உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
எழில் ராணி போலே எனை காண்பதாலே
ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார்
ஜகமே என் காலில் சுழன்றாடுதே
எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே
ராஜ் ராஜ் சாருக்கு ரொம்ப்பப் பிடிச்ச பாட்டாம்..யாரோ சொன்னாங்க..( கண்ணா உனக்கு ரொம்ப வம்பு
)
Bookmarks