-
12th May 2016, 08:44 AM
#1121
Junior Member
Newbie Hubber
அடுத்ததாக இன்னும் எழுவர். இதை ரசித்து கருத்து தெரிவித்தால் ,தொடருவேன். இது நம் அணி எழுத்தர்களுக்கு மட்டுமே. உங்களுக்கே தெரியும் ,நல்ல எழுத்துக்களை ,நல்ல நடிப்பை,நல்ல இயக்கத்தை மட்டுமே, parody ,satire என்று பண்ண முடியும்.
இதை ஜாலியாக எடுத்து கொள்வதானால் ,இன்னும் செய்வேன். எனக்கு ரொம்ப பிடித்தமான ஜாலி விஷயம் இது.
-
12th May 2016 08:44 AM
# ADS
Circuit advertisement
-
12th May 2016, 12:02 PM
#1122
டியர் கோபால் சார்
உங்கள் இமிடேட் பதிவுகளை மிகவும் ரசித்தேன். நான் அறிந்த வரையில் கீழ்க்கண்டவர்கள் என்று நினைக்கிறேன்.
பதிவு எண் 1 : சாரதா
பதிவு எண் 2 : வினோத் (எஸ்வீ)
பதிவு எண் 3 : (நிஜமாகவே தெரியவில்லை)
பதிவு எண் 4 : கோபால்
பதிவு எண் 5 : முரளி ஸ்ரீநிவாஸ்
பதிவு எண் 6 : ராகவேந்தர்
பதிவு எண் 7 : Karthik
பதிவு எண் 8 : Ganpat (??)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th May 2016, 12:09 PM
#1123
Senior Member
Seasoned Hubber
நல்ல எழுத்துக்களை ,நல்ல நடிப்பை,நல்ல இயக்கத்தை மட்டுமே, parody ,satire என்று பண்ண முடியும்.
ஹையா....ஜாலி....நான் தப்பிச்சேன்....
ஆதிராம் சார்... இந்த லிஸ்டில் நான் இல்லை...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th May 2016, 12:22 PM
#1124
Junior Member
Newbie Hubber
உங்கள் யூகம் முக்கால்வாசி சரியே.
பதிவு 1- சாரதா.
பதிவு 2- பம்மலார்
பதிவு 3 -ராகுல் ராம்
பதிவு 4- கோபால்(அடியேன்)
பதிவு 5- முரளி ஸ்ரீநிவாஸ்.
பதிவு 6- சாரதி.
பதிவு 7- கார்த்திக்.
பதிவு 8- ஹைதராபாத் ரவி.
-
12th May 2016, 12:59 PM
#1125
கோபால் சார்,
எட்டுக்கு நாலு சரியென்றால் பாதிதான் தேறியிருக்கிறேனா?.
மதுரையில் வெள்ளி (தங்கம்), கார்னர் (சென்ட்ரல்) தியேட்டர் பெயர்கள் அருமை. அப்படியென்றால் மூதேவி (ஸ்ரீதேவி), ஓல்ட் ட்ராமா (நியூ சினிமா) தியேட்டர்களை சேர்த்திருக்கலாமே. .
தன்னுடைய பெயர் லிஸ்டில் இல்லையென்று ராகவேந்தர் சார் ரொம்ப குதிக்கிறார். அடுத்த பதிவில் அவரையும் இழுத்து விடுங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th May 2016, 01:14 PM
#1126
Junior Member
Newbie Hubber
பதிவு எண் -9
(இந்த பதிவு எண் பார்க்க விரும்புவோர் இந்த மெயின் திரியில் காண முடியாது. ஒரு புது திரி தொடங்க படுகிறது.)
சின்னப்பா இட்டிலி சாப்பிடும் காட்சிகள்.-புது திரி
(Started by Kethusanther)
அன்பர்களுக்கு ,மெயின் திரியில் போடும் போது பல விஷயங்கள் இடம் பெற்று விடுவதால் தேட வேண்டியுள்ள விஷயங்களை இங்கு போடலாம்.
சின்னப்பாவின் இட்லி சாதனைகளை சொல்லி மாளாது .சமனும் கிடையாது. குறிப்பாக அவர் இட்லி சாப்பிடும் காட்சிகள்.அதை பாத்திருப்பீங்க,ரசிச்சிருப்பீங்க. அதை இங்கே பதிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
அவர் சாப்பிடாத இட்லியா,பார்க்காத அரசியல் கட்சியா, பார்க்காத தலைவர்களா. அவருக்கு காந்தி தமிழ் நாடு வந்த போது இட்லி பரிமாற பட்டது. அவர் அதை தொட்டும் பார்க்கவில்லை. ஆட்டு பாலும் ,கடலையும் காந்தியே கொடுத்த போதும் அவர் எடுத்து கொள்ளவில்லை..
அப்போது ஜகதல பிரதாபன் படத்தை பார்த்து விட்டு வரும் போது ஒரு பரவசமான அனுபவம். அப்போது விநியோகிக்க பட்ட காலண்டர், சின்னப்பாவின் ரசிகர்கள் கடையிலிருந்து போனசாக தர பட்ட பொருள்கள் ,அடியேனின் திரட்டிலிருந்து உங்கள் பார்வைக்கு.
மக்கள் தலைவர் என்று கூற இதை விட தகுதியானவர் யார்?ஐயம் உண்டா? கோடி கணக்கான சின்னப்பா பக்தர்கள் இன்றிலிருந்து சங்கல்பம் எடுத்து கொள்ள வேண்டும்.
1)யார் முதலமைச்சராக வந்தாலும் ,அந்த நாற்காலியில் உட்காராமல் ,சின்னப்பாவின் பாதுகையை அங்கு வைத்து விட்டே ஆட்சி நடத்த வேண்டும்.
2)எல்லா வீட்டிலும் சின்னப்பா படம் போட்ட கொடியை பறக்க விடுபவர்களுக்கே நமது வோட்டு என்று ஒவ்வொருவரும் முடிவெடுக்க வேண்டும்.
3)அவரது பிறந்த நாளில் ,அனைத்து அமைச்சர்களும் ,மொட்டையடித்து,கடுக்கன் போட்டு ,காவடிஎடுக்க வேண்டும்.
Last edited by Gopal.s; 12th May 2016 at 01:47 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
12th May 2016, 04:48 PM
#1127
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
இதை ஜாலியாக எடுத்து கொள்வதானால் ,இன்னும் செய்வேன். எனக்கு ரொம்ப பிடித்தமான ஜாலி விஷயம் இது.
இன்றிலிருந்து குசும்பு கோபால் என்று அழைக்கப்படுவீராக!!!
Last edited by KCSHEKAR; 13th May 2016 at 03:11 PM.
-
13th May 2016, 07:35 AM
#1128
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
sad news for sivaji fans Our meeting point ever since 64 karnan relese we call it HEADOFFICE THOSEDAYS, Any way we will wait till NEW SHANTI COMPEX with new new shape and dimension comes
bye bye SHANTHI.
-
13th May 2016, 09:36 AM
#1129
Junior Member
Newbie Hubber
பதிவு எண் - 10
தூசு வேதன் 42466
பாடும் ப்ளுட்டோ சின்னப்பா -6773.
கேதுசெந்தர் சாருடன் ,சாருக்கும் எனக்கும் பிடித்த பாடல்கள் பற்றி தொலைபேசியில் மணிகணக்கில் பேசியிருக்கிறோம். பேசி முடித்த கணம் , படுத்த படுக்கையாக ஒரு மாதம் கோமாவில் சென்று இன்றுதான் முழித்தேன். கைகாலெல்லாம் நடுங்க பதிவை இடுகிறேன்.கழத்து,முழங்கால் எல்லாம் வலி.
மாத்ரு பூமி எல்லா பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட படம்.
எப்போதோ ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல என்று வைத்து கொள்ளுங்களேன். (என் அத்தனை பதிவிலும் பூத்த குறிஞ்சி பூவை தொடுத்தால் பூமிக்கே மாலையிட்டு விடலாம்)
பீ.யூ .சின்னப்பா,டி.வீ.குமுதினி (இவர் பெயரில் ஒரு டி.வீ ஸ்டேஷன் 1930 இலிருந்து இருந்ததாம்),காளி N .ரத்னம். நமது நடிகர்திலகம் மகாகவி காளிதாசில் பெற்றது போல காளி அருள் பெற்ற நடிகர். எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.
எனக்கு பிடித்த இயக்குனர் H .M .ரெட்டி இயக்கம். இவருக்கு இயக்குனர் கைலாஷ் என்று பொன்னான பட்டம் கிடைத்தது இந்த படத்தில்தான்.
இது பல சிறப்புகளை தன்னகத்தே தக்க வைத்த பெருமை கொண்ட படம் என்று அகமலர்ந்து சொல்லலாம்.
சின்னப்பாவை என்றென்றும் நம் நெஞ்சில் நிலைக்க வைத்து விட்ட பெருமை என்றென்றும் இந்த படத்திற்கு என்றும் உண்டு.
இந்த பாடலை கேட்கும் போது எனக்கும் சிரிப்பும் வரும் .அழுகையும் வரும்.உடல் முறுக்கேறி நுரையீரலில் கடப்பாரை வைத்து நெம்புவது போல உற்சாகம் பீறிட்டு வசியம் செய்வதை ஓங்கி குரல் கொடுக்க முடியும்.(கீழ்பாக்கம் வேனுக்கு தொலை அழைப்பு செய்ய வேண்டியதில்லை )
அதுவும் பாபநாசம் சிவனின் பாடலும் இசையும் ,சின்னப்பாவின் சிறகை வைத்து வருடுவது போன்ற வசியம் செய்யும் மாயகுரலும் ,
இந்த குரலை கேட்டு பக்கவாதம் வந்து படுத்தவனும் எழுந்து நின்று கை தட்டி பரவச முத்துக்கள் வருவதை கோத்து ,மனரஞ்சித மாலையுடன் சேர்க்கலாம்.
எத்தனையோ பாடகி இருந்தாலும் நம் தாடகி பூதகி குமுதினி குரல் தனி ரகம்தான்.இதை பார்த்து காக்கை கோட்டான்கள் பாடம் எடுத்து கொள்ள வேண்டும்.
இனி இந்த பாடல். இதை பற்றி நான் என்ன சொல்ல?
மாத்று பூமியே சௌந்தர்ய லஹரி
அதிமதுர இகபர லோகம் சௌந்தரம்
ஆஅ ஆஹா ஆ அஹா ம்ம்ம்ம்ம்
ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
லலல்லா லாலா லலல்லா லாலா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
அருள் தாரும் பிராணநாதா
சதிபதி போதக குண வினாசகா
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ததும் ததும் தானா தனநேனா
மாத் று பூமியே சௌந்தர்ய லஹரி
அதிமதுர இகபர லோகம் சௌந்தரம்
ஆஅ ஆஹா ஆ அஹா ம்ம்ம்ம்ம்
ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
லலல்லா லாலா லலல்லா லாலா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
அருள் தாரும் பிராணநாதா
சதிபதி போதக குண வினாசகா
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ததும் ததும் தானா தனநேனா
இதற்கான காணொளி.(நானே தரவேற்றியது)
www .matru boomi .sinnappa .xyzw aaaa bbbb yomu kp
Last edited by Gopal.s; 13th May 2016 at 09:46 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th May 2016, 10:08 AM
#1130
Junior Member
Newbie Hubber
பதிவு எண் - 11.
பெரிய காதன்
//மாத்று பூமியே சௌந்தர்ய லஹரி
அதிமதுர இகபர லோகம் சௌந்தரம்//
தூஸ்ஸு ,இந்த பாட் கிளப்......நன்னாயிட்டு எழதரீங்கோ...ஞான் எந்து பறையும் எந்து செய்யும்.......
என் கைநூலில் (handbook ) ஏதோ தெரிந்ததை கிறுக்கியிருக்கிறேன்.
மாத்ரு பூமியில் இகபர சுகம்பெற
காத்ரமான கையின் விரல்களே போதுமென
தோத்ரமென தொழும் கைவிரல் துணை
சூத்ரமென முன்பின் அசைத்தல் அறியுமா
சி.பா வை மறக்க முடியுமா ?இந்த படத்தில் மோகமாய் தாபமாய் நடிப்பார். பட் இந்த படம் நான் கேள்விப்பட்டதில்லை.பார்த்ததுமில்லை.
இன்னிக்கு சூடான ரவா உப்புமா ,பாகற்காய் கறியுடன் ,டெக் எடுத்து பார்த்து விட வேண்டியதுதான்.
முதலில் இந்த ஆ ஆ ஆ லாலல்லா எல்லாம் அர்த்தம் புரியாமல் முழித்திருக்கிறேன். இன்று உங்கள் விளக்கம் கேட்டதற்கு எக்கசக்கமாக புரிந்து விட்டது.
Last edited by Gopal.s; 13th May 2016 at 10:14 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks