-
17th October 2015, 07:48 PM
#11

Originally Posted by
vasudevan31355
இப்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய படம் போடுவதையே நிறுத்தி விட்டு அந்த சேனல் முழுநேரமும் ஆள் செலெக்ட் செய்யும் டிவி ஆகி விட்டது.

இவர்கள் நிறைய பழைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய!
ஆள் செலக்ட் பண்ணாத மற்ற நேரங்களில் வடநாட்டு சீரியல்களை குரல்மட்டும் மாற்றி போட்டு அறுக்கிறார்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th October 2015 07:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks