நேற்று அருணாவிற்கு செல்லமுடியவில்லை . 4 மணி அளவில் அஜந்தாவிற்க்கு சென்ற பொது MR . குமரேசனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தை அமைதியாக பார்க்க முடிந்தது. 7 .30 மணி அளவில் பெரிய மாலை போடுவதாக குறினார். தனி வேளை நிமித்தம் ஏழு மணிக்கு கிளம்பிவிடதால் , பார்க்கமுடியவில்லை. திரை அரங்கு உள்ளே சில காட்சிகளில் சில்லறை பறந்தது. மொபில்லில் எடுத்த சில புகை படங்கள் இதோ
http://s431.photobucket.com/albums/q...0052012238.jpg
http://s431.photobucket.com/albums/q...0052012239.jpg
http://s431.photobucket.com/albums/q...0052012239.jpg
http://s431.photobucket.com/albums/q...0052012234.jpg
http://s431.photobucket.com/albums/q...t=Video052.mp4
http://s431.photobucket.com/albums/q...t=Video053.mp4
http://s431.photobucket.com/albums/q...t=Video048.mp4
Bookmarks