-
16th November 2015, 10:03 PM
#1571
Senior Member
Diamond Hubber
இப்போ புரியுதா ரெண்டு தடவைக்கு அர்த்தம்?
-
16th November 2015 10:03 PM
# ADS
Circuit advertisement
-
16th November 2015, 10:05 PM
#1572
Senior Member
Senior Hubber
புரிகிறது ஸ்வாமி.. எளியேனை ரத்தத்தின் ரத்த்மே பற்றி விளக்கம் கூறி க்காப்பாற்றுங்கள்..கூகுள் கை விட்டு விட்டது.. 

Originally Posted by
vasudevan31355
இப்போ புரியுதா ரெண்டு தடவைக்கு அர்த்தம்?

-
16th November 2015, 10:09 PM
#1573
Senior Member
Diamond Hubber
எளியேன்
எல்.கே.ஜி ஸ்டுடென்ட்
ராஜகுமாரி
சென்சார் அதிகாரி
இன்னும் எத்தனை மாய வேஷங்களோ எங்கள் சின்னக் கண்ணனுக்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th November 2015, 10:11 PM
#1574
Senior Member
Seasoned Hubber
எளியேனை ரத்தத்தின் ரத்த்மே பற்றி விளக்கம் கூறி க்காப்பாற்றுங்கள்..கூகுள் கை விட்டு விட்டது..
எம்.ஜி.ஆர். தன் அ.தி.மு.க. தொண்டர்களை அன்போடு அழைக்கும் சொற்றொடர் ரத்தத்தின் ரத்தமே..
ரத்தத்தின் ரத்தமே என்ற பெயரில் ஜெய் நடித்து ஒரு படமும், என் ரத்தத்தின் ரத்தமே என்ற பெயரில் பாக்யராஜ் நடித்து ஒரு படமும் உண்டு.
ஜெய் நடித்த ரத்தத்தின் ரத்தமே படத்தின் கதாநாயகி சிலோன் கீதா.
இதுக்கு மேலே கேட்காதீர்கள்... தெரியாது ........
அவ்வளவு தான்.. எஸ்கேப்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th November 2015, 10:16 PM
#1575
Senior Member
Senior Hubber
ராகவேந்தர் சார் உங்க சின்னவயசு போட்டோலயும் நீங்க ஹாண்ட்ஸம்மா இருக்கீங்களாக்கும்
எதைப் பற்றியுமே தெரியாத, எல்லாவற்றையும் அறியத்துடிக்கும் ஆவலுள்ள இந்த பச்சிளம் பாலகன் மீது கருணை காட்டக் கூடாதோ..
வாஸ்ஸூ கைண்ட்லி ஆட் ப பா ஆல்ஸோ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 10:17 PM
#1576
Senior Member
Diamond Hubber
//இதுக்கு மேலே கேட்காதீர்கள்... தெரியாது ........//
சின்னா! இதுக்கு மேலதான் விஷயமே இருக்கு.
சாமர்த்தியம் இருந்தா பொழச்சுக்கோங்க.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 10:33 PM
#1577
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
வணக்கம் ஜி! அப்பா! எத்தனை நாட்களாகி விட்டது?
aam ..neer eppadi irukkeer??
-
16th November 2015, 10:50 PM
#1578
Senior Member
Senior Hubber
நான் மெதுவாகத்தொடர்கின்ற போது கண்மயங்காமல் இருப்பாளோ மாது
சுகமான சிந்தனையில் இதமான உணர்வோடு சொர்க்கங்கள் வருகின்றன
இது ராஜ கோபுர தீபம் அகல் விளக்கல்ல
சாந்தீஈ மை ஹோலி ஏஞ்சல்
இதெல்லாம் சிலோன் ரேடியோவில் கேட்ட பாட்ஸ் எஸ்பிபி தானே எப்போ வ்ரும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 11:15 PM
#1579
Senior Member
Diamond Hubber
//நான் மெதுவாகத்தொடர்கின்ற போது கண்மயங்காமல் இருப்பாளோ மாது//
-
16th November 2015, 11:17 PM
#1580
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
aam ..neer eppadi irukkeer??
நீர் சூழ இருக்கேன். ஐ மீன் மழை நீர்.
Bookmarks