Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    Kamal could be more talented than Rajini but Rajini is a better actor. Rajini is more natural. Kamal's acting is very textbookish. Mechanical. It is like Kallis's batting.
    ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசில மனுஷன கடிச்ச கதையால்ல இருக்கு.. மொத்த தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே சிறந்த பத்து படங்களை நவரசங்களில் உள்ள ஒவ்வொரு ரசத்திற்கும் தனித்தனியாக வகைப்படுத்த முனைந்தால் அதில் கமல் நடித்த படக்காட்சிகள் எத்தனை ரஜினி நடித்த படக்காட்சிகள் எத்தனை எனத் தெரிந்து போகும்..

    தீயை பத்த வச்சிராதிங்கப்பு! அம்புடுதேன் சொல்லிட்டேன்!

    நடிப்பு என வருகையில் சிவாஜி... கமல்.. மோகன்லால்..மம்முட்டி.................ரஜினி என வரிசைப் படுத்தலாம்..
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes vidyasakaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •