-
6th January 2025, 03:52 PM
#61
Administrator
Platinum Hubber
பொம்பளை வேலைய செய்யவந்த இந்த ராசாமகன பாரு
அட புள்ளிகளவச்சி கோலம்போட வந்த மச்சான் கதைய கேளு
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th January 2025 03:52 PM
# ADS
Circuit advertisement
-
6th January 2025, 06:14 PM
#62
Senior Member
Platinum Hubber
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
-
6th January 2025, 07:12 PM
#63
Administrator
Platinum Hubber
நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th January 2025, 08:05 PM
#64
Senior Member
Platinum Hubber
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ
-
6th January 2025, 09:22 PM
#65
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pavalamani pragasam
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ
Paruvam pona pathaiyile en paarvaiyai oda vitten avan uruvam kanda naal mudhalai en ullathai aada vitten
-
6th January 2025, 09:48 PM
#66
Senior Member
Platinum Hubber
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
-
7th January 2025, 06:41 AM
#67
Administrator
Platinum Hubber
நல்ல நாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூமாலை சூட
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th January 2025, 08:48 AM
#68
Senior Member
Platinum Hubber
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே. தினம் தினம்
-
7th January 2025, 09:55 AM
#69
Administrator
Platinum Hubber
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th January 2025, 10:26 AM
#70
Senior Member
Platinum Hubber
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
Bookmarks