-
15th December 2015, 07:44 PM
#11
Junior Member
Veteran Hubber
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு
ஒரு விண்ணப்பம் சார் !
மதி ஒளி பத்திரிகையில் controvery article ஏதேனும் இருப்பின் அதனை நீக்கி பிறகு பதிவு செய்யுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன். தாங்கள் ஸ்கேன் செய்து...போட்டோ பக்கெட் தரவேற்றி அப்படியே உடனுக்குடன் பதிவு செய்கிறீர்கள் என்று நினைக்கிறன்...
காரணம் நீங்கள் என்றுமே controvery பதிவுகளை பதிவிடுவதில்லை என்பது அனைவரும் அறிவர்...ஒன்றிரண்டு உங்களுடைய பார்வையில் இருந்து தப்பி இங்கு பதிவாகி உள்ளது என்பது எனது நம்பிக்கை.
காரணம் ராஜ ராஜ சோழன் பதிவில் கூட 25,00,000 வசூல் விபர வெளியீடு வேறு ஒரு இடத்தில் பதிவிட்டிருந்தீர்கள் அந்த பதிவு நான் பார்த்ததால் அதனை இந்த திரியில் பதிவிட்டேன்...
அதுபோல இதுவும் oversight காரணம் பதிவாக மட்டுமே வாய்ப்பு !
நீக்குவீர்கள் என்ற நம்பிக்கையில்.
மக்கள் திரி நண்பர்கள் அந்த பதிவினால் மனம் விசனித்து உள்ளது அவர்களுடைய ஒரு சில பதிவு படிக்கும்போது புரிந்துகொண்டேன். அவர்கள் உங்களை தவறாக நினைக்கவேண்டாம் என்பதால் என்னுடைய விண்ணப்பம் !
Rks
-
15th December 2015 07:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks