-
16th October 2015, 06:05 PM
#731
Senior Member
Senior Hubber
இன் டர்வியூல்ல எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டாங்க
அவ்வளவு ஈசியாவா கேட்டாங்க
ஆமா. அதான் ஏதோ பொடி இருக்கும்னு நினச்சு ஒன்பதுன்னு சொல்லிட்டேன்
*
இதுஒரு பழைய ஜோக்..அது என்னவோதிடீர்னு நினைவில்..பின்ன பாண பத்திரரா நானா..சொன்னது சும்மா உவ்வாக்கட்டிக்காக.. ம்ம் மொதல்ல வாஸ்ஸூ ஸ்டார்ட் செய்யட்டும்..(ஹைய்யா இன்னும் டைம் வாங்கலாம்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2015 06:05 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2015, 06:11 PM
#732
Senior Member
Senior Hubber
Last edited by chinnakkannan; 16th October 2015 at 06:14 PM.
-
16th October 2015, 06:17 PM
#733
Senior Member
Senior Hubber
எழுதுகிற விஷயத்தை ஆணித்தரமாக எழுதுவது என்பது விஷயம் தெரிந்தால் தானே எழுத முடியும் ஆதிராம் சார்.. தாங்க்ஸ் ஃபார் த அட்வைஸ்.. என் கண்ணைத் திறந்தீர்கள்..இனி சமர்த்தாய் விஷயம் தெரிந்து சந்தேகத் தொனி வராமல் எழுதுகிறேன்.. இதெல்லாம் சொன்னால் தானே எழுத முயற்சி செய்துகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்கள் திருத்திக் கொள்ள முடியும். 
சந்தேகம் கேட்கலாம் தானே..
-
16th October 2015, 06:43 PM
#734
Senior Member
Diamond Hubber
சிக்கா....
இந்தாங்கோ... நம்ம ராஜேஷ் கண்ட இசைராஜங்கத்தின் சக்ரவர்த்தினி நம்மையும் உருக வைக்க இசைக்கும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்திலிருந்து அமிர்த வர்ஷம் பொழியும் அமிர்தவர்ஷிணியில் "அமுதே ஓடி வா"
அப்படியே கங்கா தேவியை பிரார்த்தனை செய்யும் இன்னொரு அமிர்தவர்ஷிணியும் பிடிங்க...
கங்கா கௌரியில் இருந்து ஜெயந்தி ஆட ஜானகி பாட... அழகிய மேகங்கள் வானத்தில் திரளாதோ ?
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th October 2015, 06:57 PM
#735
Senior Member
Diamond Hubber
சிக்காவுக்காக...
தாஸேட்டன் குரலில் ஸ்ரீ ராகவேந்திரர் மழையை அழைக்கிறார்... அமிர்தவர்ஷிணியில்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th October 2015, 06:59 PM
#736
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
சந்தேகம் கேட்கலாம் தானே..
இது அமிர்தவர்ஷிணிதானான்னு எல்லாம் கேக்கக் கூடாது. இண்டர் நெட்டு சொல்லுது.. நான் பதிகிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2015, 07:00 PM
#737
சி.க.
அது வேறொன்றுமில்லை. வாசுவின் முள்ளில்லா ரோஜா பாடலுக்கு என் பாணியில் பதில் பதிவு எழுதியிருந்தீர்கள் அல்லவா.
அதனால் உங்கள் பாணியில் நானும் ஒரு பதிவு எழுதிப் பார்த்தேன்.
நீங்கள் எழுதியதும் என்னுடையது போல இல்லை.
நான் எழுதியதும் உங்களுடையது போல இல்லை.
அதுதான் ஒற்றுமை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2015, 07:04 PM
#738
Senior Member
Senior Hubber

Originally Posted by
adiram
சி.க.
அது வேறொன்றுமில்லை. வாசுவின் முள்ளில்லா ரோஜா பாடலுக்கு என் பாணியில் பதில் பதிவு எழுதியிருந்தீர்கள் அல்லவா.
அதனால் உங்கள் பாணியில் நானும் ஒரு பதிவு எழுதிப் பார்த்தேன்.
நீங்கள் எழுதியதும் என்னுடையது போல இல்லை.
நான் எழுதியதும் உங்களுடையது போல இல்லை.
அதுதான் ஒற்றுமை.
தாங்க்ஸ் ஆதிராம் உங்கள் புரிதலுக்கு நீங்கள் சொன்னதும் புரிந்தது..
நானும் கலாய்த்தேன் நீங்களும்கலாய்த்தீர்கள் ..அம்புட்டு தான்.. நீங்கள் சொல்வது உண்மையே நடுல்ல என்பாணி ( ?!) வர்ணனை வந்துடுத்து..
அகெய்ன் தாங்க்ஸ்..
-
16th October 2015, 07:07 PM
#739
Senior Member
Senior Hubber
அமிர்த வர்ஷி்ணி பாடல்களுக்கு நன்றி.. முதல் ப்ளாக் அண்ட் வொய்ட் இனிமே தான் பார்க்கணும்..ரெண்டு ஜெ பார்த்தேன்..கங்காதேவி பாட். ராகவேந்திரர் பாட் இனிமேல்ட்டு தான் கேட்கணும் மதுண்ணா..
தற்போதைய நிலமை..எங்கிட்டோ பெய்யுது இன் ட்டீரியர்ல ந்னு நினைக்கிறேன் ( நாளை பேப்பரில் வரும்) ஆனா பால்கனி திறந்தா ச்சில்னு காத்து அடிக்குது
-
16th October 2015, 07:15 PM
#740
Senior Member
Senior Hubber
தூங்காத விழிகள் ரெண்டும் அமிர்த வர்ஷினியாம்
இந்த ஒருவர் வாழும் ஆலயத்தில மலையோரம் மயிலே வெயிட் வெயிட் அது அமிர்த வர்ஷினி இல்லை.. அந்தப்பாட் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என சொல்லவந்தேன்..அதுலயே வானின் தேவி வருக என எஸ்பிபி ஜானகி பாட் இருக்கு..இப்பத்தான் கேட்டேன் நல்லா இருக்கு..ஆனா ஆடியோ தான் இருக்கு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks