-
24th October 2015, 04:20 PM
#11
Senior Member
Senior Hubber
எல்லோரும் கொண்டாடுவோம் பாட் நினைவுக்கு வருது வாசு..அடுத்த பாட் தெரிலை..
அப்புறம்..
செந்தில்வேல்..
என்னை/ நம்மைப் பொறுத்தவரை என்னன்னாக்க...( நைசா எல்லாரையும் சேர்த்துக்கிட்டேன்) தேவிகாவையும் ரசிக்கணும் தேவிஸ்ரீயும் தெரியும்னு சொல்லணும்
விஜயலட்சுமி எல் லும் தெரியணும் விஜய லட்சுமி விஷாலும் தெரியணும்
கவிதாவும் தெரியணும் காதம்பரி நயனையும் பிடிக்கணும்
ஸ்ரீதேவியும் பிடிக்கும் ஸ்ரீ திவ்யாவும் பிடிக்கணும் இல்லியோ ( ஹப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன்
)
இதோ விக்ரம் ப்ரபு, ஸ்ரீதிவ்யா இன் வெள்ளைக் காரத் துரை.. நல்லபாட் அண்ட் லிரிக்ஸ்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015 04:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks