-
30th September 2015, 09:27 PM
#11
Junior Member
Regular Hubber
கீழ்ப்பாக்கம்லாம் அடி வாங்கின ஒருத்தர்க்கு தான் பழக்கம்ன்னு சொல்லபடுது.. சரி அதவிடுங்க
போலிஸ், சட்டம் ஒழுங்கா ..... இல்ல கீழ்ப்பாக்கமா.... கொழப்புறீங்களே,
கொஞ்சம் பொறுமையா யோசிச்சு சொல்லுங்க..

Originally Posted by
thamiz
சட்டம், போலீஸ் எல்லாம் இல்லையா என்ன?!! இதென்ன காட்டுமிராண்டி தேசமா???

Originally Posted by
thamiz
போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ண முடியாது. கீழ்பாக்கத்துக்கு வேணா அனுப்பலாம், கவுண்டர் சார்!

-
30th September 2015 09:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks