுதேன்னு பொலம்பறது.. யாரவது வெவரமா கேள்வி கேட்டா internet ல எதாவது proverb copy paste பண்ணிட்டு மத்தவங்கள அமைதியா இருக்க சொல்லி advice குடுக்கறது ஏதோ நியாயஸ்தன் மாதிரி.
    ஷப்பா.. ஈழ தமிழர்கள் பத்தி நான் நினைச்சுகிட்டு இருக்கேன்னு உங்களுக்கு சொன்னேனா? லைகா தயாரித்த கத்திக்கு இதே ஹப்பில் எதிர்ப்பு தெரிவிச்ச பலரும் இன்னைக்கு மூடிகிட்டு இருக்குற மர்மம் என்னன்னுதானே கேக்குறேன்? நீங்க எதுக்கு தேவையில்லாம தம் கட்டுறீங்க? அப்போ நீங்க ஆக்டிவாகவே இல்லை, PR218. நீங்க புது ஐடில இருக்குறீங்கன்றதை மறந்துட்டு பேசுறீங்க மிஸ்டர்.சென்ராயன்.

    அப்புறமா, யாரோ வெவரமா கேள்வி கேட்டதா சொன்னீங்களே, அந்த பதிவுக்கு லிங்க் கொடுக்கவும்.

    Sent from my Micromax A102 using Tapatalk
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  9. #648
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Ethirpu therivichutti ippo mooditu irukkiraanga sari. Appo makkal iyakkathoda unnaviratham irunthavar athukku appuram oru aaniyum pudungalaiye. Avar antha time la publicity aaga pannirupaar. Ippo athai vaichu oru publicity panna mudiyathillae. Vijayna etho eezham petru thanthavar maathiri pesuvaanga.
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  10. #649
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar View Post
    ஷப்பா.. ஈழ தமிழர்கள் பத்தி நான் நினைச்சுகிட்டு இருக்கேன்னு உங்களுக்கு சொன்னேனா? லைகா தயாரித்த கத்திக்கு இதே ஹப்பில் எதிர்ப்பு தெரிவிச்ச பலரும் இன்னைக்கு மூடிகிட்டு இருக்குற மர்மம் என்னன்னுதானே கேக்குறேன்? நீங்க எதுக்கு தேவையில்லாம தம் கட்டுறீங்க? அப்போ நீங்க ஆக்டிவாகவே இல்லை, PR218. நீங்க புது ஐடில இருக்குறீங்கன்றதை மறந்துட்டு பேசுறீங்க மிஸ்டர்.சென்ராயன்.

    அப்புறமா, யாரோ வெவரமா கேள்வி கேட்டதா சொன்னீங்களே, அந்த பதிவுக்கு லிங்க் கொடுக்கவும்.

    Sent from my Micromax A102 using Tapatalk
    அதானே பாத்தேன்.. எங்க திடிர்னு அவங்க மேல கரிசனம் வந்து தான் பேசுரிங்கலோன்னு கொஞ்சம் பயந்துட்டேன்.. நம்ம தலைவர் மாதிரி ஒரு 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துட்டு president க்கு போஸ்ட் பண்ணா இலங்கை தமிழனுக்கு விடிவு வந்துடும்னு ஒரு நுணுக்கமான அறிவியல் கண்டுபுடிப்ப உடன் பிறப்புகளுக்கு scene போட்டுகிட்டு இருந்தவங்க தானே.. இப்ப அவங்கள பத்தி திடிர்னு நீங்க பேச வேண்டி உங்கள யாரவது நிர்பந்திதங்களா ? எதுக்கு திடிர்னு அவங்க பத்தி நெனப்பு? அத தான் கேட்டேன்..தமிழ் madam அழகா சொன்னங்க.. அதாக பட்டது வெயிட் for official statement from lyca அப்புறம் பாருங்க புத்துக்குள்ள இருக்ற எல்லா கறையானும் வந்து சீன் போடுங்க.. நல்ல கேள்வி கேட்ட பதிலா சொல்ல போறீங்க? மண்டை கொண்டை அப்டின்னு எதாவது பொலம்பிட்டு போ போறீங்க.. அதுக்கு எதுக்கு இப்டி நீங்க தம் கட்டரிங்க?

  11. #650
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591

    As far as I know there is only one innocent guy in this hub! He wont debate about anything but he will give directions to his buddies thru pm what to do and how to do, and maintain his "innocence" carefully! Should I spell out his name?
    Last edited by thamiz; 12th September 2015 at 07:26 AM.
    This is a very big world!

Page 65 of 104 FirstFirst ... 1555636465666775 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •