-
24th September 2015, 09:38 AM
#11
Senior Member
Senior Hubber
குட்மார்னிங்க் ஆல்..
ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்..
//ஆனாலும் சி.க.வை நீங்கள் இப்படிப் பழி தீர்த்திருக்க வேண்டாம்... பாவம்.. சி.க// அதானே ராகவேந்தர் சார்.. எனக்கு பத் வி.கு பாட் கொடுத்தார் நான் ஒண்ணே ஒண்ணு வி.கு பாட் கொடுத்தேன்..அதுக்கே இப்படி..பேசாம தமிழ் சினிமாலல நியூ வில்லன் ரோல்க்கு ட்ரை பண்ணச் சொல்லலாமா.. 
வாங்க ராஜேஷ்..ஹைய்யா இசையரசி தொடரா..எய்துங்க எழுதுங்க..
தாங்க்ஸ் பார் ஈத் விஷஸ் ராஜ் ராஜ் சார்..
முந்தா நாளிலிருந்து நான் இருக்கும் காம்பெளண்டில் கார்பார்க்கிங்க்ல் ஐந்தாறு ஆடுகள் வந்து இற்ங்கி விட்டன.. மேலும் பத்துபன்னிரண்டு ஆடுகள் வைக்க இடமில்லாமல் ஃப்ளாட்டின் மொட்டை மாடியில் டிஷ் ஆண்ட்டென்னா அருகிலேயே கட்டிப் போட்டு... செப்டம்பர் மாதத்தில் ...ஒரே “மே” சத்தம்...
நேற்று விடுமுறை இன்று விடுமுறை.. நாளை, நாளைமறு நாள் யூஸ்வல் வீக் எண்ட் என நாலு நாள் லீவ் என்றாலும் போன, முந்தைய வருடங்களைப் போல ஒன்பது நாட்கள் லீவ் விடாததில் இங்குள்ளவர்களுக்கு (இந்த நாட்டுக்காரர்களுக்கு) வருத்தமே..
நேற்றும் சில பல ஆஸ்திரேலியன் செம்மறி ஆடுகள் வந்திறங்கின..
புதன் கிழமை ஈவ்னிங்க் அலுவலக நண்பரிடம் கேட்டேன்..போன தட்வை ஆட்டின் விலை - குட்டி ஆடு பத்துப் பதினைந்து கிலோ தேறுகின்ற ஒன்றின் விலை போன வருடம் 50 ரியாலாம்.. (கிட்டத்தட்ட 8500 ரூபாய்) இப்போ எவ்ளோ இருக்கும்னு தெரியலை என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார்..
ம்ம... ஆடு பாடல்கள் என ப் பார்த்தால்..
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இந்தாளைப் பாரு..
ஆடுவது வெற்றி மயில்..(இது வேற ஆடு..!)
வேறென்ன ஆடு இருக்கு..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th September 2015 09:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks