-
2nd March 2012, 09:26 PM
#11
Senior Member
Devoted Hubber

Originally Posted by
tfmlover
disk.box !
தென்றலுறங்கிய போதும் பாடலை பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்
பார்த்ததுமுண்டு ஆனால் தங்களைப் போல
கேள்விகள் போலத் தொனிக்கும் பாடல் வரிகள்
பதில்கள் தேவைப்படாத கேள்விகள்
என்று எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லை
நல்ல நுணுக்கமான ரசனை தங்களுக்கு
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகள்
விஸ்வநாதன் ராமமுர்த்தி இசையமையபில்
A M ராஜா P சுஷீலாவின் இனிமையான குரல்
thanks
Regards
தாங்கள் என் போன்ற எளியவனின் பதிவைப் பார்வையிடுவதே பெருமைப்படத்தக்கதாக இருக்கையில்,கூடவே ஒரு பாராட்டினையும் அளித்து (கண்ணா! இன்னொரு லட்டு தின்ன ஆசையா? போல ) புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டீர்கள் மதிப்பிற்குரிய TFMLover அவர்களே!
பெரும்பேறு பெற்றேன். பெருமிதமடைந்தேன். நன்றி மற்றும் நன்றி.
மற்றும், அறியாமை இருள் நீக்க ஒளி வெள்ளம் பாய்ச்சியமைக்கு இன்னொரு நன்றி ('தென்றல் உறங்கிய போதும்' பாடலாசிரியர் அ.மருதகாசி என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன் ).
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
-
2nd March 2012 09:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks