-
24th October 2015, 04:54 PM
#11
Senior Member
Senior Hubber
எனக்குத்தெரியாத பாடல்கள்(கேட்டது காதளவு..கேட்காதது உலகளவு!) சொல்லத் தான் ஜாம்பவான் போலக் குயில்களாய் வாசுமதுண்ணாராகவேந்தர் ஆதிராம் இருக்கிறார்களே.. நீர் சொல்வதும் சரியாக இருக்கலாம்.. லெட்ஸ் வெய்ட் அண்ட் ஸீ..உங்களுக்காக இளையராஜா ரெண்டு பாட் போடட்டா... ஏற்கனவே போட்டாச் தான்..பட் எப்பக் கேட்டாலும் எங்கிட்டோ போய்டுவோம்..
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட..
என்னைத் தொட்டு அள்ளிக்க்கொண்ட மன்னன் பேரும் என்னடி.. ஆபேரி ராகம்..(ஹை..ராகதேவனை இழுக்கலாம்
)
ரெண்டுமே கார்த்திக் மோனிஷா.
இதுபற்றி நானும் ராகவேந்திரா சாரும் பேசியிருக்கோம் பாகம் மூணு என நினைவு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015 04:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks